Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இறைவனிடம் கையேந்துங்கள்! இஸ்லாமிய பாடலை சாமியார்கள் பாடுகின்றனர் ! கேளுங்கள் பாருங்கள்!

 

https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

 

 

Link to comment
Share on other sites

சூப்பர் கூசா அண்ணை. ஆனால் இசை முரசு நாகூர் ஹனீபாவின் தெய்வீக குரலுக்கு ஈடு இணை இல்லை. ஹனீபாவின் குரலின் கம்பீரமே தனிதான். ஹனீபாவின் பாடலை கண் மூடி கேட்டால் மனமெங்கும் ஒரு அற்புதமான ஆன்மீக அதிர்வு பரவும். அமர்நாத் பனி குகையில் தியானிக்கும் போது கிடைக்கும் அதே அதிர்வு  





Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் கையேந்துங்கள்! இஸ்லாமிய பாடலை சாமியார்கள் பாடுகின்றனர் ! கேளுங்கள் பாருங்கள்!

 

காலையில் ஒரு நல்ல  ஆரம்பம்

சூப்பர்.......

சூப்பர் கூசா அண்ணை. ஆனால் இசை முரசு நாகூர் ஹனீபாவின் தெய்வீக குரலுக்கு ஈடு இணை இல்லை. ஹனீபாவின் குரலின் கம்பீரமே தனிதான். ஹனீபாவின் பாடலை கண் மூடி கேட்டால் மனமெங்கும் ஒரு அற்புதமான ஆன்மீக அதிர்வு பரவும். அமர்நாத் பனி குகையில் தியானிக்கும் போது கிடைக்கும் அதே அதிர்வு  

 

 

உண்மை சீமான்

அந்தக்குரலை  எங்கு கேட்டாலும்  சொல்லமுடியும்

அத்துடன் இந்தப்பாடலை  எங்கு கேட்டாலும் அவரது ஞாபகம் வரும்

அரசியலால் அடிபட்டாலும்

இசையால் ஒற்றுமை..... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.