Jump to content

எமது வீட்டுத் தோட்டம் 2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழைய தோட்டங்களைப் பார்வையிட

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18609

http://www.yarl.com/forum3/index.php?showtopic=44677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத்தோட்டம் வடிவாயிருக்கு

ஆனால்???

மிளகாய்க்கண்டை விட மிளகாய் பெரிசாய் கிடக்கு ஏன் என்னெண்டு தெரியுமோ?

Link to comment
Share on other sites

வீட்டு தோட்டம் அழகாக உள்ளது. கடைசி படத்தில் வேலியில் படரும் கொடி என்ன?

Link to comment
Share on other sites

கோடைகாலத்தில் தோட்டம் போட்டு எல்லாரும் கலக்குறீங்கள், வாழ்த்துகள். முகநூலிலும் தோட்டம் உள்ளது, ஆனால் பிடுங்கி சமைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான தோட்டம்...தோட்டம் மிகவும் பெரிதாக இருக்கிறது...கொஞ்ச மரக்கறீயை எனக்கு அனுப்பி வையுங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='குமாரசாமி' date='21 August 2010 - 09:07 PM' timestamp='1282439236' post='606196']

வீட்டுத்தோட்டம் வடிவாயிருக்கு

ஆனால்???

மிளகாய்க்கண்டை விட மிளகாய் பெரிசாய் கிடக்கு ஏன் என்னெண்டு தெரியுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote]

அழகான தோட்டம்...தோட்டம் மிகவும் பெரிதாக இருக்கிறது...கொஞ்ச மரக்கறீயை எனக்கு அனுப்பி வையுங்கள் :D

லண்டனில் உள்ள எனது மனைவியின் மாமனுக்கு விதைகள் அனுப்பி அவர்களும் இப்போ தோட்டம் செய்கிறார்கள்.

சீனாக்காரன் சொன்னது போல

மீனை பிடித்து கொடுப்பதை விட

மீனை பிடிக்க கற்றுக் கொடு

இது உங்களுக்கும் பொருந்தும்.

எது வேணும்? மரக்கறியா?விதையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான் தோட்டம் ஊர் நினைவு வருகிறது. உங்கள் முயற்சிக்கு பாராட்டு. i

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.