Jump to content

இந்த வார ராசி பலன் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது பார்க்க பிடிக்கும்...முழுக்க நம்பாவிடாலும் ஒரு ஜாக்கிரதையாக் இருக்கலாம்.

சிறீ உங்கள் முயற்சிக்கும் பதிவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 24.01.2010 முதல் 31.01.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=7dc08b3b3a28a3c3361f&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 31.01.2010 முதல் 07.02.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=22e02a2d9dc8a6797fa8&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

என்னோட ராசிக்கு நல்லதாக சொன்னாலும் எந்த நல்லதும் நடக்கவில்லையே தமிழ்சிறி அண்ணா :lol: ... மன ஆறுதலுக்காக வந்து சில வேளை பார்ப்பேன் பல நேரம் கெட்டதாக சொல்லுவார்கள் ,,... எப்போதும் இருந்து விட்டுத்தான் நல்லதாக சொல்லுவார்கள்... விடியும்போது நினைப்பேன் இன்று ஆவது நமக்கு நல்லது ஏதும் நடக்குமா என்று ஆனாலும் எல்லாம் ஒரே மாதிரித்தான் போகிறது...ஒரு மூட நம்பிக்கைத்தான் :D:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட ராசிக்கு நல்லதாக சொன்னாலும் எந்த நல்லதும் நடக்கவில்லையே தமிழ்சிறி அண்ணா :D ... மன ஆறுதலுக்காக வந்து சில வேளை பார்ப்பேன் பல நேரம் கெட்டதாக சொல்லுவார்கள் ,,... எப்போதும் இருந்து விட்டுத்தான் நல்லதாக சொல்லுவார்கள்... விடியும்போது நினைப்பேன் இன்று ஆவது நமக்கு நல்லது ஏதும் நடக்குமா என்று ஆனாலும் எல்லாம் ஒரே மாதிரித்தான் போகிறது...ஒரு மூட நம்பிக்கைத்தான் :lol::rolleyes:

சுஜி, ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்துத் தான் ஒருவரின் ராசியை கணிப்பார்கள்.

சில சாத்திரி மார் அவசரத்தில் , அந்த ராசியை பிழையாக கணித்து விடுவார்கள்.

எதுக்கும் இன்னுமொரு சாத்திரியியிடம் உங்கள் பிறந்த நேரத்துக்குரிய ராசியை சரியாக கணித்துள்ளாரா என செக் பண்ணி பார்க்கவும்.

அத்துடன் நீங்கள் கோவிலுக்குப் போகும் போது ஐயரிடம் ஒரு மஞ்சள் நூல் வாங்கி கையில் கட்டுங்கள்.

பிறகு உங்களுக்கு எல்லாம் நல்லாய் நடக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 14.02.2010 முதல் 21.02.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=7d504f832ac8a0a1ebdd&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 21.02.2010 முதல் 28.02.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=250f569a5a1774fa8b31&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 28.02.2010 முதல் 07.03.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=90c17a6baad28e3bf79b&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 07.03.2010 முதல் 14.03.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=00af53590f293dcf35c2&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 14.03.2010 முதல் 21.03.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=aab6a0700a70eaf85605&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 21.03.2010 முதல் 28.03.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=c99fb4961f6844ce0dd4&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 28.03.2010 முதல் 04.04.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=99349da630045e06dc0a&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 04.04.2010 முதல் 11.04.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=7d9a2a716954e44d361d&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 11.04.2010 முதல் 18.04.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=56782441e479ff3d13c8&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 18.04.2010 முதல் 25.04.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=8431fb3cf1c58d228eca&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 25.04.2010 முதல் 02.05.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=6bbafc640cd145acf5f1&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 16.05.2010 முதல் 23.05.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=fb047fb5dedb10148891&page=1&viewtype=&category=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நன்றி தமிழ்சிறி இந்தவார முடிவில் சொல்லுறன் பலன் எப்படி வேலை செய்யுது என்று :)

செவ்வந்தி, இந்தக்கிழமை ராசி பலன் எல்லாம் சரியாக இருந்தது தானே.... :D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த வார ராசி பலனை கேட்க‌ இங்கே அழுத்தவும் 23.05.2010 முதல் 30.05.2010 வரை.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=75988c7ccc91b0b98c08&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா,

உங்கள் இணைப்பிற்கு நன்றிகள்.

யாழுக்குள் நிறைய விடயங்கள் இருக்கின்றது.ஒவ்வொன்றாக மெல்ல மெல்லப் பார்த்துக் கொண்டு வரும்போது இதுவும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

"உதைபந்தாட்டத்திற்கு விசில் ஊதச் செல்லும் போது அடி விழும் என்று சொல்லாதவரைக்கும் பிரச்சனை இல்லை.

மீண்டும் நன்றிகள்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா,

உங்கள் இணைப்பிற்கு நன்றிகள்.

யாழுக்குள் நிறைய விடயங்கள் இருக்கின்றது.ஒவ்வொன்றாக மெல்ல மெல்லப் பார்த்துக் கொண்டு வரும்போது இதுவும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

"உதைபந்தாட்டத்திற்கு விசில் ஊதச் செல்லும் போது அடி விழும் என்று சொல்லாதவரைக்கும் பிரச்சனை இல்லை.

மீண்டும் நன்றிகள்.

வாத்தியார்

................

வாத்தியார், உங்கள் ராசிக்கு சந்திராட்டமும், குருவின் பார்வை எப்படி உள்ளதும் என்று பார்த்து......

உதைபந்தாட்டத்திற்கு விசில் ஊதுங்கள். ஒரு பிரச்சினையும் வராது. :D:Dsmilie_fussball6.gifsport0061.gif

smiley4118.gifsport46.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைபந்தாட்டத்திற்கு விசில் ஊதச் செல்லும் போது அடி விழும் என்று சொல்லாதவரைக்கும் பிரச்சனை இல்லை.

இணைப்புக்கு நன்றி தமிழ் ஸ்ரீ!

வாத்தியார் உங்கள் பலனுக்கு மைதானத்தினுள் ராகுவும், கேதுவும் எதிரெதிராக நகர்வதால் விசில் ஊதும் போது அதிக கவனம் தேவை! :D

Link to comment
Share on other sites

சாத்திரியார் என் கையில் மாட்டமாட்டார என்று பார்த்துக்கொண்டு இருக்கிறன் தமிழ்சிறி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழ் ஸ்ரீ!

நன்றி சுவி. :D

சாத்திரியார் என் கையில் மாட்டமாட்டார என்று பார்த்துக்கொண்டு இருக்கிறன் தமிழ்சிறி :D

செவ்வந்தி , உங்களுக்கு கைரேகை பார்ப்பதில் நம்பிக்கை அதிகம் போல் உள்ளது. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.