Jump to content

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் 01.08.2014 ஆரம்பம்.படங்கள்,காணொளிகளை இங்கே பார்க்கலாம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Modification of the Nallur Sri Skanda Swamy Kovil through time
12ra2014-300x200.jpg

During the late 19th and early 20th Centuries

13ra2014-300x200.jpg
Mid 20th Century (above) : Current appearance since Late 20th Century

Facelift occurred in 1970s
14ra2014-300x200.jpg

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்த் கந்தன் திருவிழாவின் காணொளிகளை இந்த இணையத்தில் காணாலாம்.

www.sivantv.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் மஞ்ச்சத் திருவிழா.10ம் திருவிழா 10.08.2014.

10521530_671852412903783_605048758725412

10409340_671852436237114_511981729288092

10577121_671852446237113_415384229719835

10330477_671852466237111_667362476202389

10383635_671852492903775_706444118757003

10570493_671852509570440_731657697273989

10563168_671852532903771_430586968679292

13625_671852559570435_485606766839422100

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ra2014-300x200.jpg

கோவில் இப்படியிருக்கும் போது போன ஞாபகம் வருகின்றது. அருகில் நிற்கும் மூன்று மரங்களையும் ஏதோ ஒரு பனைமர பெயரை சொல்வார்கள்.ஞாபகம் வரவில்லை.சிவப்பு காய்கள் காய்க்கும் மரமிது. :rolleyes:

எனக்கும்.... அந்த மரத்தில், சிவப்பு காய்கள் பழுத்திருந்தது ஞாபகம் உள்ளது.

இடப்பக்கம் நடுவே.... உள்ள பெரிய தூண்களில், இரண்டாவது தூண் அருகே...

ஒரு பார்வையற்றவர் தினமும் இருந்து வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்.

அப்போது எனக்கு.... வயலினிக்கும், யாழ் என்னும் இசைக்கருவிக்கும் வித்தியாசம் தெரியாததால்.... இவர் தான் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டு, யாழ்ப்பாணத்தை பரிசாக பெற்றவர் என்று.... நினைத்ததுண்டு. :)

அதில் நான்கு மரங்கள் இருக்கும். அங்கே வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் ஓர் சங்கீத வாத்தியாராவார். பார்வை கிடையாது , ஆனால் இலங்கை பூராவும் கோயில்கள், திருவிழாக்கள் என்று  தனியாகவே சென்று வருவார்.பலர் அவரிடம் வயலின் கற்று வந்துள்ளார்கள். சாவகச்சேரி , கொடிகாமம் என்று சந்தைகளுக்குப் போய் அந்தந்த சீசனுக்குரிய பழங்கள் , கோழிகள் மரக் கன்றுகள் என்று வாங்கி வருவார். அந்த மேதை எனக்கும் ஒரு தாத்தா முறையாவார்...! :rolleyes:  :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடரிலும், துயரிலும் உதவாத இந்த உதவாக்கரை கந்தனுக்கு கூடுகிற இவ்வளவு மக்கள், மிக அருகே சகோதரங்கள் அழிபட்டு சாகையில் வீதிக்கு வரவில்லை.

பின்னே எவன் கொடுப்பான் சுதந்திரம்? :wub:

அயல்வீட்டு காரன் நெருப்பில் எரிந்துகொண்டிருப்பான் ......
தானும் தனது குடும்பமும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்று கந்தனுக்கு விளக்கு எரித்துகொண்டிருப்பான். ஈழ தமிழன்.
 
80 வீதம் இப்படியான மன நிலை கொண்ட மக்கள் கூட்டத்தை வைத்தே புலிகள் 30 வருடம் போராடினார்கள்.
எப்படி என்பது இன்னமும் புரியவில்லை.
 
சுதந்திரத்தை சிங்களவன் தந்தாலும் எச்சில் பிழைப்பிற்கு பங்கம் வந்துவிடும் என்று அதை குழப்பி அடிக்க ஈழத்தில் 20 வீதம் உறுதி பூண்டு நிற்கிறது. 
யாழ் களத்திற்கு வந்து போவதால் நீங்கள் வாசித்து அறிந்து இருப்பீர்கள்.
 
இக்கேடு கேட்ட இனத்திற்கு சுதந்திரம் ஒரு கேடா ??
 
இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும் தேனும் இடைவிடாது ஊற்றுவார்கள்.
கோவில் வாசலிலேயே போரால் பாதிக்க பட்ட குழந்தைகள் இருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் நான்கு மரங்கள் இருக்கும். அங்கே வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் ஓர் சங்கீத வாத்தியாராவார். பார்வை கிடையாது , ஆனால் இலங்கை பூராவும் கோயில்கள், திருவிழாக்கள் என்று  தனியாகவே சென்று வருவார்.பலர் அவரிடம் வயலின் கற்று வந்துள்ளார்கள். சாவகச்சேரி , கொடிகாமம் என்று சந்தைகளுக்குப் போய் அந்தந்த சீசனுக்குரிய பழங்கள் , கோழிகள் மரக் கன்றுகள் என்று வாங்கி வருவார். அந்த மேதை எனக்கும் ஒரு தாத்தா முறையாவார்...! :rolleyes:  :icon_idea:  :D

சுவியர்! அந்த மரத்தின் பெயர் என்ன?  :unsure:

Link to comment
Share on other sites

இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும் தேனும் இடைவிடாது ஊற்றுவார்கள்.

கோவில் வாசலிலேயே போரால் பாதிக்க பட்ட குழந்தைகள் இருக்கும்.

(பிறவிக் குருடர் ஒருவர் யானையை விபரிச்சமாதிரி இருக்கு)
 
ஒரு நாளும் நல்லூருக்குப் போனதில்லையே..?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இல்லை ஒருபோதும் போனதில்லை ......
 
நல்லூரில் திருவிழா செலவை கொடிஏறும் முதல் நாள் முருகன் மேலே இருந்து கிழே போட்டுவிடுவாரோ ??? 
Link to comment
Share on other sites

இல்லை ஒருபோதும் போனதில்லை ......
 
காணாததைக் கண்டதாகச் சொல்வதை ["இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும்...." ] தமிழில் "பொய்" என்பார்கள்.
 
பொய் பேசுபவர்களை தமிழில் பொய்யன் என்று சொல்வார்கள்.
 
நல்லூரில் திருவிழா செலவை கொடிஏறும் முதல் நாள் முருகன் மேலே இருந்து கிழே போட்டுவிடுவாரோ ??? 

நல்லூர் கோவில் அன்று தொட்டு இன்றுவரை யாழ் மக்கள் கொடுக்கும் மிகச்சொற்ப‌ அர்ச்சனை கட்டணத்தில் இயங்கும் ஒரு கோயில். பிச்சைக்காரர் கூட இன்று அர்ச்சனைக்குக் கொடுக்கும் பணத்தை ஏற்கார்.
 
நல்லூர் திருவிழா காலத்தில் கோவிலைச் சுற்றி சிறு வியாபாரம் செய்து பிழைப்போர் பலர். இதில் வயோதிகர் ஏழைகள் உள்ளார்கள்.
 
முருகன் மேலே இருந்து பணத்தை கீழே போடுவாரா என்று இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தையும் கேட்காது. இப்படி கேள்வி கேட்கும் புத்திசாலிகள் மேதாவிகள் அமெரிக்காவில் இருந்து அதை வளம்படுத்துவது சந்தோசம்.  :D  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாததைக் கண்டதாகச் சொல்வதை ["இந்த கோவிலில் இருக்கும் கல்லுக்கு கோடி ஏறியதில் இருந்து பாலும்...." ] தமிழில் "பொய்" என்பார்கள்.
 
பொய் பேசுபவர்களை தமிழில் பொய்யன் என்று சொல்வார்கள்.
 
நல்லூர் கோவில் அன்று தொட்டு இன்றுவரை யாழ் மக்கள் கொடுக்கும் மிகச்சொற்ப‌ அர்ச்சனை கட்டணத்தில் இயங்கும் ஒரு கோயில். பிச்சைக்காரர் கூட இன்று அர்ச்சனைக்குக் கொடுக்கும் பணத்தை ஏற்கார்.
 
நல்லூர் திருவிழா காலத்தில் கோவிலைச் சுற்றி சிறு வியாபாரம் செய்து பிழைப்போர் பலர். இதில் வயோதிகர் ஏழைகள் உள்ளார்கள்.
 
முருகன் மேலே இருந்து பணத்தை கீழே போடுவாரா என்று இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தையும் கேட்காது. இப்படி கேள்வி கேட்கும் புத்திசாலிகள் மேதாவிகள் அமெரிக்காவில் இருந்து அதை வளம்படுத்துவது சந்தோசம்.  :D  :lol:

நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்கள் என்று சுருக்கமாக சொன்னால். மேற்படி விவாதிக்கலாம்.
 
நல்லூரில் திருவிழா எந்த செலவும் இன்றி நடக்கிறது.
 
நல்லூரில் திருவிழா நடப்பதால்தான் பல ஏழைகள் பிழைத்து கொள்கிறார்கள்.
 
இப்படி எதையோ விக்கி விக்கி சொல்வதுபோல் இருக்கு ... எதையாவது நீங்கள் முழுசா சொன்னால் அதில் இருந்து விவாதிக்கலாம்.
 
நான் சொல்லவந்த விடயம் மேலே உள்ள படத்தில் இருக்கிறது. அது புரியாவிட்டால்.
கதிர்காமத்திட்கும் ஒருமுறை போய் வாருங்கள். 

ஒரு நாளும் நல்லூர் போகாமலே அங்கே போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்க‌ பாலையும் தேனையும் கல்லின் மேல் ஊற்றுகிறார்கள் என்றீர்கள் நேரில் கண்டது போல்.
 
அதற்கு ஆதாரமாக உடைத்த தேங்காய்களை கொப்பறா போட்டு எண்ணை தயாரிக்க பொறுக்கும் ஒருவரின் படத்தைப் போட்டீர்கள்.
 
ஒரு பொய் சொல்லும் போது அதோடு முடியாது தொடரும் என்று சொல்வார்கள். அது நடக்கிறது.
 
நல்லூரில் சொன்ன பொய்க்கு தப்ப‌ இப்போது கதிர்காமம் தேவைப்படுகிறது.
 
பொய் சொல்லும் போது ஏற்படும் கலக்கத்தில் மற்றவர்கள் விக்குவது போல் தெரியலாம். நல்ல மனோவைத்தியரிடம் செல்லவும். 
 
நிச்சியம் நன்மை பயக்கும்.

மிகவும் நல்ல யோசனை செய்து பார்கிறேன் நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேவையில்லாத அலட்டல்கள் வந்ததாலை இந்தத்திரி தடைப்பட்டுவிட்டது என நினைக்கிறன்.. :(
 
யாயினி நீங்கள் தொடருங்கோ... :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேவையில்லாத அலட்டல்கள் என்று விடைகள் அற்ற வினாக்களை மூடி வைத்துவிட்டு அதிக தூரம் பயணிக்க முடியாது.
20 வருடம் கழித்து நல்லூர் கோவிலுக்குள் புத்தர் புகுந்தால் ஏன் கூடாது என்று யாழ் அன்றைய இளைய சமூகமே தட்டி கேட்கலாம்.
என்ன 
ஏன் 
எப்படி 
எதற்கு 
என்ற கேள்விகளுடன்தான் இளைய தலைமுறை வளருகிறது. நாம் பயத்தில்தான் கடவுளை நம்பினோம். அந்த காரணத்தால் எம்மிடம் கேள்விகள் இருக்கவில்லை மூட பக்தி மட்டுமே இருந்தது. அடுத்த தலைமுறைக்கு அந்த வில்லங்கம் இல்லை.
சும்மா பகட்டுக்கு எமது மதம் ... எமது கலாச்சாரம் என்று பொத்தி கொண்டு இருப்பதிலும் விட.
பெருமை பட்டு இது எங்கள் மதம் கலாச்சாரம் என்று சொல்வதாக இருக்க வேண்டும்.
அப்படி சொல்வதற்கு அதில் பெருமைகள் இருக்க வேண்டும். எமது மூதையோர் பெருமைப்படும் படிதான் எல்லாவற்றையும் செய்து வைத்தார்கள். இடையில் வந்த லூசுகள்தான் எந்த கேள்வியுமில்லது. பாம்பு ஓணானுக்கு  கோவில் கட்ட தொடங்கினார்கள்................. அப்படியே வந்து இப்போ நித்தியானந்தா  அம்மா கம்மா  என்ற லெவலுக்கு வந்திருக்கு.
குஷ்பு  சிலுக்கு ஸ்மிதா கோவில்கள் சரியான முறையில் நடந்திருந்தால் இப்போ அவர்களும் அம்மன் தான்.
சிலுக்கு ஸ்மிதா தேர் திருவிழா இன்னொரு திரியில் சிலுக்கு அம்மன் படங்களுடன் போய்கொண்டிருக்கும்.
 
இது எமது கோவில் என்று பெருமைபட்டு பார்க்கும்படி நல்லூர் கோவில் நிமிர்ந்து நிற்கவேண்டும்.
அப்படி பெருமைப்படும்படி பெருமையான விடயங்கள் நல்லூரில் நடக்கவேண்டும்.
பணம் இருக்கிறது 
செய்ய வேண்டிய தருணம் தேவை இருக்கிறது 
மனிதர்களிடம் அதற்கான மனம் மட்டுமில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன திருவிழா படங்களை இணைக்காமல் யாயினி எங்கே போய்விட்டார்?
######
நேற்று நடந்த, நல்லூர் கந்தனின் சப்பர திருவிழா.

12.jpg

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

05.jpg

06.jpg

07.jpg

08.jpg

09.jpg

10.jpg

11.jpg

13.jpg

14.jpg

15.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதம் பிடிப்பவர்கள், கவனத்திற்கு.....ausrufe-0006.gif
இன்று நல்லூர் தேர் திருவிழா நடை பெறுகின்றது.
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லைக் கந்தனின் தேர்.

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

06.jpg

07.jpg

08.jpg

09.jpg

10.jpg

11.jpg

12.jpg

14.jpg

15.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16.jpg

17.jpg

18.jpg

19.jpg

20.jpg

21.jpg

22.jpg

23.jpg

24.jpg

25.jpg

26.jpg

27.jpg

28.jpg

29.jpg

30.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன், தேர்ப்பவனி முடிந்து....
பச்சை அலங்காரத்துடன்...... இருப்பிடம் செல்லும் காட்சி.

31.jpg

32.jpg

33.jpg

34.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகனுக்கு அரோகரா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg

02.jpg

04.jpg

10.jpg

11.jpg

23.jpg

28.jpg

30.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.