Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தழ இணைப்பை சுருக்கமாக பெயர் மாற்றம் செய்வயத எப்படி.உதாரணம்  இங்கே அழுத்தவும் என்று இருக்கும். என்னடா இது கூடத் தொியாமல் இருக்கிறானே என்டு பகிடி பண்ணாதையுங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தழ இணைப்பை சுருக்கமாக பெயர் மாற்றம் செய்வயத எப்படி.உதாரணம்  இங்கே அழுத்தவும் என்று இருக்கும். என்னடா இது கூடத் தொியாமல் இருக்கிறானே என்டு பகிடி பண்ணாதையுங்கோ. :rolleyes:

'சுட்டி' எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'சுட்டி' எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன்! :icon_idea:

 

 

நான் கேட்ட விதம் பிளை போல .ஈசன் நீங்கள் யாழ் இணையத்தின் முகவரியை இங்கே என்று பெயர் மாற்றி உள்ளீர்கள்.அதைத்தான் கேட்கிறேன் எப்படி செய்வது என்று.(how to rename  weblink)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ரொம்ப அமுசடக்கான ஆள் போலும் :lol:

தெரிஞ்சதை சொல்லித்தா  என்றால்

இப்படித்தான் என்று காட்டாமல்

இது தான் என்கிறார் :D

 

இதை  எப்படி  ஐயா செய்தீர்கள்??

கேள்வி  அது தான்

(இன்று காலையிலிருந்து ரென்சனாகவே இருக்கு :D )

இனி  வீட்டை போய்த்தான் எல்லா சூட்டையும் இறக்கணும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் திண்ணையின் சாளரம் அருகே 'BBcode' என்ற மெனு உள்ளதே? யாருமே பார்ப்பதில்லையா?

 

 

உதாரணமாக ஒரு இணைய இணைப்பை சுட்ட இப்படித்தான் எழுத வேண்டும். இதில் Google என்ற வரிக்கு பதிலாக, இங்கே என தட்டச்சு செய்து இணைத்துவிட்டால் போதும்.

 

 

qqe1wl.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விவரணைக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.. சொடுக்கவும்! :)

 

u1zee.jpg   

 

 

இங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விவரணைக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.. சொடுக்கவும்! :)

 

u1zee.jpg   

 

 

இங்கே

 

வன்னியன் நீங்கள் கூறிய மாதிரி செய்து பார்த்தேன்.ஒன்டும் சரி வருகுது இல்லை.இன்நொரு தளத்தில் போய் உருவாக்கினேன்.ஆனால் கொப்பி பண்ணி வேறு இடத்தில் போட ஒரியினல் தான் வருகுது. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.