Jump to content

வல்வை சகாறாவின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு


Recommended Posts

  • Replies 152
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் அக்கா 

Link to comment
Share on other sites

அடேயப்பா... நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!

 

 

 

 

விழாவிற்கு செல்பவர்களான வழிகாட்டல் படங்கள் கீழே... :)

 

 

4jb58n.jpg

 

எம்.எம்.டி.ஏ சிக்னல், அரும்பாக்கம் சென்னை.

(கோயம்பேட்டிலிருந்து செல்லுகையில் சிக்னலின் இடதுபுறம் திரும்ப வேண்டும்).

(வடபழனியிலிருந்து செல்பவர்கள் சிக்னலில் நின்று வலதுபுறம் திரும்ப வேண்டும்)

 

 

 

2cy64xe.jpg

 

விழா நடைபெறும் இடம் - லீக் கிளப், அரும்பாக்கம் சென்னை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்கள் "வேங்கையன் பூங்கொடி" காவியத்தொகுதி "காவியத்தூது" கவிதைத் தொகுதி இரு நூல்களின் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறப்புடன் அமைந்திட வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகாறா. உங்கள் வாழ்வில் இது ஒரு படிக்கல், இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி...! நூல் வெளியீடு சிறப்பாக நடைபெறட்டும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டு, அழைப்பிதழையும்..... அதிலுள்ளவர்களின் பெயர்களையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
வல்வை சகாறாவின், நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறப்புடன் அமைந்திட வாழ்த்துக்கள் அக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நூல் வெளியீடு விழா சிறக்க வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டு, அழைப்பிதழையும்..... அதிலுள்ளவர்களின் பெயர்களையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்  சகோதரி

நாமும் இந்த பூவோடு பழகியதால் பெருமையடைகின்றோம்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா உங்கள் நூல் வெளியீடு சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாராக்காவின் நூல் வெளியீடு இனிதே நடை பெற வாழ்த்தி செல்கிறன்..

 

 

 

மன்னிக்கவும் முன்னர் பதிந்தது ஐ பாற்றில் எழுதிப் பதிந்ததினால் நிறைய எழுத்துப் பிழைகள் ஏற்பட்டு இருந்தது..சீர் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.