Jump to content

மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!

Recommended Posts

rajapaksa_ill.pngசிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர்.  

நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவர் அமெரிக்காவுக்கே அழத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 

இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக பேணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/33392/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

ராஜபக்சே அடித்து பிடித்து சகோதரரை சந்திக்க அமெரிக்கா பயணம்.

அங்கு நிறைய குடும்ப சொத்துக்கள் இருப்பதால் பரப்புரை அமைப்புகளை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு கொள்கைகளை மாற்ற முனைகிறார்கள்.

ஐ. நா. வால் பொருளாதார தடை வந்தால் குடும்ப சொத்து போய்விடும் என்ற பயமும் உள்ளது.

According to The Sunday Times, the Monitoring MP for Foreign Affairs, Sajin Vaas Gunawardane has signed another deal with another American public relations firm, for 6 months at a monthly fee of US$ 5,000 (Rs. 650,000) .

And, again according to The Sunday Times, "President Rajapaksa has gone abroad, to the US. The purpose of the visit is said to be private, to meet with his brother ."

Contrary to their rhetoric, the Rajapaksas cannot do without the USA. Two of the three Ruling Siblings are American Lankans. If Washington imposes travel and asset bans on top Lankan leaders and officials at the conclusion of UNHRC investigation, it will be an enormous blow to the Ruling Family.

Thus the hurry to hire multiple PR firms.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144861#entry1036264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த மாதங்களில்..... ஆபிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதால்....

"இபோலா" வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று, உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எண்ட மாத்தையா ஆள் அவுட்டா? மாரடப்பென்றியள், பக்கவாத்கெமென்றியள், இபோலா எண்டுறியள், மகே தெய்யனே!

Link to comment
Share on other sites

இவர் கடந்த மாதங்களில்..... ஆபிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதால்....

"இபோலா" வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று, உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.

தப்பு தமிழ் சிறியர் "மாமா" மேர்வின் சில்வாவின் மருமகனாக இருந்ததால் மஹிந்தருக்கு HIV தொற்றியிருக்கலாம் என்று நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  :D

Link to comment
Share on other sites

நாம் விரும்புவது என்பது வேறு. நடப்புகளை செய்தீயாக வெளியிடுவது என்பது வேறு.

தானாக விமானம் ஏறிப் பயணப்பட்ட மனிதனை ஏதோ தூக்கி ஏற்றிச் சென்றது போலவும் இலங்கையின் ஜனாதிபதிப் பதவியில் சடுதியான வெற்றிடம் ஒன்று எற்படப்  பொவது போலவும் சில ஊடகங்கள செய்தி வெளியிட்டு தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்கின்றன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!

அரசியல் தந்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் நம்ம பொஸ் வலு கெட்டிக்காரன் - ஆள் எதோ பிளானிலதான் செய்யுது - புலம்பெயர்சுக்கு முகத்தில கரி நிச்சயம்.

Link to comment
Share on other sites

பெரும் தொகையான உறவுகள் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்புகளுக்கு பொறுப்பானவர் இவ்வாறாக நோய்வாய்ப்படும் போது அது ஒருவகையில் பாதிக்க பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த ஜனாதிபதி மட்டுமன்றி இவருக்கு முன்னர் இருந்த பலரும் ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய பலரும் இவ்வாறான பாதிப்புகளுக்கு காரணமானவர்களாக இருப்பதை இவ்விடத்தில் நாம் மறக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜூட், கையாலாகாத நிலையில் இப்படி நினைத்து சிலர் மனச்சாந்தி அடைவர். ஆனால் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத பலருக்கும் இதை விட கொடிய நோய்கள் வந்துள்ளதும் உண்மையே.

ஆனால்  கடவுள் நம்பிக்கையுள்ளோம்  இதை நம்பவர்....

நம்மால் முடியாத போது நிச்சயம்  தெய்வம்  தண்டிக்கும் என்று.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

ரதி நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.

Link to comment
Share on other sites

ஆனால்  கடவுள் நம்பிக்கையுள்ளோம்  இதை நம்பவர்....

நம்மால் முடியாத போது நிச்சயம்  தெய்வம்  தண்டிக்கும் என்று.....

விசுகு அண்ணா!

ஒரு பேச்சுக்கு மகிந்த கொடிய நோய் வாய்ப்பட்டு இன்னும் சில தினங்களில் இறந்து வீடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  கடவுள் நியாயம் செய்து விட்டார் என்று அர்த்தமாகுமா?

மகிந்தவினதும் அவர் பரிவாரங்களதும் அரக்கத்தனத்தினால் தம் வர்வையே தொலைதத்து நிற்கும் உறவுகளுக்கு குடும்பத் தலைவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களுக்கு அது எந்த வகையீல் நியாயம் சேர்ப்பிக்கும்.

கடவுள் (?) நியாயம் செய்ய விரும்பினால் தமீழ் மண்ணில் தாங்கொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அவரும் பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம்.

அல்லாது மகிந்தரைக் கொன்று நியாயம் கற்பித்தால் அடுத்ததாகக் கதிரையேறும் கொத்தபாயவோ அல்லது பசிலோ இதே அட்டுழியங்களைத் தானே தொடர்ந்து செய்வர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் இந்த விஜயம்.. ஏலவே திட்டமிடப்பட்ட ஒன்று. இது பற்றிய செய்திகள் காமன்வெல்த் போட்டிகள் நடந்த போதே வெளியாகிவிட்டன. மகிந்த கிளாஸ்கோ போகாவிட்டாலும்.. நியுயோர்க் போவார் என்று.

மகிந்த 2009 மே க்குப் பின் பல தடவைகள்.. அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

பதிவின் கண்டுபிடிப்பே.. மகிந்தவுக்கு நோய் என்பது. அவருக்கு நோய் வந்தால் என்ன விட்டால் என்ன.. அவரின் அமெரிக்க விஜயத்துக்கு எதிராக அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது முக்கியமான ஒன்றாகும்..!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

தங்கச்சி! இது முற்றிலும் உண்மை.  :)
 
இனிமேல் காலத்திலை   ஈழத்தமிழனுக்கு விசர்நாய் கடிச்சாலும் அவன் பயங்கரவாதிதான். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா!

1- ஒரு பேச்சுக்கு மகிந்த கொடிய நோய் வாய்ப்பட்டு இன்னும் சில தினங்களில் இறந்து வீடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  கடவுள் நியாயம் செய்து விட்டார் என்று அர்த்தமாகுமா?

2- மகிந்தவினதும் அவர் பரிவாரங்களதும் அரக்கத்தனத்தினால் தம் வர்வையே தொலைதத்து நிற்கும் உறவுகளுக்கு குடும்பத் தலைவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களுக்கு அது எந்த வகையீல் நியாயம் சேர்ப்பிக்கும்.

3- கடவுள் (?) நியாயம் செய்ய விரும்பினால் தமீழ் மண்ணில் தாங்கொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அவரும் பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம்.

4-அல்லாது மகிந்தரைக் கொன்று நியாயம் கற்பித்தால் அடுத்ததாகக் கதிரையேறும் கொத்தபாயவோ அல்லது பசிலோ இதே அட்டுழியங்களைத் தானே தொடர்ந்து செய்வர்....

1- எனது கண் முன்னால் ஒரு கொடுமை  நடந்ததை நான் பார்த்தேன். 

என்னால் தண்டிக்கமுடியாத போது

கடவுளே  என அழத்தான் முடியும்...

2-

3-

4-

 நான் சாதாரண ஒரு  தமிழ்ப்பொதுமகன்

அந்தளவுக்கு அறிவில்லை

ஆராய்ச்சியமில்லை

தொலைந்து  போ என்று திட்டுவதற்கு முன் இவ்வளவையும்  தீர்மானிக்கவேண்டுமெனில்

ஒருத்தரும் அழமுடியாது...

இவர் போனால் நல்லது நடக்கும் என  எப்பொழுதும் கருதவில்லை

எழுதவில்லை

ஏன் நல்லதும் நடக்கலாம்

அதையும் குறிப்பிடவில்லை..

புலிகள் மகிந்தவைக்கொண்டுவந்தது போல

கோத்தபாய  வருவதால் (இராணுவம்) தமிழருக்கு நன்மைகள்(நீண்டுதூரப்பார்வையில்) அதிகம் வரக்கூடும்

அதையும் எழுதவில்லை..

நான் ஒரு பெருமூச்சுவிட்டேன் ராசா

அவ்வளவு தான்..

நன்றி கருத்துக்கம் மீள் வருகைக்கும்

Link to comment
Share on other sites

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை அழிப்பது போராட்டத்தின் தடைக்கற்களை அகற்றுவது என்று நம்பியிருந்தவர்கள் அல்லவா நாம்!

ரஞ்சன் விஜேரத்தினா, காமினி திசநாயக்கா, பிரேமதாஸ, ராஜீவ் காந்தி என்று பலரையும் முடித்து, சந்திரிக்காவையும் முடிக்க முயற்சித்து, இறுதியில் மகிந்தவையும், கோத்தபாயவையும் சகல வல்லமையும் பொருந்தியவர்களாக மாற்றி எமக்கே படுகுழிகளைத் தோண்டி அதற்குள் புதைந்து, தேடினாலும் கிடைக்காத எலும்புகூட இல்லாதவர்களாக மாறிவிட்டோம்.

ஆனால் இன்னமும் தடைக்கற்களை அகற்றி சொர்க்கபூமிக்குப் பாதையைச் செப்பனிடலாம் என்ற கனவில் உள்ளோம். முன்னர் கரும்புலிகளை நம்பினோம். அவர்கள் இல்லாததால் இப்போது கடவுளை நம்புகின்றோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

இத்தாள் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

கொல்லப்பட்டவர்கள் யாரும்.. தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கொல்லப்படவர்கள் அவரவர் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத நிலையில்.. தண்டனைக்கு ஆளானார்கள்.

அந்த வகையில்.. கோத்தாவும் ஓர் நாள் தண்டனை பெற்றுத்தான் தீர வேண்டும். அதனை ஒருவேளை விழித்துக் கொள்ளும் உலக.. நீதி செய்ய முனையலாம்...!

உங்களால் முடிஞ்சது இப்படி.. பசப்பல். செயல்.. என்று.. ஒன்றும் கிடையாது. அதிலும் தடைகளை இனங்காட்டி.. எல்லாத்தையும் கூட்டாக வைச்சிருந்து.. ஒன்றாக சேரவிட்டு அழிவதிலும் ஒவ்வொன்றா..நீக்கி.. சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லி.. அழிவது ஒன்றும்.. பெரிய கொள்கைத் தோல்வி அல்ல..! எப்படியோ அழிச்சிருப்பீர்கள்.. இது எதிர்த்து நின்று.. வெளிநாடுகளுக்கு ஓட விட்டு அழிஞ்சதால்.. உங்களால் இப்படி பேச.. எழுத முடிகிறது அல்லவா. அதற்கு தடைநீக்கிகளுக்கு நன்றி சொல்லிக்குங்க. :icon_idea:

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாழ் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

அவர் சொல்லவாறது வேற..

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

கிருபனிடம் கேட்டால்.. எல்லாம் பெரியார் வாயால் வீழ்த்தி விடுவார் என்று தான் சொல்லுவார். அவருக்கு சிந்தனை.. தன் வாசக எல்லைக்குள் தான்.

கள்வனை பிடிக்க பொலீஸ் இருப்பது கூட... அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒரு கள்வனை வளர விட்டால்.. மற்றவர்கள் தானே திருந்திவிடுவார்கள்.. பிற கள்வர்களே வரமாட்டார்கள் என்பது அவரின் இலட்சியவாதக் கொள்கை. அதுக்கு உலகம் இடம்கொடுக்கனுமே. ஒருவேளை செவ்வாயில் இதனை அமுலாக்க உள்ளார் போலும். விட்டுத்தள்ளுங்க. :lol:

நான் ஒருபோதும் சிங்களவர்கள் செய்தது நியாயம் என்று சொல்லவில்லை. சொல்லவும் போவதில்லை. எமது இனம் தொடர்ந்தும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது பிறர் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எமது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைத் தேடாமல் அரசியல் தலைவர்களை அழித்தால் தீர்வு கிடைத்துவிடும், நியாயம் கிடைத்துவிடும் என்று இப்போதும் நம்புவர்கள் எதையும் எமது அழிவில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை. இனியும் கற்கப்போவதில்லை. இவர்களால் முடிந்ததெல்லாம் யாகம் செய்வதும் சாபம் போடுவதும்தான்.

அவர் சொல்லவாறது வேற..

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

என்னதான் எண்ணையைப் பூசிக்கொண்டு மணலில் உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் விசுகு ஐயா :lol:

கிருபனிடம் கேட்டால்.. எல்லாம் பெரியார் வாயால் வீழ்த்தி விடுவார் என்று தான் சொல்லுவார். அவருக்கு சிந்தனை.. தன் வாசக எல்லைக்குள் தான்.

கள்வனை பிடிக்க பொலீஸ் இருப்பது கூட... அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒரு கள்வனை வளர விட்டால்.. மற்றவர்கள் தானே திருந்திவிடுவார்கள்.. பிற கள்வர்களே வரமாட்டார்கள் என்பது அவரின் இலட்சியவாதக் கொள்கை. அதுக்கு உலகம் இடம்கொடுக்கனுமே. ஒருவேளை செவ்வாயில் இதனை அமுலாக்க உள்ளார் போலும். விட்டுத்தள்ளுங்க. :lol:

இப்படியே கிச்சுக்கிச்சு மூட்டி உங்களை எல்லாம் சந்தோசமாக இருக்க உதவிபுரிகின்றேன் என்பதையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் - நீங்களும் ஆதித்யா சேனல் subscription ஐ கான்சல் செய்துவிடுங்கள். ஐயாவும் டாக்குத்தரும் போதும். கவுண்டர் செந்த்ஹில் தோத்தார் போ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.