Jump to content

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)


Recommended Posts

  • Replies 720
  • Created
  • Last Reply

மனதுக்கு இதமான திரி. நேற்று வேலையில் இருக்கும் போது இந்த திரிக்குள் இருக்கும் அநேகமான கர்நாடக சங்கீதப் பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தேன். மனதை மிகவும் ரம்மியமாக வைத்து இருந்தது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி அண்ணா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...நேற்று சில பாடல்களை இணைக்கும் போது உடையார் அண்ணாவும்,நானும் தான் பாடல்களை போடுபவர்களாகவும் கேட்பவர்களாவும் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றியது..



Keshavaya Namaha - Bombay Jayashree

http://www.youtube.com/watch?v=IFo4LTOuG9U&feature=related
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு

தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென

இணையறு கழல் எனக்கு அளித்தவா

கதறி மனமுருக நான் அழைக்கவோ

இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ

இது தருமம் தானோ

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே

மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)

http://www.youtube.com/watch?v=BY8HpMNXiWo&feature=related

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.