Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

நல்லதொரு பதிவை தந்தீர்கள் ரதி. பலவை ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டின. நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
திகதி 30
 
நள்ளிரவு உதயமாகும் 2013 சுபீட்சமான
வருடமாகுமென்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
 

 

 எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 எப்படி?

 

 

நம்பிக்கை தானே வாழ்க்கை
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
இன்றுட‌ன் எனது கலண்ட‌ர் பொன்மொழிகள் முடிவுக்கு வந்துள்ளன...இது வரை காலமும் நேர‌டியாகவோ,மறைமுகமாக என்னோடு இணைந்திருந்து இந்த பொன்மொழிகளை வாசித்து,ஊக்கம் தந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்

 

ஏன் தங்கச்சி? இன்னொரு கலண்டர் வாங்கி வித்தியாசமாய் எழுதலாம்தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே ..............இந்த  வருடம் ஒரு பதிவும்  காணோம் என்று பார்த்தேன்.............கலண்டர்  கிழிக்க நேரம் இல்லை யோ
.

 

உங்கள் விடா முயற்சி நல்ல பாராட்டுப் பெற்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்மொழிகள் நன்றாகவே உள்ளன.
தொடருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.