Jump to content

2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில்தான்:ஃபிஃபா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில்தான்:ஃபிஃபா

wm2018-2.jpg

அடுத்த நான்கு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது போல ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்துள்ளது.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை ரஷ்யாவிடமிருந்து பறிப்பது முறையாகாது என்று ஃபிஃபா கூறியுள்ளது.

அண்மையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் 298 பேர் மாண்டனர். இந்நிலையில், உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ரஷ்யாவில் நடத்தப்படக்கூடாது என்று ஜெர்மனியின் மூத்த நாடாளுமன்ற உறப்பினர்கள் கூறுகின்றனர்.


தமிழ் முரசு

Link to comment
Share on other sites

ஆண்டு 2018:

தோல்விக்கு ரஷ்யாவில் போட்டியை நடத்தியமையே காரணம் - ஜேர்மனி :D

Link to comment
Share on other sites

ஆண்டு 2018:

தோல்விக்கு ரஷ்யாவில் போட்டியை நடத்தியமையே காரணம் - ஜேர்மனி :D

 

போட்டியை முக்கியமாக லெனின்கிராட்டில் (Leningrad) வைக்க வேண்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன்ரை பவர் உங்கை கனபேருக்கு தெரியேல்லை...ஐயோ...ஐயோ... ^_^  :huh:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.