Jump to content

ரியல் மெட்ரிட்டில் இணைந்தார் குரூஸ்


Recommended Posts

ரியல் மெட்ரிட்டில் இணைந்தார் குரூஸ்

உல­கக்­கிண்ண அதி­ரடி இரட்டைக் கோல் வீரர் ஜேர்­ம­னியின் டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் கிளப் அணிக்­காக 6 ஆண்­டு­காலம் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.


பேயர்ன்­மி­யூனிச் அணிக்­காக விளை­யாடி வந்த நிலை­யி­லேயே அவ­ருக்கு இப்­பு­திய ஒப்­பந்தம் கிடைத்­துள்­ளது.

பிரே­ஸிலில் நடை­பெற்று முடிந்­துள்ள உல­கக்­கிண்ண தொடரில் பிரேஸில் அணிக்­கெ­தி­ரான அரை­யி­று­திப்­போட்­டியில் 24 வய­தான குரூஸ் இரு நிமிட இடை­வெ­ளியில் அடுத்­த­டுத்து இரு கோல்­க­ளைப்­போட்டு அதி­ர­வைத்தார். அப்­போட்­டியில் ஜேர்­மனிஇ பிரே­ஸிலை 7–-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே உல­கக்­கிண்ண தொடரின் குரூஸின் சிறப்­பான திறமை வெளிப்­பாடு கார­ண­மாக ரியல் மெட்ரிட் அணி­யி­லி­ருந்து அவ­ருக்கு அழைப்பு வந்­துள்­ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/07/19/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D

Link to comment
Share on other sites

நவீனன் அண்ணா sports பற்றி புத்தகம் எழுதி வெளியிடுங்கோ :)

உங்களுக்கு வேற வேலை இல்லையா
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.