Jump to content

யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ?


Recommended Posts

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உதை பந்தாட்டத்தில், நிறைய அனுபவம் உள்ள வாத்தியாருக்கு... இந்த நிலைமையா...?
முதலிடத்தில் உள்ள.... தயாவுக்கும், வாலிக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இரண்டு நாட்கள் வெளியே சென்றிருந்ததால் உடனுக்குடன் போட்டியாளர்களின்  தர வரிசையை அறிவிக்க முடியவில்லை. மன்னிக்கவும். :)

 

சுவி அண்ணை பிரான்சில் எந்நாளும் எல்லா விளையாட்டுக்களையும் பார்க்க முடியவில்லை, TF  1 தான் சில விளையாட்டுக்களை ஒளிபரப்புவதாகக் கூறினார்கள், அல்லது மேலதிக கட்டணம் செலுத்தினால் எல்லா விளையாட்டுக்களையும் பார்க்கலாம் எனக் கூறினார்கள் .
சிலர்  d - box  இனூடாகப் பார்த்தார்கள் . sony tv   விளையாட்டுக்களை ஒளிபரப்புகின்றது .

 

சிறி அண்ணை அனுபவம் புதுமையாக இருப்பதிலும் ஒரு சந்தோசம். :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 11 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி....................... 10

விசுகு...................... .09

கந்தப்பு.................... .09
அகஸ்த்தியன்....... .08
ஊர்க்காவலன்........ 07

பகலவன்.................. 07
நுணாவிலான்......... 07
கல்யாணி................. 07
அர்ஜுன்.....................07
தயா............................07
கறுப்பி...................... 07
தமிழினி................... 06
சுவி.............................04
வாத்தியார்............... 03

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 14 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

கந்தப்பு.................... 11

வாலி....................... 11
விசுகு...................... 10
அகஸ்த்தியன்....... 10
அர்ஜுன்...................10
நுணாவிலான்......... 9
பகலவன்.................. 8
கல்யாணி................. 8
தயா............................8
கறுப்பி...................... .8
ஊர்க்காவலன்......... 7
தமிழினி.................... 6
சுவி.............................5
வாத்தியார்............... 3

 

திருத்தக் காரணம் :
போட்டி விதிகளின்படி பலர் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால்
கலந்து கொண்ட வரிசைப்படி வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்
கந்தப்பு அண்ணை வாலிக்கு முன்னரே பதில்களை அளித்ததால்
இங்கே கந்தப்பு அண்ணை முன்னிலையில் நிற்கின்றார்.
மன்னிக்கவும் கந்தப்பு அண்ணை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 17 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.



அகஸ்த்தியன்....... 12
கந்தப்பு..................... 12
வாலி....................... .12
விசுகு...................... .11
அர்ஜுன்....................11
நுணாவிலான்.........10
கல்யாணி.................10
தயா............................09
கறுப்பி...................... 09
ஊர்க்காவலன்..........08
பகலவன்.................. 08
தமிழினி.................... 07
சுவி.............................06
வாத்தியார்............... 04

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 20 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

 

 

அகஸ்த்தியன்....... 14
கந்தப்பு..................... 14
வாலி....................... .14
அர்ஜுன்....................13
விசுகு...................... .12
நுணாவிலான்.........12
கல்யாணி.................12
தயா............................11
கறுப்பி...................... 10
ஊர்க்காவலன்.........09
தமிழினி....................09
பகலவன்.................. 09
சுவி.............................08
வாத்தியார்............... 06

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி பிரமாதம் வாத்தியார்

வாலி தனது நிலையை ஆரம்பம் முதலே தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

ஸ்பெயின் பலரின் காலை வாரி விட்டது

எனது ஆங்கிலேயே நண்பருக்கு மிகவும் மகிழ்ச்சி.

அவர் செல்சி ஆதரவாளர், பல ஸ்பானியா வீரர்கள் செல்சிக்கு இந்த வருடம் விளையாடுகிறார்கள். முதல் வெளியேற்றம், வீரர்கள் காயங்களின்றி திரும்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 23 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அகஸ்த்தியன்...... 16
வாலி....................... .16
கந்தப்பு..................... 15
நுணாவிலான்.........14
கல்யாணி.................14
அர்ஜுன்....................14
விசுகு...................... .13
பகலவன்..................12
தயா...........................12
ஊர்க்காவலன்.........11
கறுப்பி...................... 11
தமிழினி....................10
சுவி.............................08
வாத்தியார்............... 06

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 26 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அகஸ்த்தியன்...... 18
கந்தப்பு..................... 17
வாலி....................... .17
கல்யாணி.................16
விசுகு...................... .15
நுணாவிலான்.........15
அர்ஜுன்....................14
பகலவன்..................13

தயா...........................13
கறுப்பி...................... 13
ஊர்க்காவலன்.........11
தமிழினி....................11
சுவி.............................09
வாத்தியார்............... 07

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 29 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அகஸ்த்தியன்........ 20
வாலி....................... .19
கல்யாணி.................18
கந்தப்பு..................... 18
விசுகு...................... .17
நுணாவிலான்.........17
அர்ஜுன்....................15
தயா...........................14
கறுப்பி...................... 14
பகலவன்..................13
ஊர்க்காவலன்.........12
தமிழினி....................12
சுவி.............................11
வாத்தியார்............... 08

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண முட்டாள்கள் என இங்கிலாந்தை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!

Written on 22 Jun, 2014

Eng1.jpg

இங்கிலாந்து அணி உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஊடகங்களும், ரசிகர்களும் இங்கிலாந்து அணியை திட்டிவருகின்றனர்.

பிரேசிலில் நடைபெற்று வரும் 20வது உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே இங்கிலாந்து அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொண்டது. அதில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்ந்தது.

2வது போட்டியில் உருகுவேயை எதிர்கொண்ட இங்கிலாந்து அந்தப் போட்டியிலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில் நேற்று இத்தாலியும் கோஸ்டாரிகாவும் மோதின.

அப்போட்டியில் கோஸ்டாரிகா வெற்றி பெற்றால் இங்கிலாந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். அதே சமயம் இத்தாலி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு சிறிது வாய்ப்பு இருக்கும் என்ற நிலை இருந்தது.

ஆனால் கோஸ்டாரிகாவிடம் இத்தாலி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி பரிதாபமாக உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது.

1958 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ஊடகங்களும், ரசிகர்களும் இங்கிலாந்து அணி ஒரு முட்டாள் அணி, கடுப்பேற்றும் அணி என்று திட்டிவருகின்றனர்.

ஏற்கெனவே நடப்பு சம்பியனான ஸ்பெயினும் முதல் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வெளியேறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share the post “உலகக்கிண்ண முட்டாள்கள் என இங்கிலாந்தை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!”

http://udakam.com/?p=26149

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ் எனும் புலி தன்னுடைய பழைய கணக்கை முடித்துக்கொண்டது.

Link to comment
Share on other sites

இங்கிலாந்து அறுபதுகளில் கிண்ணத்தை வென்றது.. ஆகவே ரஷ்யாவில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என நம்பலாம். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ஓடுற குதிரை மேல காசைக்கட்டாமல் , ஓடின குதிரை மேல காசை கட்டினது தான் பிழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 32 வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அகஸ்த்தியன்........ 21
கல்யாணி.................20
வாலி....................... .20
விசுகு...................... .19
நுணாவிலான்.........19
கந்தப்பு..................... 19
அர்ஜுன்....................16
பகலவன்..................15
தயா...........................15
கறுப்பி...................... 15
தமிழினி....................14
ஊர்க்காவலன்.........13
சுவி.............................13
வாத்தியார்............... 08

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?
இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 32 மற்றும் இல. 35,36  வரையிலான  

விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்

இல.50 ஆவது கேள்விக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம்
ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி....................... .25,5
கல்யாணி.................24,5
அகஸ்த்தியன்........ 24,0
கந்தப்பு..................... 23,5
விசுகு...................... .23,0
நுணாவிலான்.........22,5
அர்ஜுன்....................20,5
தயா...........................20,5
கறுப்பி...................... 19,0
தமிழினி....................18,5
பகலவன்..................18,0
ஊர்க்காவலன்.........17,5
சுவி.............................16,5
வாத்தியார்............... 12,0
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?

 

இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 36 வரையிலான  
விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்

 

இல. 49, மற்றும்  இல.50 ஆவது கேள்விக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம்,
பிரேசில்,மெக்சிக்கோ  ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி....................... .29,5
விசுகு........................ 27,0

அகஸ்த்தியன்......... 27,0

கல்யாணி..................27.0
கந்தப்பு..................... .26,0
நுணாவிலான்..........25,0
அர்ஜுன்.....................23,0
தயா............................23,0
பகலவன்...................22,0

கறுப்பி........................21,5
தமிழினி.....................20,5
ஊர்க்காவலன்..........19,0
சுவி.............................19,0
வாத்தியார்................15,5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?

இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  இல. 36 மற்றும் இல. 39,40  வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்
இல. 49,  மற்றும்  இல.50 இல. 52 ஆவது கேள்விகளுக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம், பிரேசில்,மெக்சிக்கோ
, உருகுவே   ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி..........................31,0
கல்யாணி..................28.5
அகஸ்த்தியன்......... 27,5
கந்தப்பு..................... .27,5
விசுகு........................ 27,0
நுணாவிலான்..........26,5
தயா............................24,5
அர்ஜுன்.....................23,5
பகலவன்...................22,5
கறுப்பி........................22,0
தமிழினி.....................21,0
ஊர்க்காவலன்..........20,5
சுவி.............................20,5
வாத்தியார்................16,0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?

இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  40  வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்
இல. 49,இல.50,இல.51 இல. 52 ஆவது கேள்விகளுக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம்,
பிரேசில்,மெக்சிக்கோ, உருகுவே,கிரேக்கம், ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி..........................34,5
கல்யாணி.................30,5
அகஸ்த்தியன்........ 29,5
கந்தப்பு..................... 29,5
நுணாவிலான்.........28,5
விசுகு........................27,0
அர்ஜுன்....................27,0
தயா...........................25,5
பகலவன்..................24,5
தமிழினி....................23,5
கறுப்பி.......................23,5
ஊர்க்காவலன்.........22,5
சுவி............................22,0
வாத்தியார்...............16,0

Link to comment
Share on other sites

பாராட்டுகள் வாத்தியார்...  

 

போட்டியை ஒருங்கிணைப்பதோடை இல்லாமல் எல்லாரது விடைகளையும் தேடி பிடிச்சு எல்லாரது புள்ளிகளையும்  அடிக்கடி  தரமேன்படுத்திறது எவ்வளவு கடினமான காரியம்...   

 

எடுத்த காரியத்தை சோர்வில்லாமல் செய்கிறீர்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?

இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  44  வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்
இல. 49,இல.50,இல.51 இல. 52 இல.53 இல.54  ஆவது கேள்விகளுக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம்,
பிரேசில்,மெக்சிக்கோ, உருகுவே,கிரேக்கம்,நைஜீரியா,சுவிஸ்  ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி........................38,5
கல்யாணி................ 35,5
கந்தப்பு..................... 35,0
அகஸ்த்தியன்........ 34,0
நுணாவிலான்.........33,5
விசுகு........................33,0
அர்ஜுன்....................31,5
தயா...........................30,0
பகலவன்..................28,5
ஊர்க்காவலன்.........27,5
சுவி............................27,5
கறுப்பி.......................27,5
தமிழினி....................27,0
வாத்தியார்...............21,5

 

விசுகு அண்ணாவிற்கு 44 ஆவது கேள்விக்குப் புள்ளி வழங்கப்படவில்லை. அந்தப் புள்ளியுடன் 33,0 புள்ளிகளைப் பெறுகின்றார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் வாத்தியார்...  

 

போட்டியை ஒருங்கிணைப்பதோடை இல்லாமல் எல்லாரது விடைகளையும் தேடி பிடிச்சு எல்லாரது புள்ளிகளையும்  அடிக்கடி  தரமேன்படுத்திறது எவ்வளவு கடினமான காரியம்...   

 

எடுத்த காரியத்தை சோர்வில்லாமல் செய்கிறீர்கள்.... 

 

பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும்  நன்றி தயா

"தல" யின் கையால் பாராட்டு வாங்குவதென்றால் சும்மாவா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?

இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  46  வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்
இல. 49,இல.50,இல.51 இல. 52 இல.53 இல.54 இல.55 ஆவது கேள்விகளுக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம்,
பிரேசில்,மெக்சிக்கோ, உருகுவே,கிரேக்கம்,நைஜீரியா,சுவிஸ்,ஜேர்மனி, அமேரிக்கா   ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி........................ 41,0
கந்தப்பு..................... 38,5
கல்யாணி................ 38,0
அகஸ்த்தியன்........ 37,5
விசுகு........................36,5

நுணாவிலான்.........36,0
அர்ஜுன்....................35,0
தயா...........................33,5
பகலவன்..................32,0
சுவி............................31,0
கறுப்பி.......................31,0
தமிழினி....................30,5
ஊர்க்காவலன்.........29,0
வாத்தியார்...............25,0

 

 

வாலிக்கும் விசுகு அண்ணாவிற்கும் சில புள்ளிகள் தவறுதலாக வழங்கப்பட்டதால் திருத்தப்பட்டுள்ளது.

வேறு பிழைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தட்டக்கிணம் யாருக்கு ?

இதுவரை நடைபெற்ற இல.1 இலிருந்து  48  வரையிலான   விளையாட்டுக்களின் முடிவுகளின்  அடிப்படையிலும்
இல. 49,இல.50,இல.51 இல. 52 இல.53 இல.54 இல.55இல.56 ஆவது கேள்விகளுக்கும்

இல. 62 ஆவது  கேள்வியில் ஒல்லாந்து,சிலி,கொலம்பியா,
கோஸ்ரா ரிக்கா,பிரான்ஸ்,ஆர்ஜெண்டீனா,பெல்ஜியம், பிரேசில்,மெக்சிக்கோ, உருகுவே,கிரேக்கம்,நைஜீரியா,சுவிஸ்,ஜேர்மனி, அமேரிக்கா,அல்ஜீரியா 
   ஆகிய 16 நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியதற்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாலி........................ 43,0
கல்யாணி................ 41,0
கந்தப்பு..................... 40,5
அகஸ்த்தியன்........ 39,0
விசுகு........................38,5
நுணாவிலான்.........38,0
அர்ஜுன்....................37,0
தயா...........................35,5
கறுப்பி.......................33,0
தமிழினி....................32,5

பகலவன்..................32,5
சுவி............................31,5
ஊர்க்காவலன்.........31,0
வாத்தியார்...............27,0

இதுவரை வழங்கப்பட்ட மொத்தபுள்ளிகள் 64
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.