Jump to content

இனியவளின் பொன் மொழிகள்

Recommended Posts

பேபி உனக்கு பேய் இதை சொல்லுறேனே, என்ன :) இது உங்களுக்கு செரி வரத விடையம்!!! கண்டுக்காத :):o:D:D

இனி இது ஒன்றும் என்னை வைத்து காமெடி பண்னவில்லை தானே........... :P :)

Link to comment
Share on other sites

  • Replies 372
  • Created
  • Last Reply

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான்

வளர்ச்சியின் அடையாளம். :)

பக்கத்தில இருப்பவரின் குறையை கண்டுபிடித்தால் அது வளர்ச்சியின் படி இல்லையா......... :P :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவுள்ளது. தொடரட்டும் வாழ்த்துக்கள். :lol::)

Link to comment
Share on other sites

மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது.

ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன. :)

அன்புடன் இனியவவள்

Link to comment
Share on other sites

மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது.

ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன. :D

அன்புடன் இனியவவள்

இனி நாய் என்று என்னை சொல்லவில்லை தானே................. :P :) :P

Link to comment
Share on other sites

இனி நாய் என்று என்னை சொல்லவில்லை தானே................. :P :) :P

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! :D B) :):)

Link to comment
Share on other sites

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! :) B) :D:)

பேபியில குற்றம் இருக்குது என்று சொல்லுறீங்களா........நான் இனி கூட கோபம் :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

சிந்திக்க வைக்கும் தத்துவங்கள்......! நல்லாயிருக்கு தொடருங்க`! :)
நன்றி அனிதா!!! :D
நான் இனி கூட கோபம் :angry: :angry: :angry:
இந்த பிஞ்சு மனதைக் கோண்ட இனியவளை கோபிக்க முடியுமா ?? :)
Link to comment
Share on other sites

இந்த பிஞ்சு மனதைக் கோண்ட இனியவளை கோபிக்க முடியுமா ?? <_<

பிஞ்சு மணம் ஒன்லி ஜம்முகுட்டிக்கு மட்டும் தான்........ஆனாலும் இனி பேபியிண்ட பெஸ்ட் பிரன்ட் என்ற படியா கோபம் போச்சு :P

Link to comment
Share on other sites

--------------------------------------------------------------------------------

கடன், பகை ,

நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது

Link to comment
Share on other sites

--------------------------------------------------------------------------------

கடன், பகை ,

நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது

நோயில எப்படி மிச்சம் வைகிறது எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ :P <_< :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோயில எப்படி மிச்சம் வைகிறது எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ

உதாரணமா நீங்க ஒருத்தரோட வாக்குவாதம் பண்ணும்போது எதிர்பாராமல் கைகலப்பு ஆயிட்டுது என்று வையுங்க. அதிலயும் இசகுபிசகா அடிபட்டு ஒருத்தருக்கு இரண்டு பல்லு விழுந்துட்டுது. மேலும் இரண்டு பல்லு நோவோட ஆடிக்கொண்டு வாயினுள் மிச்சமாய் இருக்கும்தானே! அப்படியெல்லாம் நோயை மிச்சம் வைக்காமல் அதையும் எடுத்துப் போடனும் என்று சொல்லியிருப்பாங்க.(ஏதோ என் அறிவுக்கு முடிஞ்ச விளக்கம்) <_<<_<

Link to comment
Share on other sites

நோயில எப்படி மிச்சம் வைகிறது எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ

உதாரணமா நீங்க ஒருத்தரோட வாக்குவாதம் பண்ணும்போது எதிர்பாராமல் கைகலப்பு ஆயிட்டுது என்று வையுங்க. அதிலயும் இசகுபிசகா அடிபட்டு ஒருத்தருக்கு இரண்டு பல்லு விழுந்துட்டுது. மேலும் இரண்டு பல்லு நோவோட ஆடிக்கொண்டு வாயினுள் மிச்சமாய் இருக்கும்தானே! அப்படியெல்லாம் நோயை மிச்சம் வைக்காமல் அதையும் எடுத்துப் போடனும் என்று சொல்லியிருப்பாங்க.(ஏதோ என் அறிவுக்கு முடிஞ்ச விளக்கம்) :rolleyes::lol:

பெரியப்பாவுக்கு இந்த வயசிலையும் லொள்ளு போகவில்லை சரி உங்க பல்லு எப்படி இருக்கு.......அது தான் உங்க நோயை மாற்ற தான்.........

அப்ப நான் வரட்டா................. :P

Link to comment
Share on other sites

பொன் மொழி

"எல்லோருடைய கண்களும் உங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் சமுதாயத்தில் உங்களுடைய கௌரவம் குறைந்து போகலாம்"

Link to comment
Share on other sites

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

அப்ப இனி தன்னை தானே காப்பாற்ற முடியாத ஆணை யாரும் காப்பாற்ற முடியும் என்று சொல்லுறீங்களா!!!!!!

Link to comment
Share on other sites

அப்ப இனி தன்னை தானே காப்பாற்ற முடியாத ஆணை யாரும் காப்பாற்ற முடியும் என்று சொல்லுறீங்களா!!!!!!

உங்களை காப்பாற்ற நாங்கள் தான் வரனும்!!!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி தன்னை தானே காப்பாற்ற முடியாத ஆணை யாரும் காப்பாற்ற முடியும் என்று சொல்லுறீங்களா!!!!!!

இல்லை ஜம்மு தன்னை தானே கப்பாற்ற முடியாத ஆணை ஒரு பெண் தான் காப்பாற்றலாம் என்டு சொல்ல வாறம் :P

Link to comment
Share on other sites

உங்களை காப்பாற்ற நாங்கள் தான் வரனும்!!!! :D

என்னை காப்பாற்றவோ..............அது சரி............காப்பாற்றுரது என்றால் முதல் என்ன என்று எனக்கு விளங்கபடுத்துங்கோ.................... :P

இல்லை ஜம்மு தன்னை தானே கப்பாற்ற முடியாத ஆணை ஒரு பெண் தான் காப்பாற்றலாம் என்டு சொல்ல வாறம் :P

உது யார் சொன்னது..............யாரையும் காப்பாற்ற யாரும் தேவையில்லை அவை அவை தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் இது தான் என் தீர்ப்பு...........அதாவது ஜம்மு பேபியின் தீர்ப்பு............... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது யார் சொன்னது..............யாரையும் காப்பாற்ற யாரும் தேவையில்லை அவை அவை தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் இது தான் என் தீர்ப்பு...........அதாவது ஜம்மு பேபியின் தீர்ப்பு............... :P

பேபிக்கு ஒன்டும் தெரியாது ஆகவே பேபியின் தீர்ப்பு புறக்கணிக்கப்படுகிறது :P

Link to comment
Share on other sites

பேபிக்கு ஒன்டும் தெரியாது ஆகவே பேபியின் தீர்ப்பு புறக்கணிக்கப்படுகிறது :P

பேபிக்கு ஒன்றும் தெரியாது தான் ஆனாலும் பேபியின்ட தீர்ப்பு சரியா தான் இருக்கும்............. :P

Link to comment
Share on other sites

மதியை நம்புபவன் எல்லாவற்றையும் சாதிப்பான்........

ஜம்மு குழந்தையின் சிந்தனை.... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.