Jump to content

சிரிக்க, ரசிக்க, சிந்திக்க..... சில ஒளிப்பதிவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க, ரசிக்க, சிந்திக்க..... சில ஒளிப்பதிவுகள்.

 

இணையத்தில்... தினமும், பல்வேறு வகையான ரசிக்கக் கூடிய.....

பல ஒளிப்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவற்றை நான் மட்டும் பார்த்து ரசிக்காமல்...

உங்களுடனும், இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். :)

 

நீங்கள் பார்க்க, ரெடியா....?  :rolleyes:  


 

https://www.youtube.com/watch?v=zXPI2LryvI4

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தமிழ் சிறி!

 

வந்தவவுக்கு என்னெண்டு தெரியும்?

 

காரை நிப்பாட்டிப்போட்டு, ஆள் நேர இந்த வீட்டுக்குத் தான் நடந்து வாற மாதிரி இருக்குது..!

 

இரண்டாவது டெலிவரி ஆளுக்கும், இவவுக்கும் ஏதாவது.....! :o

 

தொடர்ந்து இணையுங்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தமிழ் சிறி!

 

வந்தவவுக்கு என்னெண்டு தெரியும்?

 

காரை நிப்பாட்டிப்போட்டு, ஆள் நேர இந்த வீட்டுக்குத் தான் நடந்து வாற மாதிரி இருக்குது..!

 

இரண்டாவது டெலிவரி ஆளுக்கும், இவவுக்கும் ஏதாவது.....! :o

 

தொடர்ந்து இணையுங்கள்..! :D

 

புங்கை.... உங்களுக்கு, சரியான புலனாய்வு மூளை.

இரண்டாவது டெலிவரி ஆள், முதலாவது டெலிவரி ஆளின் பார்சலை  எடுத்துப் பார்க்க வேண்டிய அவசியமே... இல்லை.

நிச்சயம் அவர் தான்.. அவவுக்கு தொலைபேசி அழைப்பு விட்டிருப்பார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பார்க்க,

எப்பவும் ரெடி... :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் பார்க்கின்றோம்...!

 

இது திருட்டு போல் நான் நினைக்கவில்லை. சிலநேரம் வீட்டுக்காரர் சுற்றுலா போயிருக்கலாம் , அவரின் உறவினரோ , நன்பரோ அவர்களின் அனுமதியின் பேரில் அப் பொருட்களை எடுத்துப் போயிருக்கலாம்...! (இது என் ஊகம் , யாரும் உரிமை கோரக் கூடாது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் பார்க்கின்றோம்...!

 

இது திருட்டு போல் நான் நினைக்கவில்லை. சிலநேரம் வீட்டுக்காரர் சுற்றுலா போயிருக்கலாம் , அவரின் உறவினரோ , நன்பரோ அவர்களின் அனுமதியின் பேரில் அப் பொருட்களை எடுத்துப் போயிருக்கலாம்...! (இது என் ஊகம் , யாரும் உரிமை கோரக் கூடாது.)

ஆனைக்கும் அடி சறுக்கும் எண்டு சும்மாவா சொல்லி வச்சாங்கள்?

 

பிறகு வீட்டுக்காரரே, இந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்தவர்கள்...அல்லது அந்தக் காரைப்பற்றி அறிந்தவர்கள்.. தன்னுடன் அல்லது அண்மையிலுள்ள போலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பார்களா? :o

 

ஒரு வேளை வீட்டுக்காரர் நம்ம இனமாக இருக்குமோ? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி... புங்கையூரான், விசுகு, சுவி. :)

 

பறக்கும் பாம்பு.

 

https://www.youtube.com/watch?v=GvGNkV7s8Ak

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபரீதத்தில் முடிந்த, "ஐஸ் பக்கற்" குளியல்.

 

https://www.youtube.com/watch?v=6o0_xGIUbvs

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாலத்தில்,  நடக்கும் விபத்துகளுக்கு அளவே... இல்லையா?

 

https://www.youtube.com/watch?v=xzkWTcDZFH0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெதியாய் சொல்லுங்கோ தமிழ்சிறி ! இந்தப் பாலம் எங்கிருக்கு , ஒரு காற்றடிக்கும் கொம்பிறசருடன் போய் நின்றால் , வாகனங்களுக்கு காத்தை இறக்கி , பாலத்தைக் கடந்து காத்தடிச்சு நல்ல காசு சம்பாதிக்கலாம்...!  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெதியாய் சொல்லுங்கோ தமிழ்சிறி ! இந்தப் பாலம் எங்கிருக்கு , ஒரு காற்றடிக்கும் கொம்பிறசருடன் போய் நின்றால் , வாகனங்களுக்கு காத்தை இறக்கி , பாலத்தைக் கடந்து காத்தடிச்சு நல்ல காசு சம்பாதிக்கலாம்...!  :lol:  :D

 

இங்கிலாந்தாக இருக்கலாம்.... என்று நினைக்கின்றேன் சுவி.

பாலம், இந்தளவு அடிவாங்கியும்.... சேதப் படாமல், ரயில் ஓடுற அளவுக்கு, இருக்குதெண்டால்... கட்டின பொறியியலாளரை பாராட்ட வேணும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தாக இருக்கலாம்.... என்று நினைக்கின்றேன் சுவி.

பாலம், இந்தளவு அடிவாங்கியும்.... சேதப் படாமல், ரயில் ஓடுற அளவுக்கு, இருக்குதெண்டால்... கட்டின பொறியியலாளரை பாராட்ட வேணும்.  :)

 

 

இதற்கு காப்பறுதியும் தரமாட்டார்கள்...

வர்த்தகர்களது வாகனங்களே அதிகம் உடைகிறது

எத்தனைபேர்  தாண்டார்களோ............. :(

 

இதையும்  பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும்  பாருங்கள்...

 

கறுப்பு நாய் இரவில் சும்மா வந்தாலே.....  இதயம் பக்கு, பக்கு என்று அடிக்கும்.

உந்த வேசத்துடன் வந்தால்.... யார் தான் பயப்பட மாட்டார்கள் :lol:.

நல்ல தமாஸ்.... விசுகு. :)

######

 

இதை எல்லாமா...... விழுங்குவார்கள்?

 

http://www.youtube.com/watch?v=1ZCPFyA0wY0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பேர் நடமாடும் இடத்தில், எல்லோர் கண்ணிலிலும் மண்ணை தூவி.....

 

http://www.youtube.com/watch?v=LD1I-5w9BNI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முட்டாள் குடும்பம்",  என்றால்..... இதுதான்.

 

http://www.youtube.com/watch?v=hA7FluGHr8M

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.