Jump to content

சென்னை - சிங்காரமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ரசிக்கிறோம் வன்னியன் :).

எல்லாப் படங்களும்... நன்றாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கோலம் போடும் அழகு பிரமிக்க வைக்கும்.

நம்மூரில்... ஐயர் வீடுகளில் மட்டும் தான் கோலம் போடுவார்கள்.

 

மிக்க நன்றி தமிழ்சிறி. :rolleyes:

தமிழக கிராமங்களில் பெரும்பாலும் எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் சிறிய கோலமாவது போடுவார்கள்... ஆனால் மார்கழி மாதம் வந்துவிட்டால் மாதத்தின் அனைத்து நாட்களிலும் வீதியை அடைத்து மாக்கோலம் போடுவார்கள்..

 

ஆனால் சென்னையில் இம்மாதிரி நேரங்களில் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது..

 

அதிகாலையில் பெண்கள் கோலம் போட வீதிக்கு வெளியில் வரும்பொழுது, காத்திருக்கும் திருட்டுக் காவாலிகள், பெண்கள் அணிந்திருக்கும் தாலி, நகைகளை பறித்துக்கொண்டு ஓடிய அவலமும் பலமுறை நடந்திருக்கிறது. :(

 

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் பார்க்கின்றோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லரசனையாக போகின்றது....தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னைவாசியான எனக்கு சென்னையின் பல கோணங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் நாட்டின் ஆணி வேராகவும், மற்ற மாநிலத்தவருக்கு ஆதரவு தரும் நகரமாக சென்னை விளங்குகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. இலங்கையின் மக்கள் தொகை இரண்டு கோடி என்றால் சென்னை மற்றும் அதன் புறநகரில் மட்டும் ஒரு கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நகரை சுற்றி எத்தனை மக்களின் வாழ்வு அமைந்து இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்குவித்த தமிழ்சிறி, ஆதவன், சுவி, குமாரசாமி மற்றும் கண்ணா123 அனைவருக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடுத்த படங்கள்...

 

 

wi5zwm.jpg

 

முட்டுக்காடு முகத்துவாரம்.

 

157eseg.jpg

 

கூவம் ஆறு, இரவில்..

 

 

1rvfw9.jpg

 

மெரினாவில் ஜோடனை.

 

 

szxth3.jpg

 

அண்ணாநகர் டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23kf0n6.jpg

 

வள்ளுவர் கோட்டம்.

 

 

xbcwsi.jpg

 

ஐஸ் ஹவுஸ் (விவேகானந்தர் இல்லம்)

 

 

2q2mplh.jpg

 

தூறலில் காமராஜர் சாலை.

 

 

2qlz5gx.jpg

 

 

2cnjtzm.jpg

 

பொன்மாலையை வரவேற்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நன்றாயிருக்கு வன்னியன் விடிகாலைபொழுதில் மரீனாபீச் ஒரு அழகாண சொர்க்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நன்றாயிருக்கு வன்னியன் விடிகாலைபொழுதில் மரீனாபீச் ஒரு அழகாண சொர்க்கம் .

 

நன்றி பெருமாள்.

 

அடுத்து மதுரை பற்றிய படங்களும் உள்ளன, யாழில் எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்து இணைக்கிறேன். :rolleyes:

 

Link to comment
Share on other sites

 

புலரும் பொழுதில் சென்னை...

 

 

 

 

 

 

2ihui43.jpg

 

 

 

 

 

 

இந்தப்படம் அண்மையில் சென்னை சென்றபோது பெற்ற காலை உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது..  :huh: படங்கள் இணைப்பு அருமை.. :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் அண்மையில் சென்னை சென்றபோது பெற்ற காலை உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது..  :huh: படங்கள் இணைப்பு அருமை.. :D

 

நன்றி, டங்குவார்.

 

 

2i7o32p.jpg

 

காலங்காத்தால ஒரு சீவன் தனியா பறக்குது...!

 

 

33xv3nc.jpg

 

பாரி முனை..

 

 

50hatd.jpg

 

பழைய ஆங்கிலேயர் கட்டிடம்..

 

 

2hojz1u.jpg

 

என்னது.. காந்தி செத்துட்டாரா...?

 

 

2wrhohw.jpg

 

"ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா...

நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவுமே ராஜா...!"

எழும்பூர் இரயில் நிலைய நடைமேடை

 

 

2qxua29.jpg

 

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னை வந்தபோது தங்கிய ஐந்து நட்சத்திர விடுதி!

 

'லீலா பேலஸ்' ஹோட்டல்.

Link to comment
Share on other sites

தொடருங்கள். உங்கள் படங்களினூடு நானும் சென்னை பற்றி தெரிந்து கொள்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

68hf1t.jpg

 

காலையில் சென்னை அண்ணா மேம்பாலம் பகுதி

 

 

 

2gvviuu.jpg

 

பகலில் மெரீனா கடற்கரையில்..

 

 

 

zlrfd1.jpg

 

மாலையில் சென்னையின் ஒரு வீதி..

வரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி, துளசி மற்றும் ஆல்வாயன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுப்படங்களையும் பார்த்தேன் நன்றாயிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வீதிகளில், இருமருங்கிலும்...

குளிர்ச்சி தரும் மரங்களை பார்க்கும் போது... மனதுக்கு இதமாக உள்ளது.
தொடருங்கள், வன்னியன். :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடம், சென்னையில் எங்கே என தெரிகிறதா? :o :huh:

 

 

10320416_972648946102226_711114355045827

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சென்னையில் சென்னைக்கு உள்ளேதான்...!

 

திருவல்லிக்கேணி... பார்த்தசாரதி கோவில்...! மற்றும் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதி...! அங்காலை வாரச் சந்தைகள் , மீன் மார்க்கட் எல்லாம் இருக்கு...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சென்னையில் சென்னைக்கு உள்ளேதான்...!

 

திருவல்லிக்கேணி... பார்த்தசாரதி கோவில்...!  moderateurnon.gifமற்றும் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதி...! அங்காலை வாரச் சந்தைகள் , மீன் மார்க்கட் எல்லாம் இருக்கு...!

 

எல்லாமே இருக்கு சுவி.. ஆனால் திருவல்லிக்கேணியிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில், மயிலாப்பூர் எனும் கிராமத்தில், அதாகப்பட்டது கபாலீச்வரம்..

கயிலையே மயிலை! :)

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

அணைத்து படங்களும் நன்றாய் உள்ளது. தொடருங்கள் ......

மறக்காமல் மதுரையை பற்றியும் எழுதுங்கள் & படங்கள் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணைத்து படங்களும் நன்றாய் உள்ளது. தொடருங்கள் ......

மறக்காமல் மதுரையை பற்றியும் எழுதுங்கள் & படங்கள் இணையுங்கள்.

 

கருத்திற்கும், ஊக்குவித்தமைக்கும் நன்றி, சர்வேயர்..

இந்த திரியை மறந்தே போனேன்.. நேரம் கிட்டும்பொழுது படங்களை இணைக்கிறேன்.

 

இமயமலையில் நிலத்தை அளக்கிறீர்களா சர்வேயர்..? யாருக்கு? :o:)

 

Link to comment
Share on other sites

இமயமலையில் எண்டாலும் தமிழனுக்கு எண்டு ஒரு தனி நாடு அமைபம் எண்டுதான் இப்ப அளவு எடுத்துக்கொண்டு இருக்கிறன். பாப்பம் சரி வருகுதா எண்டு..  :)  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமல்லபுரம் வெளிச்ச வீடும், சிற்ப கோவிலும்.

 

 

'என்னை மறந்ததேன் தென்றலே..!' என்ற பாடல் இங்கே படமாக்கப்பட்டதுதான்.. :)

 

 

2ljrqcy.jpg

 

 

2s9ahwo.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.