Jump to content

முன்னாள் தமிழீழக் காவல்துறை உறுப்பினர் பரிதாப மரணம்!


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் மண் ஏற்றச் சென்ற பொழுது பரிதாபமாக உயிரிழந்த சம்பம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார்.

களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து பரிதாபகரமாக சம்வப இடத்திலேயே மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக இருந்தவர்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்று மாலை சடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

http://links.lankasri.com/globaltamilnews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிக்கு எனது அஞ்சலிகள்

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

வீரருக்கு எனது அகவணக்கங்கள்..!

மண் அகழும்போது பொதுவாக ஐந்து அடி ஆழத்திற்கு மேலாக செங்குத்தாக அகழக்கூடாது. ஆழமாக அகழும்போது சரிவாக அகழ்ந்து செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் தாழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ காவல் படை வீரருக்கு, கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]கண்ணீர் வணக்கங்கள். [/size][/size]

[size=4]அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல்கள் கூறி இந்தக்குடும்பத்தை இவரின் பிள்ளைகளை எமது சமூகம் வாழவைக்கவேண்டும். [/size]

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்.

வேலையின் நிமித்தம் ஆபத்தான காரியத்தில் குடும்பத்துக்காக இறங்கியுள்ளார். வெளிநாடுகளில் என்றால் இப்படியான வேலை செய்பவர்களுக்கு நிறுவனமே உதவி செய்யும். எம்மூரில் தான் கேட்பாரில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை வீரருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

தமிழீழ காவல்துறை வீரருக்கு அகவணக்கம்

அவரது குடும்பத்தவர் சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]தமீழீழ காவல்துறை வீரனுக்கு [/size][size=1]

[size="4"]சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறேன் [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.