Jump to content

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

பாடல்: மணியே மணிக்குயிலே

படம்: நாடோடி தென்றல்

Link to comment
Share on other sites

  • Replies 298
  • Created
  • Last Reply

பாடல்: மாங்குயிலே பூங்குயிலே

படம்: கரகாட்டக்காரன்

உங்களுக்கு பிடித்த "பாடும்போது நான் தென்றல் காற்று" பாடல்.

பாடல்: பாடும் போது நான் தென்றல் காற்று

படம்: நேற்று இன்று நாளை

http://www.youtube.com/watch?v=OsnQX4zURzk&list=PLEE57F6D64FFCDA6C&index=36&feature=plpp_video

Link to comment
Share on other sites

பாடல்: மாங்குயிலே பூங்குயிலே

படம்: கரகாட்டக்காரன்

உங்களுக்கு பிடித்த "பாடும்போது நான் தென்றல் காற்று" பாடல்.

பாடல்: பாடும் போது நான் தென்றல் காற்று

படம்: நேற்று இன்று நாளை

http://www.youtube.com/watch?v=OsnQX4zURzk&list=PLEE57F6D64FFCDA6C&index=36&feature=plpp_video

வாவ் .......இணைப்பிற்கு நன்றி ........மிக்க மகிழ்ச்சி .........நான் கரோகொவில் பாடிய இதே பாடலை தேடுகிறேன் .........கிடைத்தால் இங்கு கிடைக்கும்படி செய்கிறேன் .........

Link to comment
Share on other sites

பாடல்: முத்துமணி மாலை

படம்: சின்ன கவுண்டர்

http://www.youtube.com/watch?v=12x6jAaIMgg&feature=g-like

Link to comment
Share on other sites

பாடல்: ஜூலை மலர்களே ஜூலை மலர்களே

படம்: பகவதி

Link to comment
Share on other sites

பாடல்: நிலவே நிலவே ஸரிகமபதனி பாடு

படம்: பெரியண்ணா

Link to comment
Share on other sites

பாடல்: நீதானா நீதானா என் அன்பே நீதானா

படம்: உன்னை தேடி

http://www.youtube.com/watch?v=t2Jt_Gw31vE

Link to comment
Share on other sites

பாடல்: கண்மூடி திறக்கும் போது

படம்: சச்சின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்மூடி திறக்கும் போது

படம்: சச்சின்

ஆகா.... துளசி, நீங்கள் இணைத்த பாடலிலேயே.... இது தான், திறமான பாடல்.

ஜெனிலியா என்னும்... அந்தப் பெண் தேவதையை... கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே... இருக்காலம். :D

Link to comment
Share on other sites

ஆகா.... துளசி, நீங்கள் இணைத்த பாடலிலேயே.... இது தான், திறமான பாடல்.

ஜெனிலியா என்னும்... அந்தப் பெண் தேவதையை... கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே... இருக்காலம். :D

நீங்கள் ஜெனிலியா ரசிகர் என்பதால் "கண்மூடி திறக்கும் போது" என்ற பாடல் உங்களுக்காக என்று நேற்று திண்ணையில் நீங்கள் இல்லாத நேரம் கூறியிருந்தேன். பார்த்தீர்களோ தெரியவில்லை. இங்கு குறிப்பிட மறந்து விட்டேன். ஆனாலும் இந்த பாடலை எட்டிப்பார்த்து விட்டீர்கள். :D எனக்கும் ஜெனிலியாவை பிடிக்கும். ஜெனிலியாவின் குழந்தைத்தனமும் சிரிப்பும் எல்லோருக்குமே பிடிக்கும். :)

ஜெனிலியாவின் இந்த பாடலும் உங்களுக்காக..... உங்கள் தேவதையை கண்கொட்டாமல் பாருங்கள். :D

பாடல்: அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்

http://www.youtube.com/watch?v=KXTfz3TXXr4&feature=fvwrel

Link to comment
Share on other sites

பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டிட்டு வா

Link to comment
Share on other sites

பாடல்: காதல் வானொலி சேதி சொல்லுதே

படம்: album

முழுமையான பாடலை கேட்க...

http://www.inisai.net/inter/Album/TamilBeat.Com%20-%20Kadhal%20Vaanoli.mp3

பாடல்: கனவே கலைகிறதே

படம்: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

Link to comment
Share on other sites

பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டிட்டு வா

நல்ல ஓர் பாடலுக்கு மனதைக்கவரும் படங்கள் .......இந்தக்கை வண்ணத்திற்கு நீங்கள் தானா சொந்தம்........ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் காதல் சம்பந்தமான எந்த ஒரு விடையங்களையும் பார்ப்பதில்லை, கேட்பதில்லை...ஆனால் உங்கள் கை வண்ணம் பார்க்க வைச்சுட்டு துளசி..நன்றாக இருக்கிறது பாடலுக்காக சேர்க்கபட்ட படங்கள்..தொடருங்கள் துளசி.

Link to comment
Share on other sites

நல்ல ஓர் பாடலுக்கு மனதைக்கவரும் படங்கள் .......இந்தக்கை வண்ணத்திற்கு நீங்கள் தானா சொந்தம்........ :)

நான் காதல் சம்பந்தமான எந்த ஒரு விடையங்களையும் பார்ப்பதில்லை, கேட்பதில்லை...ஆனால் உங்கள் கை வண்ணம் பார்க்க வைச்சுட்டு துளசி..நன்றாக இருக்கிறது பாடலுக்காக சேர்க்கபட்ட படங்கள்..தொடருங்கள் துளசி.

இது என்ன புரளி.... :lol: :lol:

இது நான் செய்யவில்லை. பாடலை வீடியோவாக காணவில்லை. சரி audio பாடலாக போடுவோம் என்று youtube இல் பாடலை தேடி எடுத்தேன். யார் செய்ததென்று தெரியாது. என்ன இருக்கிறதென்று நானே இன்னும் பார்க்கவில்லை. :D

நான் கைவைத்தால் அது வண்ணமாக எல்லாம் வராது.... :D

Link to comment
Share on other sites

பாடல்: நீல வானம்

படம்: மன்மதன் அம்பு

Link to comment
Share on other sites

பாடல்: யாரோ மனதிலே

படம்: தாம் தூம்

Link to comment
Share on other sites

பாடல்: சின்ன சின்னதாய் பெண்ணே

படம்: மௌனம் பேசியதே

Link to comment
Share on other sites

பாடல்: i love you love you love you love you சொன்னாளே

படம்: உள்ளத்தை அள்ளி தா

http://www.youtube.com/watch?v=nyu73ww27hQ

Link to comment
Share on other sites

பாடல்: தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே

படம்: கண்ணோடு காண்பதெல்லாம்.

Link to comment
Share on other sites

மிகவும் அருமையான ரசிக்கக்கூடிய பாடல் ...

இணைப்பிற்கு நன்றி காதல்

Link to comment
Share on other sites

பாடல்: ஊதா ஊதா ஊதாப்பூ

படம்: மின்சார கண்ணா

http://www.youtube.com/watch?v=BokT2of-1Vs&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: ரோஜா மலரே நியாயமா

http://www.youtube.com/watch?v=YO9naylvoT4

Link to comment
Share on other sites

பாடல்: உயிரின் உயிரே

படம்: காக்க காக்க

http://www.youtube.com/watch?v=hkgwiu99mAg&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லை

படம்: விருமாண்டி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.