Jump to content

உங்களது கருத்து என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது பற்றி தெரியாதலால் பதில் எழுதவில்லை ஆனால் வாசித்து விளங்கிக் கொள்ள முயல்கிறேன்

Link to comment
Share on other sites

No One is Born Gay (or Straight): Here Are 5 Reasons Why
Posted on March 18, 2013 by ejaneward

1.  Just because an argument is politically strategic, does not make it true:  A couple of years ago, the Human Rights Campaign, arguably the country’s most powerful lesbian and gay organization, responded to politician Herman Cain’s assertion that being gay is a choice.  They asked their members to “Tell Herman Cain to get with the times! Being gay is not a choice!”  They reasoned that Cain’s remarks were “dangerous.”  Why?  “Because implying that homosexuality is a choice gives unwarranted credence to roundly disproven practices such as ‘conversion’ or ‘reparative’ therapy. The risks associated with attempts to consciously change one’s sexual orientation include depression, anxiety and self-destructive behavior.”

cynthia-nixon-1.jpg?w=343&h=343

Cynthia Nixon (right) and wife Christine Marinoni (left)

The problem with such statements is that they infuse biological accounts with an obligatory and nearly coercive force, suggesting that anyone who describes homosexual desire as a choice or social construction is playing into the hands of the enemy.  In 2012, the extent to which gay biology had become a moral and political imperative came into full view when actress Cynthia Nixon, after commenting to a New York Times Magazine reporter that she “chose” to pursue a lesbian relationship after many years as a content heterosexual, was met with outrage by lesbian and gay activists.  As one horrified gay male writer proclaimed, “[Nixon] just fell into a right-wing trap, willingly. …Every religious right hatemonger is now going to quote this woman every single time they want to deny us our civil rights.”  Under considerable pressure from lesbian and gay advocacy groups, Nixon recanted her statement a few weeks later, stating instead that she must have been born with bisexual potential.

Yes, it’s true that straight people are more tolerant when they believe that lesbian and gay people have no choice in the matter.  If homosexual desire is hardwired, then we cannot change it; we must live with this condition, and it would be unfair to judge us for that which we cannot change.  By implication, if we could choose, of course we would choose to be heterosexual.  Any sane person would choose heterosexuality (not so. see here). And when homophobic people come to the opposite conclusion—that homosexual desire is something we can choose—then they want to help us make the right choice, the heterosexual choice.  And they are willing to offer this help in the form of violent shock therapy and other “conversion” techniques.  So I can absolutely understand why it feels much, much safer to believe that we are born this way, and then to circulate this idea like our lives depend on it (because, for some people, this really is a matter of life and death).  Indeed, most progressive straight people and most gay and bi people–including Lady Gaga herself–hold the conviction that our sexual orientation is innate.  They have taken their lead from the mainstream gay and lesbian movement, which has powerfully advocated for this view.

But the fact that the “born this way” hypothesis has resulted in greater political returns for gay and lesbian people doesn’t have anything to do with whether it is true.  Maybe, as gay people, we want to get together and pretend it is true because it is politically strategic.  That would be interesting.  But still, it wouldn’t make the idea true.

unknown.jpeg?w=6402. The science is wrong (Part 1)People like to cite “the overwhelming scientific evidence” that sexual orientation is biological in nature.  But show me a study that claims to have proven this, and I will show you a flawed research design.  Let’s take one example:  In 2000, a team of researchers at UC Berkeley conducted a study in which they found that lesbians were more likely than heterosexual women to have a “masculine” hand structure.  Presumably, most men have a longer ring finger than index finger, whereas most women have the opposite (or they have index and ring fingers of the same length).  Lesbians, according to this study, are more likely than straight women to have what we might call male pattern hands.  The researchers concluded that this finding supports their theory that lesbianism might be caused by a “fetal androgyn wash” in the womb—that is, when female fetuses are exposed to greater levels of a masculinizing hormone, it shows up later in the form of female masculinity:  male-pattern hands and… attraction to women.  But this study makes the same error that countless others have made: it does not properly distinguish between gender (whether one is masculine or feminine) and sexual orientation (heterosexuality or homosexuality).  Simply put, the fact that a woman is “masculine” (itself a social construction) or has been introduced to greater levels of a male hormone need not have anything to do with whether she is attracted to women.  We would only assume this if we had already accepted the heteronormative premise that masculine people (or men) are naturally attracted to femaleness and that normal (i.e., feminine) women are naturally attracted to men.  Herein lies the bias.   Many “masculine” women who are heterosexual (have you been to the rural South?) would like you to know that their gender does not line up with their sexual desire in any predictable way.  And many very feminine lesbians would like you to know this too.  The bottom line is that ideas about sexual desire are so bound up with misconceptions about gender and with the presumption that heterosexuality is nature’s default, that science has yet to approach this subject in an objective way.  For a comprehensive examination of the flaws in the most widely cited research on sexual orientation, see Rebecca Jordan-Young’s brilliant book Brain Storm: The Flaws in the Science of Sex Differences (Harvard University Press, 2011).

3.  The science is wrong (Part II): An even greater problem with the science of sexual orientation is that it seeks to find the genetic causes of gayness, as if we all agree about what gayness is.  To say that “being gay” is genetic is to engage in science that hinges on a very historically recent and specifically European-American understanding of what being gay means.  In Ancient Greece, sex between men was normative and widespread; it was considered the most praise-worthy, substantive and Godly form of love (whereas sex between a man and a woman was, for all intents and purposes, sex between a man and his slave).  If men having frequent and sincere sex with one another is what we mean by “gay,” then do we really believe that something so fundamentally different was happening in the Ancient Athenian gene pool?  Wow!  How did Plato’s ancestors later develop all of those heterosexual genes?  And what about native cultures in which all boys engage in homosexual rites of passage?  Do we imagine that we could identify some genetic evidence of propensity to ingest sperm as part of a cultural initiation into manhood?  What about all of the cultures around the globe in which male homosexual sex does not signal gayness except for under certain specific circumstances (e.g., you are only gay if you are the receptive sexual partner, or if you are feminine)?  And while I am on this subject, what about the fact the United States is precisely one of those cultures?  When young college women lick each other’s boobs at frat parties, or when young college men stick their fingers in each other’s butts while being hazed by their frat brothers, we don’t call this gay—we call this “girls (and boys) gone wild.”  My point here is that a lot of people engage in homosexual behavior, but somehow we talk about the genetic origins of homosexuality as if we are clear about who is gay and who is not, and as if it’s also clear that “gay genes” are possessed only by people who are culturally and politically gay (you know, the people who are seriously gay).  This is a bit arbitrary, don’t you think?

Just 150 years ago, scientists went searching for the physiological evidence that women were hysterical.  Hysteria, by Victorian medical definition, meant that a woman’s uteruses had become dislodged from its proper location and was floating around her body causing all sorts of trouble—like feminism and other matters of grave concern.  And guess what, theyfound the evidence, and they published books and articles to prove it.  They also looked for and found the evidence that all people of African and Asian ancestry were intellectually and morally inferior to people of European Ancestry.  Many books were published dedicated to establishing these obviously absurd and violent beliefs as legitimate and indisputable scientific facts.  Similarly, the science of sexual orientation has a long and disturbing history.  In the late 1800s and early 1900s, it was believed that homosexuals had beady eyes, particularly angular facial structures, and “bad blood.”  Today, we apparently have gender variant fingers and gay brains.

Is it possible that people who identify themselves as “gay” in the United States (again, keep in mind that “gay” is a culturally and historically specific concept), share some common physiology?  Perhaps.  But even if this is so, do we really know why?  Indeed, we may find (as Simon LeVay did) that men who identify as gay share a certain trait—a larger VIP SCN nucleus of the hypothalamus, for instance.  But how do we know that this “enlargement” is a symptom or cause of their homosexuality, and not, say, a symptom or cause of their general propensity for bravery, creativity, or rebellion?  In a homophobic culture, you need some bravery (and other awesome traits) to be queer.  Perhaps these personality traits are what are actually being observed under the microscope.

And, of course, there is the time-eternal question: why aren’t scientists looking for the genetic causes of heterosexuality?  Or masturbation?  Or interest in oral sex?  The reason is that none of these sex acts currently violate social norms, at least not strongly enough to be perceived as sexual aberrations.  But this was not always true.  In the 19th century, scientists were interested in the biological origins of the “masturbation perversion.”  They were interested because they believed it was pathological, and because they wanted to know whether it could be repaired.

At the end of the day, what we can count on is that the science of sexual orientation will produce data that simply mirror the most crass and sexist gender binarisms circulating in the popular imagination.  This research will report that women are innately more sexually fluid than men, capable of being turned-on by almost anything and everything (hmmm…. other than in Lisa Diamond’s research, where have I seen that idea before?  Ah yes, heterosexual pornography.)   It will report that men are sexually rigid, their desires impermeable.  It will tell us that straight men simply cannot be aroused by men and that gay men are virtually hardwired to be repulsed by the thought of sex with women.  Regardless of what else we might say about the soundness of these studies, what is evident to me is that they have been used to authorize many a straight man’s homophobia, and many a gay man’s misogyny.

4.  Just because you have had homosexual or heterosexual feelings for as long as you can remember, does not mean you were born a homosexual or heterosexual.   There are many things I have felt or done for as long as I can remember.  I have always liked to argue.  I have always loved drawing feet and shoes.  I have always craved cheddar cheese.  I have always felt a strong connection with happy, trashy pop music.  These have been aspects of myself for as long as I can remember, and each represents a very strong impulse in me.  But was I born with a desire to eat cheddar cheese or make drawings of feet?  Are these desires that can be identified somewhere in my body, like on one of my genes?  It would be hard to make these claims, because I could have been born and raised in China, let’s say, where cheddar cheese is basically non-existent and would not have been part of my life.  And while I may have been born with some general artistic potential, surely our genetic material is not so specific as to determine that I would love to draw platform shoes.  The point here is that what we desire in childhood is far more complex and multifaceted than the biological sciences can account for, and this goes for our sexual desires as well.  Some basic raw material is in place (like a general potential for creativity), but the details—well, those are ours to discover.

5.  Secretly, you already know that people’s sexual desires are shaped by their social and cultural context.  Lots of adults worry that if we allow little boys to wear princess dresses and paint their nails with polish, they might later be more inclined to be gay.  Even some liberal parents (including gay and lesbian parents) worry that if they introduce their child to “too much” in the way of queer material, this could be a way of “pushing” homosexuality on them.  Similarly, many people worry that if young women are introduced to feminism in college, and if they become too angry or independent, they may just decide to be lesbians.  But if we all really believed that sexual orientation was congenital—or present at birth—then no one would ever worry that social influences could have an effect on our sexual orientation.  But I think that in reality, we all know that sexual desire is deeply subject to social, cultural, and historical forces.  We know that if the world today were a different place, a place where homosexuality was culturally normative (like, say, Ancient Greece), we would see far more people embracing their homosexual desires.  And if this were the case, it would have nothing to do with genetics.

The concept of “sexual orientation” is itself less than 150 years old, and almost equally recent is the notion that people should partner based on romantic attraction.  Most of what feels so natural and unchangeable about our desires—including the bodies and personalities we are attracted to—is conditioned by our respective cultures.  The majority of straight American men, for instance, will tell you that they have a strong, visceral aversion to women with bushy armpit hair.  But this aversion, no matter how deep it may now run in men’s psyches and no matter how nonnegotiable it may feel, is hardly genetic.  Up until the last century, the entire world’s female population had armpit hair, and somehow, heterosexual sex survived.

People like to use the failure of “gay conversion” therapies as evidence that homosexuality is innate.  First of all, these conversions do not always fail; if you make someone feel disgusted enough by their desires, you can change their desires.  Call it a tragedy of repression, or call it a religious awakening—regardless, the point is that we can and do change.  For instance, in high school and early in college, my sexual desires were deeply bound up with sexism.  I wanted to be a hot girl, and I wanted powerful men to desire me.  I was as authentically heterosexual as any woman I knew.  But later, several years into my exploration of feminist politics, what I once found desirable (heterosexuality and sexism) became utterly unappealing.  I became critical of homophobia and sexism in ways that allowed these forces far less power to determine the shape of my desires.  If this had not happened, no doubt I’d be married to a man.  And if he wasn’t a complete asshole, I’d probably be happy enough.  But instead, I was drawn to queerness for various political and emotional reasons, and from my vantage point today, I believe it to be one of the best desires I ever cultivated. [Does this mean that your daughter may decide to be a lesbian if she takes some women's studies courses? Yes. Whatcha gonna do now?!]

Perhaps most importantly, the fact that we might cultivate or “choose” something doesn’t mean that it is a trivial, temporary, or less a vital part of who we are.  For instance, is religion a choice?  Certainly it is if we define “choice” as anything that isn’t an immutable part of our physiology.  But many religious people would feel profoundly misunderstood and offended if I suggested that their religious beliefs were a phase, an experiment, or a less significant part of who they are then, say, their hair color.  Choices are complex. Choices run deep.  And yes, choices are both constrained and fluid–just like our bodies.

Post script: Ultimately, the terms set forward in the public debate about this subject–biology versus “choice”–are quite limited, mainly because “choice” is not the most useful term for describing all of the possibilities that sit apart from biology.  Several social, cultural, and structural factors can shape our embodied desires and erotic possibilities.  The fact that these factors are not physiological in origin does not mean that they aren’t coercive or subjectifying, resulting in a real or perceived condition of fixity or “no choice.”  We know that social factors also become embodied over time.  And yet, I remain somewhat committed to the concept of “choice”–or something like it–to describe the possibility of a critical and reflexive relationship to our sexual desires. Personally, the idea that I don’t have control over who or what I desire is a big turn-off to me, so I am constantly pushing back on what feel like the limits of my own desires. For instance, I went through a period of pushing myself to date femmes because I had some good reasons for being suspicious about why I had ruled them out from my dating pool. When it felt like I could never be nonmonogamous, I made it a goal to at least try. Then when I realized I only really felt attracted to alcoholic rebels, I nipped that in the bud too. Just when I thought I’d never think hairy men were hot, I allowed myself to face my attraction to Javier Bardem.  When my tastes and proclivities start to feel like they are solidifying, I get suspicious and disappointed. So, in the interests of full disclosure, I am writing from the perspective of someone who finds sexual fixity pretty uninteresting, and who believes that there are really good feminist and queer reasons to take regular, critical inventory of the parts of our sexuality that we believe we cannot or will not change.

http://socialinqueery.com/2013/03/18/no-one-is-born-gay-or-straight-here-are-5-reasons-why/

 

Link to comment
Share on other sites

 

(தலைப்பை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் இன்னும் நல்லா இருக்குமே தும்ஸ்)

 

விளக்கமாக போட்டிருக்கலாம் தான் ஆனால் தலைப்பைப் பார்த்த்துப் போட்டே சனம் திரியுக்க வரப் பயந்தாலும் எண்டு சொல்லித்தான்.....

அனைவரது கருத்துக்களும் நன்றி. குறிப்பாக இன்னுமொருவன் மற்றும் குளக்காட்டான் உங்களது விவாதங்களை தர்க்க ரீதியாக ஆதாரங்களுடன் விளகியிருந்தீர்கள், நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருந்த படி gay இற்கான உண்மையான தமிழ் ஓரினச் சேர்க்கை அல்ல. ஓரினச் சேர்க்கை என்ற பதமே சேர்க்கையை மட்டுமே வைத்து உருவாக்கப் பட்டிருப்பதால் தொடர்ந்தும் எழுதும் போது  gay என்ற ஆங்கில பதத்தையே பாவிக்கப் போகிறேன்.

நானும் புலம் பெயர்ந்து ஏழு  வருடங்களிலும் கொஞ்சம் குறைவு. புலம் பெயர முன்னர் ஊரிலும் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக பருத்தித்துறை சந்தையில் இருந்த ஒரு மரக்கறி வியாபாரி bi என்ற ரீதியில் நண்பர்கள் கதைத்திருக்கிறார்கள். ஊரிலும் எத்தனையோ gay ஆட்கள் இருந்திருக்கிறார்கள். எமது சமூகத்திலே இதை ஒரு taboo வாகப் பார்ப்பதால் சாட்டுக்கு கலியாணம் கட்டினாலும் மறைவிலே இவற்றை செய்கிறார்கள். எனக்கு மிகவும் தெரிந்த ஒருவர் (ரெண்டு வீடு தள்ளி இருப்பவர்கள்) கலியாணம் கட்டி இரண்டு கிழமைகளில் பிரிந்தார். காரணம் அவர் அந்த கலியாணம் கட்டிய இரண்டு கிழமைகளிலும் தன்ட மனிசிய தன்னை நெருங்கவோ தொடவோ கூட விடவில்லையாம். அந்தப் பெண்ணும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ஆண்மை இல்லாதவனை எனக்கு வேண்டாம் எனக் கலைத்து விட்டா. ஊரிலே அவரின் பிரிவுக்கு சொன்ன காரணம் "அவனுக்குப் பலன் சரியில்லை". ஆகவே ஊரிலே Gay என்பதை சமூகம் பாராமுகமாக விட்டிருந்தாலும் மறைவிலே இப்படியான விஷயங்கள் நடந்தன/நடக்கின்றன.

நான் வந்த ஆரம்பத்திலே ஒரு தொலைத்தொடர்பு வழங்கும்  நிறுவனத்திற்காக வேலை செய்தேன். அப்போது அங்கிருந்த உதவி மனேஜர் ஒரு ஆணின் பெயரை சொல்லி அவனுடன் தொலைக்காட்சி பார்த்தேன், ஜிம்முக்குப் போனேன், சொப்பிங் போனேன் எனக் கூறுவான். அவன் கூறும் அந்த ஆணும் எமது வேலை இடத்துக்கு அடிக்கடி வந்து போவான். நானும் ஒருநாள் இன்னொரு பெண்ணுடன் கதைக்கும் போது அந்த மனிசன் எமது உதவி மனேஜரின் நல்ல நண்பன் போல இருக்கிறது. ரெண்டுபேரும் ஒன்றாகத் திரியிறார்கள் என்று சொல்ல அவளும் மக்கு அவர்கள் இருவரும் gay என்று சொல்லத்தான் எனது மூளாயில் பொறி தட்டியது. இது தான் எனது வாழ்க்கையில் ஒரு gay யுடன் ஏற்பட்ட முதல் அனுபவம்.

புலத்து வாழ்விலே எமது சமூகத்தைப் பொறுத்தவரை இதுவரை ஒரு தமிழ் பெடியனும் இன்னொரு சிங்களப் பெடியனும் தாங்கள் gay என வெளிப்படையாகக் கூறி அதன்படியே சீவிப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த சிங்களப் பெடியனுக்கு ஒரு அவுஸ் ஆண் நண்பன் இருக்கிறான். அவன் மற்ற சிங்கள நண்பர்கள் சமூகம் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். காரணம் சமூகத்தின் பார்வை. மற்றைய தமிழ் பையன் சிட்னியில் இருப்பவன். எனது நண்பனின் உறவினன். பலகாலமாக கஷ்டப்பட்டு அடக்கி பின்னர் மிகவும் depressed ஆக இருந்து பின்னர் வெளிப்படையாக தனது தெரிவை வெளியிட்டவன். அவனும் எமது நிகழ்வுகளை கூடியமட்டும் தவிர்ப்பவன். நான் இப்படியான ஒரு திரியைத் தொடங்கியதற்குக் காரணமே இன்று மற்றவர்களின் பிள்ளைகள் gay என்று சொல்லும் போது  அதை வித்தியாசமாகப் பார்க்கும் எமது சமூகம் நாளை எமது பிள்ளைகள் gay என்று வந்தால், சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டால், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமக்கு இருக்கிறதா என்பதை அறிவதற்கே.

Gay என்பது பிறப்பிலிருந்து ஏற்படும் ஒன்று என்பதைக் கூட நாம் ஏற்றக மறுக்கிறோம் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. அதே வேளை ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை தான் gay என்று சொல்லி தனது தெரிவை மேற்கொள்ளும் போது பெற்றோரின் திணிப்பால் தனது சுயத்தை இழப்பதோடு கடும் மன உழைச்சலுக்கும் இதுவே தற்கொலை, போதை போன்ற மாற்றுத் தெரிவுகளை நாட வைக்கும் என்பதையும் எம்மவர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

நான் கேட்ட கேள்விக்கு நிழலி, குளக்காட்டான், சண்டமாருதன், தயா, புங்கை (எல்லாருக்கும் அண்ணா போட்டு வாசியுங்கோ) போன்றவர்கள் மட்டுமே நேரடியாக விடை தந்திருக்கிறார்கள் மற்றவர்களின் நேரடி விடைகளையும் அறிய ஆவல்.

 

கேள்வி மீண்டும், உங்களது குழந்தை தான் gay /lesbian எனத் தெரிவு செய்வதை அடக் குழந்தையின் முழு உரிமையாகக் கருதுகிறீர்களா?  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Gay என்பது பிறப்பு சம்மந்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஒரு ஆணோ பெண்ணோ எதிர்ப்பாலாரின் உறுப்புகளுடன் பிறந்தால் அதுவே பிறப்பு சம்மந்தப்பட்டது. இது இயற்கையாகவே நடப்பது. ஆனால் ஒருவர் Gay என்பது பிறப்பிலிருந்து அப்படி ஆக வேண்டியதில்லை. திருமணமாகி பின்னர் தான் ஒரு Gay  என்பதை திருமணத்திற்கு பின்னர் உணர்ந்தவர்கள் வெள்ளையர்களிடத்தில் பலர் உள்ளார்கள். 

 

எனக்கு தெரிந்த வரை ஒருவர் சாதரணமாக பிறந்து பின்னர் Gay ஆக மாறுவதற்கு அவரின் சுற்றாடல் மற்றும் வளாப்பு முறை காரணம் என கேள்விப்பட்டிருக்கின்றேன். 

 

நான் இங்கு படித்த காலத்தில் Chile நாட்டு இளைஞன் ஒருவன் தங்களிடமுள்ள கலாச்சார முறையை என்னிடம் சொன்னான். அவனது தந்தையே தன்னை விலைமாதுவிடம் அனுப்பியதாக. தான் ஒரு Gay ஆக வந்துவிடக்கூடாது என்பதற்காக தங்களில் இந்த நடைமுறை என்றான். இது பற்றி நான் வேறொரு Chile நாட்டவருடனும் பேச சந்தர்ப்பம் அமையவில்லை. இருக்கிற பிரச்சனைக்குள் இது ரெம்ப முக்கியமா என்று தட்டிக்கழித்தவிட்டேன். 

 

எமது பிள்ளைகள் எதுவாக இருந்தாலும் அதில் எமது விருப்பத்தை யாரும் வேண்டி நிற்கபோவதில்லை. இங்கே சட்டப்படியே அது அவர்களின் உரிமை. பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஹோமோசெக்சுவலாக உருவாவதற்கு சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றே கருதுகின்றேன். மரபணு, சூழல், உடல், மனம் போன்று பல்வேறு காரணிகள் ஒருவரது பால் அடையாளத்தை உருவாக்கலாம். முதலில் இது ஒரு குறைபாடு/பிரச்சினை என்ற எண்ணப்பாட்டை நாம் களைந்தோமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகள் தமது பால் அடையாளத்தைக் கண்டு அதற்கேற்ப வாழ முனைந்தால் அதனை மாற்ற முயலமாட்டோம். எனவே நாம் இது பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொள்ளவேண்டும்.

எமக்குத் தெரிந்ததெல்லாம் ஆண்-பெண் இடையே ஏற்படும் ஈர்ப்புத்தான். ஒரு ஆண் இன்னோர் ஆண் மீதோ அல்லது ஒரு பெண் இன்னொரு பெண் மீதோ ஈர்ப்புக் கொள்வதெல்லாம் எமது சமூகத்தில் அனுமதிக்கப்படாமையால் ஒத்த பாலீர்ப்பு ஒரு குறைபாடு அல்லது தப்பானது என்ற சிந்தனை நம்மில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பல ஆண்டுகள் மேற்கு நாடுகளில் இருந்தாலும் இன்னமும் ஒரு பாலினத்தவரை வித்தியாசமாகப் பார்க்கும் வழக்கம்தான் எம்மிடையே உள்ளது.

என்னதான் நிறையப் புரிதல்கள் இருப்பதாகச் சொன்னாலும் எமது சந்ததி நிலைக்கவேண்டும் என்ற சுயநலம் காரணமாக எதிர்பாலாரையே எமது குழந்தைகள் விரும்பவேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனாலும் இளமையிலேயே ஒருவரின் பால் அடையாளம் தீர்மானிக்கப்படுவதால், வளர்ந்து வரும்போது அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கொடுப்பேன் என்றுதான் சொல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு கருத்து எழுதும் பலருக்கும் ...........
உலகத்திலேயே பெரிய தண்டனை என்பது இன்னொரு ஆணின் வாயோடு வாயை வைத்து ஒரு 10 நிமிடம் முத்தமிட சொலவது ஆகும். (நினைக்கவே வாந்தி வார மாதிரி இருக்கு)
அதை மகிழ்ச்சியோடு ஒருவர் விரும்புகிறார் என்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
கொலை செய்வதும் அப்படிதானே? என்று கேட்கலாம் சிங்கள காடைகள் தமிழர்களை முன்பு கத்தியால் வெட்டுவார்கள். ஒரு ஆட்டை வெட்டுவது என்பதே எங்களில் பலருக்கு முடியாத காரியமாக இருக்கிறது.
 
இரு வேறு உணர்வுகள் ..........
அனால் தீவிரமான உணர்வுகளாக இருக்கிறது. மனித மூளை என்பதை புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. இதை எப்படி அணுகுவது என்பது உணமையிலேயே புரியவில்லை. 2000ஆம்  ஆண்டுகளுக்கு முன் எழுதிய பைபிளை காட்டி மறுப்பது சரியாக படவில்லை. அதே நேரம் மனிதர்களின் ஆசைகள் என்பது அருவெறுப்பாக மாறிகொண்டிருக்கிறது. இந்தியாவில் பெருமளவானவர்கள் தமது மனைவியை அழைத்து சென்று இன்னொருவருடன் படுக்க விடுகிறார்கள் பதிலாக அவருடைய மனைவி இவருடன்  படுக்கிறார். இதில் ஆன் பெண் இருவரும் சம்மந்த படுகிறார்கள். சிலகாலம் கழித்து அவர்களும் போரடா தொடங்கலாம் ................ எமக்கும் நீதி வேண்டும் என்று  சட்டரீதியாக மனைவியை இன்னொருவருடன் படுக்க விடுவதை அங்கீகரியுங்கள் என்று.
எழுந்த மாத்திரமாக சமதிக்கவும் முடியவில்லை .............
அவர்களின் உணர்வு பற்றிய அனுபவம் இலாததால் மறுக்கவும் முடியுதில்லை.
 
இதை சட்டரீதியாக மாற்றபோனதால்..............
இன்று அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது ஒரு தனி ற்றெண்ட்  டாக மாறி இருக்கிறது. பதின்ம வயது என்பது மிகவும் கவனமாக கையாள பட வேண்டிய ஒன்று . பல 13 14 பெண்கள் ஒரு புரட்சி போல ஓரின சேர்கையில்  ஈர்க்க படுகிறார்கள். இவர்கள் உண்மையில் ஓரின சேர்கை காரர்கள் அல்ல  
சும்மா கல கலப்பிட்கா அப்படி மாறுகிறார்கள்.
 
(சொந்த அனுபவம், உலகத்திலேயே பெரிய ஹொஸ் பிடல் Mayo clinic இது எனது இடத்தில்தான் இருக்கிறது  பல பணக்காரர்களும் உலக பிரபல்யங்களும் மருத்துவம் பார்க்க வந்து போகிறார்கள். இங்கே ஒரு ஆப்கான் பெண் மருத்துவராக இருக்கிறார். அவருடைய கணவர் எனது நண்பர்.  2வருடங்களுக்கு முன்பு அவர்கள் விவாகரத்து செய்ய முனைந்து கொண்டிருந்தார்கள் இவரிடம் பெரிய படிப்பு ஏதும் இல்லை வெளியில் போனால் இப்போதிருக்கும் வசதி எல்லாவற்றையும் இழந்து விடுவார்  அதைவிட அவருடைய மனைவி மிகவும்  பதுமையானவர் வெளியில் பார்த்தால்  ஒரு மருத்துவிச்சி என்ற சொல்லமுடியாது  ஆனால் போர்டில் மிகவும் முக்கியமானவர் அவரை ஏன் இப்படி என்று கேட்ட போது   எனக்கு சொன்னார் தான் ஒரு கே என்று. உண்மையில் அதிர்ந்து போனேன் ......... அது பொய்யாகவும் இருக்க வாய்ப்பில்லை. இப்படி ஒரு பெண்ணை திருமணம் முடிக்க  கிடைத்தவன் பெரும் அதிர்ஷ்ட சாலியாக இருக்க வேண்டும். இவன் அதையே  தள்ளிவிட்டு போகிறேன் என்கிறான். நம்ப முடியவில்லை. அனால் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அவர் இப்போது ஒரு ஆணுடன் san francisco வில் வாழ்கிறார். இதை சும்மா மாயை என்று சொல்ல முடியுமா ??? )
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்கள் ஆண்களுடன் போவதில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதை 100 வீதம் உற்சாக படுத்த விரும்புகிறேன்.
 
என்னைப்போல் ஒரு கட்டிளம் காளை இருக்கும் இந்த உலகில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் போவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
உண்மையிலேயே நான் ஒரு ஓரின சேர்கை காரியா? அப்படி என்பதை என்றாலும் ஒரு முறை என்னோடு பரிசோதித்து பார்த்து பெண்கள் முடிவை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய சிறந்த ஆலோசனை ஆகும்!
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.