Jump to content

உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Recommended Posts

உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  :) 
 
நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.
04.03.1981= 0+4+0+3+1+9+8+1
=26 (2+6)
=8
8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)
உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.
அதன் படி....
1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.
3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.
8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.
 
Link to comment
Share on other sites

நீலம்தான் எனக்குப் பிடிச்ச கலரு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிஜத்தில் பிடிச்ச கலரு பச்சை ... ஆனால் நீலம் என்று இது சொல்லுது  :) அப்ப எது சரி???? <_<:D:lol::icon_idea:

நீங்கள் மயில் கழுத்து நிறத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியென நினைக்கின்றேன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தது, ஊதாக்கலர் எண்டு வருகுது!

அவதாரைப் பார்த்தாலே தெரியுது என்று சுண்டல் கூறுவதும் கேட்கிறது! :D

Link to comment
Share on other sites

1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.

நாமளு :D :D

Link to comment
Share on other sites

கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. :wub:  அதனை எந்த எண்ணில் தேடுவேன் :(<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..5.gif
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு..vil-fleurs4.gif
 
ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார். உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் அமைத்த நியதி!!
சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்!!!
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில், எல்லா நன்மையும் உண்டாகும்!!!!

உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்..
நிலை உயரும் போது, பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்...
:)

have-nice-day.gif

Link to comment
Share on other sites

ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..5.gif

தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு..vil-fleurs4.gif

ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார். உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் அமைத்த நியதி!!

சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்!!!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில், எல்லா நன்மையும் உண்டாகும்!!!!

உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்..

நிலை உயரும் போது, பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்... :)

have-nice-day.gif

காதலர் தினத்தில் இத்தனை ஏமாற்றங்களா?????? :o  தாங்கமுடியவில்லை.... :(  <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தில் இத்தனை ஏமாற்றங்களா?????? :o  தாங்கமுடியவில்லை.... :(  <_<

பாஞ்சு, காதலர் தினமா?  vil-assome2.gif

அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன? vil-colere1.gif

மனிதனை படைக்க, அன்றுதான் ஆதாமும், ஏவாளும் 'சேர்ந்த நாளா'? mur07.gif

அப்படியென்றால் மிருகங்களுக்கு 'எந்த நாள்'?  mort.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..5.gif

தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு..vil-fleurs4.gif

ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார். உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் அமைத்த நியதி!!

சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்!!!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில், எல்லா நன்மையும் உண்டாகும்!!!!

உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்..

நிலை உயரும் போது, பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்... :)

have-nice-day.gif

எண்ணிரண்டு பதினாறு வயது  அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது...! :)

Link to comment
Share on other sites

பாஞ்சு, காதலர் தினமா?  vil-assome2.gif

அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன? vil-colere1.gif

மனிதனை படைக்க, அன்றுதான் ஆதாமும், ஏவாளும் 'சேர்ந்த நாளா'? mur07.gif

அப்படியென்றால் மிருகங்களுக்கு 'எந்த நாள்'?  mort.gif

நீங்கள் சின்னப்பிள்ளை.... இப்படியெல்லாம் கேள்விகேட்கக் கூடாது ராசா..! வயதுக்கு வாருங்கள். வந்தபின் சொல்கிறேன். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதுக்கு வாருங்கள். வந்தபின் சொல்கிறேன். :D:lol:

:D  biberon.gif  சரி, தாத்தா....!sucette.gif:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.