Jump to content

தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டு


Recommended Posts

தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை கடந்த 11ம் நாள் மார்ச் மாதம் Stade Chemin du Marais du Souci மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

விடுதலையையும், எமது எதிர்கால சந்ததி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ தம் இனிய உயிர்களை உவந்தளித்த எம் இதயக்கோயில்களான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்படும் இவ் உதைபந்தாட்டப்போட்டியில் 2012 ம் ஆண்டு பங்குகொண்ட விளையாட்டுக்கழகங்கள்

அ பரிவில்

ஈழவர் விளையாட்டுக்கழகம் ,பாரதி வி. ஃ கழகம் ,வட்டுக்கோட்டை வி. கழகம் ஃ

பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ

நாவாந்துறை ஐக்கிய வி.கழகம், ஃ நல்லூர்ஸ்தான் வி. கழகம் ஃ

யாழ்டன் வி.கழகம், ஃசெவரோன் வி. கழகம், ஃதமிழர் வி. கழகம் 93 (கறுப்பு)

உதயசூரியன் வி.கழகம், ஃ செந்தமிழ் வி.கழகம்

ஆ பிரிவில்

வன்னிஒன்றியம் வி. கழகம், ஃ தமிழர் விளையாட்டுக்கழகம் (வெள்ளை)

கிறீன்ஸ் கிங்ஸ் வி. கழகம், ஃஇளம் தமிழர் வி.கழகம், ஃசென்மேரிஸ் வி.கழகம்

வல்வைபுளுஸ் வி.கழகம், ஃ ஈழவர் வி. கழகம் (மஞ்சள்), ஃநெய்தல் வி.கழகம்

சென் பற்றிக்ஸ் வி.கழகம்

என பிரான்சில் உள்ள 22 விளையாட்டுக்கழகங்கங்களும் பங்கு கொண்டு

சிறப்புச்செய்துள்ளன.

தொடர்ந்தும் இறுதிப்போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இறுதிப்போட்டி யூலை

15நாள் மாவீரர் மெய்வல்லுனர் போட்டியன்று நடைபெறவுள்ளது.

தாயக மண்ணின் போட்டிகள் யாவும் விறுவிறுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

01-110.JPG01-111.JPG01-112.JPG1-114.JPG1-115.JPG1-116.JPG1-117.JPG1-118.JPG

www.Pathivu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அன்பு

பாரதி விளையாடடுக்கழகம் முதலாவதாவது ஆட்டத்தை ஈழவர் அணிக்கெதிராக ஆரம்பித்தபோது பாரதி விளையாடடுக்கழகம் சார்பாக கை கொடுத்து விளையாட்டை தொடங்கி வைத்தவன் என்கின்ற முறையில் தங்களது பதிவுக்கு நன்றிகள்.

இதில் எனது இரு மக்களும் உள்ளனர்.

(பாரதி என்பது எம்மால் புதுக்குடியிருப்பில் வைத்து புனர்வாழ்வுக்கழகத்தினூடாக பராமரிக்கப்பட்ட பாரதி இல்லைத்தை கனம் செய்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது)

முதலாவது ஆட்டத்தில் 1- 2 என தோல்வியைச்சந்தித்தாலும்

அடுத்த ஆட்டத்தில் வடடுக்கோட்டை கழகத்துடன் 4-2 என வென்று முன்னணியிலுள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பின் மண்டை வழுக்கையா அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு முன் உள்ளவர் தான் யான்.

ஆனால் முகம் காட்டாதது படப்பிடிப்பாளர் தப்பு :lol::D :D

சிவப்பு உடுப்பு போட்டிருப்பவர்கள் மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டை நடாத்தும் நிர்வாகிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே முகத்தை காட்டியிருக்கலாம்...வி.அண்ணா கட்டையாக,குண்டாக இருப்பார் என நான் கற்பனை பண்ணி வைச்சன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிழமையும் நடக்குமோ ? :rolleyes:

ஆம்

விளையாட்டு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த ஞாயிறு

பாரதி விளையாட்டுக்கழகம் இந்த இரு கழகத்தில் ஏதாவது ஒன்றுடன் பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ விளையாடும்.

இணையவன் நான் அங்கு நிற்பேன்.

இடம் : Stade Chemin du Marais du Souci A Sevran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபே குடிக்கலாம் வாங்கோ.. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.