Jump to content

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!


Recommended Posts

[size=4]சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.[/size]

[size=4]இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.[/size]

[size=4]மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,[/size]

http://www.nakkheera...ws.aspx?N=80620

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... மத்திய அரசு ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தன் மூலம், ஈழத்தை ஆதரிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... மத்திய அரசு ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தன் மூலம், ஈழத்தை ஆதரிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாமா?

அதுதானே

அப்படியே ஈழத்தை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பாவங்களைகக்கழுவக்கூடாதா???

Link to comment
Share on other sites

தொடரும் காமெடி கலாட்டா. இது கருணாநிதிக்கு கிடைத்த முதல் வெற்றி. கருணாநிதிக்கு மத்திய அரசு பணிந்தது. அடுத்த ஆண்டு நடக்கும் மாநாட்டில் தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்த கருணாநிதி மதிய அரசிடம் அனுமதி வாங்குவார். முதல் வெற்றி முற்றிலும் வெற்றி .

Link to comment
Share on other sites

:D :D :D

தீமையிலும் ஒரு நன்மை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ மகாநாடு நடக்கும் அன்றைய தினம் மட்டுமா அல்லது

எப்போதும் ஈழம் என்ற சொல்லைப் பாவிக்கலாமா?

அல்லது மகாநாடு முடிந்ததும் ஈழத்திற்கு மீண்டும் தடையா?

யாராவது விளக்கமாகச் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.[/size]

[size=4]மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,[/size]

http://www.nakkheera...ws.aspx?N=80620

இதைத்தான் சொல்லுவது எறும்பூர கற்குழியும் என்று.. :icon_idea:

Link to comment
Share on other sites

கருணாநிதியும் காங்கிரசும் இதை பாவித்து ஜெயலலிதாவுக்கு கொடுக்கதக்க இடைஞ்சல் எல்லாம் குடுக்கத்தான் முயன்றார்கள். ஜெயலலிதா இலகுவில் அசையப்போவது போல் தெரியவில்லை. இப்போது ஒருவர் அடிப்பது போலவும் மற்றவர் அழுவது போலவும் மாறி மாறி நடித்து நடித்து கூட்டத்தை நடத்தி வைக்க வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறாகள்.

ஆனால் இவர்கள் கூட்டம் வைத்து என்ன நடக்க போகிறது. கருணாநிதி ஊர் நாயாக இருந்தால், காங்கிரஸ் கொஞ்சம் இறுக்கி கடிக்க கூடிய அல்சேசன் நாயாக இருக்கலாம். ஆனல் இலங்கை சந்திரன் மத்திரி இவர்கள் கிட்ட அணுகமுடியாத தூரத்தில், பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இவர்களில் எத்தனை நாய்கள் சேர்ந்த்து கூட்டம் போட்டு எப்படி பலத்து குரைத்தாலும் அது தூர இருக்கிற சந்திரனை அணுகாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.