Jump to content

மடோனாவுடன் மாயா


Recommended Posts

இப்போ நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கன் சுப்பர்போல் அரைநேர விழாவில் மாடோனாவின் இசைநிகழ்ச்சியில் மாயாவும் கொஞ்ச நேரம் வந்துபாடிவிட்டு போனார்.

Link to comment
Share on other sites

அவர் பாடியதொடில்லாமல் நடுவிரலை நிமிர்த்திக்காட்டி கெட்ட பெயரையும் சம்பாதித்துக்கொண்டு போயுள்ளார்.

இதனால் NBC நேயர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டி வந்தது!

Link to comment
Share on other sites

அவர் பாடியதொடில்லாமல் நடுவிரலை நிமிர்த்திக்காட்டி கெட்ட பெயரையும் சம்பாதித்துக்கொண்டு போயுள்ளார்.

இதனால் NBC நேயர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டி வந்தது!

http://youtu.be/JberVfedxpw

Link to comment
Share on other sites

அவர் பாடியதொடில்லாமல் நடுவிரலை நிமிர்த்திக்காட்டி கெட்ட பெயரையும் சம்பாதித்துக்கொண்டு போயுள்ளார்.

இதனால் NBC நேயர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டி வந்தது!

இப்பொழுது தெரியாதவர்களுக்கும் தெரிந்து விட்டது மியாவை,

இதனால் அவவின் பாட்டுக்கள் மேலும் பிரபல்யம் அடையலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன்

குடும்பி சும்மா ஆடாதே....??? :o

Link to comment
Share on other sites

ஜயையோ கலாச்சாரம் கெட்டுப் போச்சுது :icon_mrgreen: .அதென்ன மத்தியிலை M எழுத்து அதற்கு அர்த்தம் மாயாவா மத்தியா?? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவிரலை தற்செயலா காட்டிறதும் தப்பா. பேசாம நடுவிரலை தறிச்சு விடலாமோ..??! நடுவிரலுக்கு இவங்களா ஒரு அர்த்தம் கண்டுபிடிப்பாங்கலாம்.. அதை வைச்சு மன்னிப்பு வேற கேக்கனுமாம். நானாக இருந்திருந்தால்... முதலில் இந்த முட்டாள் தனங்களை மேற்குலகம் கைவிடக் கேட்டிருப்பன்..! :unsure::o:icon_idea:

Link to comment
Share on other sites

இன்று பி பி சி உட்பட பல பிரித்தானிய பத்திரிகைகளின் தலைப்பு இதுதான். கையிலை நடு விரலை தறிக்கவேணும். எனக்கு பின்னாலை கடிக்கிது...கலாச்சாரம் .;கலாச்சாரம் அதுவும் ஒரு பொம்பிளை தமிழிச்சி கேவலம். இப்பிடி ஆட கூடாது கலாச்சாரம். கேவலம்.

Link to comment
Share on other sites

ஜனற் ஜாஜ்சன் 2004ல் மேலாடையை உரிந்து ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.2012ல் மாயாவின் நடு விரலும் பாடல் வரியும் (I don't give a s***)அமெரிக்கர்களை ஆத்திரப்பட வைத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பி பி சி உட்பட பல பிரித்தானிய பத்திரிகைகளின் தலைப்பு இதுதான். கையிலை நடு விரலை தறிக்கவேணும். எனக்கு பின்னாலை கடிக்கிது...கலாச்சாரம் .;கலாச்சாரம் அதுவும் ஒரு பொம்பிளை தமிழிச்சி கேவலம். இப்பிடி ஆட கூடாது கலாச்சாரம். கேவலம்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாயா ஆரெண்டு தெரியாத ஜேர்மன்காறங்களுக்கு உந்த.....நடுவிரல்மட்டும் பெரியபிரச்சனையாப்போச்சுது.....இன்ரநெற்சயிற்றிலையெல்லாம் படம்வீடியோ எண்டு போட்டு அசத்துறாங்கள்.......அதுசரி நடுவிரல்லை அப்பிடி என்ன விசேசம்????? :rolleyes:

Link to comment
Share on other sites

மாயா ஆரெண்டு தெரியாத ஜேர்மன்காறங்களுக்கு உந்த.....நடுவிரல்மட்டும் பெரியபிரச்சனையாப்போச்சுது.....இன்ரநெற்சயிற்றிலையெல்லாம் படம்வீடியோ எண்டு போட்டு அசத்துறாங்கள்.......அதுசரி நடுவிரல்லை அப்பிடி என்ன விசேசம்????? :rolleyes:

அது வேற ஒன்றும் இல்லை கு.சா. அண்ணா...

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கிகள் கண்டு பிடிப்பதற்கும் முன்பு... அம்பு வில்லு வைத்து போர் புரிந்த காலங்களில் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரரும் இடையில் போர் ஆரம்பித்தது... பிரஞ்சுப் போர் வீரர்கள் சொன்னார்களாம் தாம் ஆங்கிலேய போர் வீரர்களின் நடு விரலை வெட்டி அம்பு எய்ய முடியாதவாறு பண்ணுவோம் என்று... காரணம் அம்பு எய்வதற்குப் பயன் படுத்துவது நடு விரல் என்பதால்... கடைசியில் ஆங்கிலேயர்கள் போரில் வென்றதால் அவர்கள் தமது நடு விரலைத் தூக்கிக் காட்டி சொன்னார்களாம் "we can still pluck yew " என்று.. (காலப் போக்கில் pl "F" ஆக மாறிவிட்டது... ^_^)

http://lilolia.wordp...-middle-finger/

http://www.jerrypour...jerryp/yew.html

Link to comment
Share on other sites

இது NBC, மடோனா எல்லோரும் சேர்ந்து செய்தது. எப்படி அமெரிக்கா ஐ.நாவில் நாடுகளுக்கெதிராக தீர்மானம் கொண்டுவரும் போது சிறிய நாடுகளை பிரேகிக்க வைக்குதோ அப்படி நடந்த நிகழ்சி. இதற்கு ஒத்துழைக்க மறுத்தால் மாயா பாடுவதை நிற்பாட்ட வேண்டும்.

கிழே வரும் ரொயிட்டரின் செய்தியிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடியது , மடோனாவின் நிகழச்சியில் மாயா தனது வரிகளை எழுதித் தான் நடன வடிவமைப்பு செய்து கொண்டு வந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இல்லை. என்வே 53 வயது கிழவி இவற்றை செய்ய முடியாது என்பதால் இன்னொருவர் செய்ய வேண்டி இருந்தது.

As Super Bowl embarrassments go, it wasn't all that.

Nonetheless, NBC issued an apology for the single extended middle finger by guest singer M.I.A. at the halftime show.

"We apologize for the inappropriate gesture that aired during halftime," NBC spokesman Christopher McCloskey said. "It was a spontaneous gesture that our delay system caught late."

Also read: M.I.A. Flips the Bird as Madonna Tries to Keep Super Bowl Halftime Show Clean

The gesture, accompanied by a barely disguised expletive, came during a performance of Madonna's new single, "Give Me All Your Luvin."' At the end of her lines, M.I.A. appeared to sing "I don't give a (expletive)," although it was hard to hear clearly.

The sudden shock incident brought to mind Janet Jackson's infamous "wardrobe malfunction" eight years ago, but as opposed to the flashing of Janet Jackson's nipple during the 2004 halftime show, this hardly caused a ripple.

Jackson's "wardrobe malfunction" raised a storm of controversy and put CBS in hot water with the Federal Communications Commission for years.

One faction for whom the NBC apology did not go far enough was the Parents Television Council. The group issued a statement Monday decrying the NFL and the network for the incident, which read in part:

“The mechanism NBC had in place to catch this type of material completely failed, and the network cannot say it was caught off guard. It has been eight years since the Janet Jackson striptease, and both NBC and the NFL knew full well what might happen.

"They chose a lineup full of performers who have based their careers on shock, profanity and titillation. Instead of preventing indecent material, they enabled it. M.I.A. used a middle finger shamelessly to bring controversial attention to herself, while effectively telling an audience filled with children, ‘F– you.’

“A simple apology rings hollow after yet another slap in the face to families, especially when NBC has argued before the U.S. Supreme Court that it should be allowed to air all manner of indecent material at any time of day, even when children are watching."

The screen briefly blurred after M.I.A.'s gesture in what was an apparent late attempt to cut out the shot. The NFL, which produces the show, had no immediate comment.

The British singer M.I.A. is best known for her 2007 hit "Paper Planes," a Grammy nominee for record of the year that memorably features a sample of the Clash song, "Straight to Hell." It was featured on the soundtrack to the movie "Slumdog Millionaire."

Related Articles: Super Bowl: Madonna Promises 'No Wardrobe Malfunctions' (Video) M.I.A. Is at It Again With Anti-Hirschberg Song

சென்றமுறை CBS $500,000 தண்டமடிக்க பட்ட போது CBS ஒத்துழைத்திருந்ததால் தான் தணடம் அடிக்கப் பட்டது( அப்பீலில் FCC பின்வளமாக சட்டம் போடுவதாகக் காட்டி CBS வென்றுவிட்டது). இது 30 செக்கன் இடைவெளியை பாட்டுக்கும் ஒளிபரப்புக்குமிடையில் ஏற்படுத்துவதால் மென் பொருள் மூலம் தடுக்க முடியும் என்றும் அந்த தொழில் நுட்ப்பம் இதுவரையில் உபயோகத்திலிலும் இருந்தது. NBC யோ மடோனாவோ இதுவரையில் பொறுப்பெடுத்து இது எப்படி நடந்தது என்று விளங்கப் படுத்தவில்லை. தொழிலாளர்கள் கேடான காட்சியை தடுக்க முயன்று 30 செக்கன் பிந்திய தென்றால் அது விளங்க்கி கொள்ள முடியும். ஆனால் சந்தர்ப்பத்தை தவற விட்ட மென் பொருள் எவ்வாறு சில செக்கன்களின் பின் அநாவசிய காட்சியை தடுத்த தென்பது விளங்க வைக்க முடியாதது. அதாவது மென்பொருள் ஆட்டத்தை பகுத்தாராய்ந்து ஆட்டம் ஒழுங்காய் இருந்தால் அதை ஒளிபரப்ப ஊடு செல்ல விடும். மென்பொருள் ஆட்டத்தை பகுத்தாராய்ந்து கேடு கண்டால்( அல்லது பகுததாராய்வதில் சிக்கல் கண்டால்) ஊடு செல்வதைத் தடுத்து விடும். பகுத்தாராய்ந்தபோது கேட்டை நல்லது என்று போகவிட்டு விட்டால் அதனால் தன்னில் இருக்கும் அந்த பிழையை ஒரு Porgrammer திருத்தும் வரை கண்டு பிடிக்க முடியாது. என்வே மென் பொருள் தடுமாறி சில செகன்களின் பின் நல்ல பகுதியை தடை செய்யாது, இதில் வழக்கு நடந்தால் NBC மீது குற்றம் காணப்படும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைக்கல் ஜக்சன் தன்னுடையை முழுக்கையாலும், தன்னுடைய உறுப்பை தடவி பாட்டுப் படிக்கும் போது... வெள்ளைக்காரனுக்கு வராத ரோசம்,

மாயா... நடு விரலைக் காட்டினவுடன் வந்துவிட்டதோ. தமிழன் என்றால்... எங்கையும் மட்டம் தட்டப் பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இந்த ஆட்டத்திலும் நிக்கி மன்சி மிகவும் விரசமாகத்தான் ஆடியிருந்தா. பெரும்பாலும் கமெராக்கள் மடோனாவைத்தான் நோக்கியிருந்தன. எனவே தங்கள் தேவைகேற்றபடி எம். ஐ.ஏ யின் படங்களையும், வீடியோக்களையும் மட்டும் போடுகிறார்கள். நேற்று தற்செயலாக விளையாட்டு நேரம் கிடைத்த நிக்கியின் வீடியோக்கள் இன்று விசையம் சூடுபிடித்தபின் தேடமுடியவில்லை. யாருக்காவது யூடியூப்பில் அதன் இடம் இன்னமும் தெரிந்திருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாயா ஆரெண்டு தெரியாத ஜேர்மன்காறங்களுக்கு உந்த.....நடுவிரல்மட்டும் பெரியபிரச்சனையாப்போச்சுது.....இன்ரநெற்சயிற்றிலையெல்லாம் படம்வீடியோ எண்டு போட்டு அசத்துறாங்கள்.......அதுசரி நடுவிரல்லை அப்பிடி என்ன விசேசம்????? :rolleyes:

இந்த நடுவிரல் விவகாரமே அவவை பிரபலமாக்கிடும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஒருத்தன் இருக்கிறான் என்று காட்டினால் என்ன தப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கேள்வி பிபிசிக்கும் எட்டிவிட்டது போல..??! BBC நடுவிரலைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்து நேற்று நள்ளிரவுக்கு சற்று முன் வெளியிட்டுள்ளது;

When did the middle finger become offensive?

By Daniel Nasaw BBC News Magazine, Washington

_58337310_58337309.jpg

Whether or not M.I.A. was aware, the gesture originally referred to a phallus

An American television network has apologised after pop star M.I.A. extended her middle finger during Sunday night's Super Bowl halftime show. What does the gesture mean, and when did it become offensive?

A public intellectual, expressing his contempt for a gas-bag politician, reaches for a familiar gesture. He extends his middle finger and declares: "This is the great demagogue".

The episode occurred not on a chat show nor in the salons of New York or London, but in Fourth Century BC Athens, when the philosopher Diogenes told a group of visitors exactly what he thought about the orator Demosthenes, according to a later Greek historian.

The middle finger, extended with the other fingers held beneath the thumb, is thus documented to have expressed insult and belittlement for more than two millennia.

'Phallic gesture'

Ancient Greek philosophers, Latin poets hoping to sell copies of their works, soldiers, athletes and pop stars, school children, peevish policemen and skittish network executives have all been aware of the gesture's particular power to insult and enflame.

"It's one of the most ancient insult gestures known," says anthropologist Desmond Morris.

"The middle finger is the penis and the curled fingers on either side are the testicles. By doing it, you are offering someone a phallic gesture. It is saying, 'this is a phallus' that you're offering to people, which is a very primeval display."

During Sunday night's broadcast of the Super Bowl, America's most-watched television programme of the year, British singer M.I.A. extended the finger during a performance of Madonna's Give Me All Your Luvin'.

_58340774_diogenes.jpg

Diogenes of Sinope was reputedly a fan of the middle-finger gesture

The NFL and NBC television, which broadcast the game and the halftime show, apologised.

"The obscene gesture in the performance was completely inappropriate," said Brian McCarthy, a spokesman for the NFL.

The gesture is widely known to Americans as flipping the bird, or just giving someone the finger.

The Romans had their own name for it: digitus impudicus - the shameless, indecent or offensive finger.

In the Epigrammata of First Century AD by the Latin poet Martial, a character who has always enjoyed good health extends a finger, "the indecent one", at three doctors.

Monkeys' obscene gesture

The Roman historian Tacitus wrote that German tribesmen gave the middle finger to advancing Roman soldiers, says Thomas Conley, a professor emeritus of communication and classics at the University of Illinois, who has written about the rhetoric of insults.

_58340782_monkeys.jpg

They may look innocent, but these squirrel monkeys are capable of their own obscene gesture

Earlier, the Greeks used the middle finger as an explicit reference to the male genitalia.

In 419BC, the playwright Aristophanes puns in his comedy The Clouds about dactylic (finger) rhythm, with a character gesturing first with his middle finger and subsequently with his crotch.

The gesture's origins may extend even further back: male squirrel monkeys of South America are known to gesture with the erect penis, says Mr Morris.

The middle finger, which Mr Morris says probably arrived in the US with Italian immigrants, is documented in the US as early as 1886, when a pitcher for the Boston Beaneaters gave it in a joint team photograph with the rival New York Giants.

Expression of 'displeasure'

The French have their own phallic salute, says Mr Morris.

In performing the "bras d'honneur" (arm of honour), one raises the forearm with the back of the hand facing outward, while slapping or gripping the inside of the elbow with the other hand.

The British gesture - the two-fingered 'v' with the palm facing inward - is a "double phallus", Mr Morris quips.

_58340778_archers.jpg

The British "two-fingered salute" is said to stem from Henry V's archers at the Battle of Agincourt in 1415

Although scholars and historians continue to debate its origins, according to legend it was first displayed at the battle of Agincourt in 1415.

There, English soldiers waved their fingers at French soldiers who had threatened to cut off captured archers' first two fingers to prevent them shooting arrows. The English were thus boasting they were still capable of doing so.

The middle finger's offensive meaning seems to have overtaken cultural, linguistic and national boundaries and can now be seen at protests, on football pitches, and at rock concerts across the world.

In December, Liverpool striker Luis Suarez was photographed giving an American-style middle finger to Fulham fans after his club's 1-0 loss there.

The FA cited him for improper conduct and suspended him for one game.

Protest, rage, excitement

In 2004, a Canadian MP from Calgary was accused of pointing his middle finger at a member from another party who he said had been heckling him in the House of Commons.

"I expressed my displeasure to him, let's put it this way," Deepak Obhrai told a Canadian newspaper.

Two years earlier, pop star Britney Spears gave the finger to a group of photographers who she complained had been chasing her. Some of her fans thought the gesture was aimed at them, and Spears later apologised.

While the middle finger may historically have symbolised a phallus, it has lost that distinctive meaning and is no longer even obscene, says Ira Robbins, a law professor at American University in Washington DC, who has studied the gesture's place in criminal jurisprudence.

"It does not appeal to the prurient interests," he says.

"This gesture is so well engrained in everyday life in this country and others. It means so many other things, like protest or rage or excitement, it's not just a phallus."

And he rejects an Associated Press journalist's characterisation of the gesture as "risque".

"What is risque about it? Maybe the dancing was risque, but the finger? I just don't see it."

http://www.bbc.co.uk...gazine-16916263

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Live fast, die young

Bad girls do it well

Live fast, die young

Bad girls do it well

My chain hits my chest

When I'm banging on the dashboard

My chain hits my chest

When I'm banging on the radio

Get back, get down

Pull me closer if you think you can hang ..

hands up, hands tied

Don't go screaming if I blow you with a bang

Suki Zuki

I'm coming in the Cherokee..

gasoline

There's steam on the window screen

Take it, take it

Wheels bouncing like a trampoline

When I get to where I'm going, gonna have you trembling

Live fast, die young

Bad girls do it well

Live fast, die young

Bad girls do it well

My chain hits my chest

When I'm banging on the dashboard

My chain hits my chest

When I'm banging on the radio

Yeah back it, back it

Yeah pull up to the bumper game

With a signal

Cover me, cause I'm changing lanes

Had a handle on it

My life, but I broke it

When I get to where I'm going, gonna have you saying it

Live fast, die young

Bad girls do it well

Live fast, die young

Bad girls do it well

My chain hits my chest

When I'm banging on the dashboard

My chain hits my chest

When I'm banging on the radio

Get back, get down

Pull me closer if you think you can hang..

hands up, hands tied

Don't go screaming if I blow you with a bang

Going up to bitch

I'll see it for a million

Accelerating fast

I could do this in a second

Lookin' in the rear view

Swagger going swell

Leavin' boys behind

'Cause it's illegal just to kill

Shift gear

Automatic

Damned if I do

Who is gonna stop me?

When I'm comming through

What we got left is just me and you

But if I go to bed, baby, can I take you?

Get back, get down

Pull me closer if you think you can hang..

hands up, hands tied

Don't go screaming if I blow you with a bang

Live fast, die young

Bad girls do it well

Live fast, die young

Bad girls do it well

My chain hits my chest

When I'm banging on the dashboard

My chain hits my chest

When I'm banging on the radio

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

M.I.A Tells of Sri Lanka Genocide to U S- World Fans -( 1 of 2 )

M.I.A was interviewed by Oprah Winfrey, but the show never got aired because she talked about Tamil Genocide. Sri Lankan govt managed to cancelled using their power.

Link to comment
Share on other sites

M.I.A. Flipped the Bird During Super Bowl Performance Because of “Nerves” and “Adrenaline”

Tuesday, February 7th 2012

If you blinked, you missed it (like us), but M.I.A. totally flipped the bird during her performance with Madonna (and Nicki Minaj) at the Super Bowl Sunday night (Feb 5), sparking lots of discussion and lots of finger pointing.

M.I.A. — best known for her hit song “Paper Planes” — flipped her middle finger and swore into the camera right in the middle of her rap solo during Madonna’s “Give Me All Your Luvin” while over 100 million people watched.

“I’mma say this once, yeah, I don’t give a sh*t,” the 36-year-old rapped as she pulled out her middle finger, causing the screen to briefly blur in what looked like a late attempt from producers to cut the camera shot.

The show’s broadcaster NBC, and the NFL, who produces the show, have both apologized, but are blaming each other for the incident.

NFL VP of communications Brian McCarthy said, “‘There was a failure in NBC’s delay system. The obscene gesture in the performance was completely inappropriate, very disappointing, and we apologize to our fans.”

He added that M.I.A. didn’t do anything like that during rehearsals, and the NFL had no reason to believe she would pull a stunt like that during the live show.

NBC spokesman Christopher McCloskey countered the NFL’s claims, holding the NFL fully responsible for the incident and apologizing for their delay in censoring the gesture.

“The NFL hired the talent and produced the halftime show,” he said. “Our system was late to obscure the inappropriate gesture and we apologize to our viewers.”

While M.I.A.’s publicists at her record label Interscope are keeping quiet, a member of her camp claims she was struck with “a case of adrenaline and nerves.”

“She wasn’t thinking,’ said the source, who was with M.I.A. at the Lucas Oil Stadium in Indianapolis, Indiana. “It wasn’t any kind of statement. She was caught in the moment and she’s incredibly sorry.”

The incident is being compared to Janet Jackson and Justin Timberlake‘s infamous “Nipplegate” incident, in which the former’s bare nipple was exposed by the latter after he ‘accidentally’ ripped a piece of her clothing off, which was later described as a “wardrobe malfunction.”

Timberlake quickly distanced himself from the situation, leaving Jackson to face scrutiny from the media alone for some time after.

It’s being said that M.I.A. could get fined hundreds of thousands of dollars as a result of her middle-finger gesture, which occurred during the most watched program in U.S. television history.

Sources close to the situation have revealed to TMZ that because of what has happened with performers in the past, M.I.A. signed a contract with the NFL agreeing to indemnify the league for any money it might be forced to pay if the FCC were to fine NBC.

Sources tell us … aside from the fact that the NFL doesn’t want to pay a huge fine, the organization wants to send a message to performers — don’t you dare screw with us. [TMZ]

CBS was hit with a fine from the United States’ Federal Communications Commission (FCC) worth $550K after Janet Jackson’s wardrobe malfunction, but that fine was later thrown out by a federal appeals court.

The FCC has yet to respond to the incident, but don’t expect them to stay quiet for too long

http://gossiponthis....e/?ref=featured

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஒருத்தன் இருக்கிறான் என்று காட்டினால் என்ன தப்பு

உடையார்ரை சிந்தனை இப்பிடி போகுது...... ம் பண்ணியில் பண்ணிப்பாருமன்.... :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.