Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11350
  • Joined

  • Last visited

  • Days Won

    15

வாத்தியார் last won the day on June 23 2018

வாத்தியார் had the most liked content!

3 Followers

About வாத்தியார்

  • Birthday November 3

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

11007 profile views

வாத்தியார்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

1.8k

Reputation

  1. 1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 5
  2. இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் யாவுமே சிங்கள அரசியல் கட்சிகளுடன் கலப்பு அரசியல் தான் செய்து வருகின்றார்கள்🙂 ஆகவே இது கலப்பு வாக்கியம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர்
  3. யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்🙏❤️
  4. எதற்கும் முதலில் சம்பந்தர் ஐயாவைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் தான் உலகம் அறிந்த மூத்த தமிழ் இனத்தின் தலைவர். கடைசிக் காலத்தில் அவரும் தனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் .🐩
  5. யார் யாரைக் கேவலமாக கதைக்கின்றார்கள் என்று இன்னும் விளங்கவில்லையா ? மே 18 2024 அன்று இதற்கான முடிவு எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன். நான் அறிந்த வரை 2023 மாவீரர் தினத்தில் மதி அக்காவின் உறவினர்களும் தலைவரின் உறவினர்களும் எல்லோருக்கும் அஞ்சலி செலுத்தும் நிலையில் இருந்தார்கள். ஆனால் குள்ள நரிக்கூட்டம் ஒன்று இடையில் புகுந்து எல்லாவற்றையும் குழப்பி தாமும் மண் கவ்வி விட்டார்கள்.
  6. 2001 இல் இலங்கை சென்றபோது மட்டக்களப்பில் இவரது வீட்டிலே தான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம் மிகுந்த பண்பான மனிதர். அன்பான உபசரிப்பு. அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்.🙏
  7. இந்தப்பட்டியலில் நானும் இணைந்துகொள்கின்றேன் பாப்பம் ராசம்மா எப்ப வாரா எண்டு😂
  8. இவரை யார் என்று தெரியாமல் சில சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன் பேசியதில்லை . இனிமேல் சந்தித்தால் கட்டாயம் கதைப்பேன் விக்கியில் பார்த்து அவரது திறமைகளை அறிய வேண்டியிருந்தது கவலை . வாழ்க வளமுடன் அண்ணா 🙏
  9. ஏன் வரமாட்டார்கள் போக்குவரத்து வசதிகள் இருந்தால் எப்போதும் யாரும் எந்த நேரத்திலும் எங்கும் செல்லலாம் . ஆனாலும் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே
  10. ஒரு தமிழன் இந்த உலகையே ஆழும் காலம் கூட வரலாம் இருந்தும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக அவரால் எந்த ஒரு ஆணியையும் அசைக்க முடியாது இந்த தமிழ் ஜனாதிபதி ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தருவாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும் வாழ்த்துக்கள் சொல்லி பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை
  11. இங்கிருந்து செல்லும்போது 30 நாட்கள் தான் தருவார்கள். அங்கு சென்ற பின்னர் 90 நாட்களுக்கு நீடிக்கலாம்
  12. சரணடைந்த போராளிகளும் மாவீரரர்கள் தான் அப்போது அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருந்ததால் சரணடைந்தார்கள் அல்லது சரணடைய உந்தப்பட்டார்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.