Jump to content

முல்லைப் படைத்தள அழிப்பில் முதலாம் நாள் காவியமான மாவீரர்களின் நினைவு நாள்


Recommended Posts

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஓயாத அலைகள் - 1 என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன.

இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின் போது தரையிலும் கடலிலும் 320 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இவர்களில் முதல் நாள் 18.07.1996 அன்று 158 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் சுதர்சன் (அல்பிரட் யூட்ஜெராட் - முல்லைத்தீவு)

மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) (செபமாலை பத்திநாதன் - மன்னார்)

மேஜர் கலைரதன் (கலைச்செல்வன்) (சுப்பிரமணியம் ரவீந்திரன் - மட்டக்களப்பு)

மேஜர் ஜெயா (முத்துக்குமார் விஜயகுமாரி - யாழ்ப்பாணம்)

மேஜர் சுலக்சி (செந்தமிழி) (நல்லையா நவமணி - மட்டக்களப்பு)

மேஜர் கண்ணகி (சிவசுப்பிரமணியம் சுபகௌரி - யாழ்ப்பாணம்)

மேஜர் தங்கேஸ் (மில்ரன்) (நாகராசா தனசேகர் - வவுனியா)

மேஜர் நாயகன் (கணேசன் செந்தூரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் கேசவன் (பசீலன்) (விமலராஜன் வரதராஜன் - திருகோணமலை)

மேஜர் நெடுஞ்செழியன் (ராஜ்) (சிவசுப்பிரமணியதேவா அகிலன் - யாழ்ப்பாணம்)

மேஜர் தேன்மொழி (றமணி) (அருமைத்துரை யூடிற்றா - மன்னார்)

மேஜர் திருமாறன் (பாலசுப்பிரமணியம் சிவகுமார் - திருகோணமலை)

கப்டன் குணபாலன் (சின்னத்துரை சந்திரகுமார் - அம்பாறை)

கப்டன் சிவகரன் (அத்தநாயக்கா குட்டி - அம்பாறை)

கப்டன் சிவராஜ் (குழந்தைவேல் உலகநாதன் - அம்பாறை)

கப்டன் மணிமாறன் (ராசப்பர் தேவசகாயம் - அம்பாறை)

கப்டன் முத்தமிழன் (கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் மங்களன் (கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் - முல்லைத்தீவு)

கப்டன் பெரியதம்பி (செல்வராசா தர்மராசா - வவுனியா)

கப்டன் தயாளன் (பரமசாமி சந்தோதரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் இமயவரன் (கந்தவனம் தவேந்திரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் புத்தூரன் (ஆறுமுகம் ரவிமோகன் - யாழ்ப்பாணம்)

கப்டன் இளந்தேவன் (செல்வராசா தர்மசீலன் - முல்லைத்தீவு)

கப்டன் கிருபா (இராசையா கலாநிதி - யாழ்ப்பாணம்)

கப்டன் ஜீவினி (கவிதா) (நீலக்குட்டி சுலோசனா - மட்டக்களப்பு)

கப்டன் றமா (பாலசிங்கம் சறோஜினி - கிளிநொச்சி)

கப்டன் மகாதேவி (செல்லத்தம்பி ஜெயலட்சுமி - யாழ்ப்பாணம்)

கப்டன் பிறேமாவதி (தயாகுணம் தயாபரி - யாழ்ப்பாணம்)

கப்டன் கோதை (அருட்பிரகாசம் ராணி - யாழ்ப்பாணம்)

கப்டன் யசோதா (கணபதிப்பிள்ளை சரஸ்வதி - முல்லைத்தீவு)

கப்டன் மதி (திருநாவுக்கரசு சிவசக்தி - யாழ்ப்பாணம்)

கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) (முத்து சிவராசா - யாழ்ப்பாணம்)

கப்டன் மதுரன் (இனியவன்) (இராஜரட்னம் கிருஸ்ணகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்) (வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம் - கண்டி)

கப்டன் மயூரன் (கிட்ணன் செல்வன் - யாழ்ப்பாணம்)

கப்டன் சுடர்மணி (தினேஸ்) (ஒப்பிலாமணி தெய்வேந்திரன் - திருகோணமலை)

கப்டன் பாபு (சின்னராசா பகீரதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கதிரொளி (சூசைதாஸ் அஜந்தன் - யாழ்ப்பாணம்)

கப்டன் சாலமன் (கதிரன் ரவீந்திரராசா - யாழ்ப்பாணம்)

கப்டன் தென்றல் (முருகேசு ஜெயா - யாழ்ப்பாணம்)

கப்டன் செங்கொடி (இருதயநாதன் லூட்ஸ்வாசுகி - யாழ்ப்பாணம்)

கப்டன் இசையழகன் (கிளறன்ஸ்கிளின்ரஸ் கொலின்ஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் தமிழேந்தி (கீறோராய்) (குமாரசாமி சிவகேதீசன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலைமதி (குழந்தையன் சுதாஜினி - யாழ்ப்பாணம்)

கப்டன் சமுத்திரன் (சண்முகசுந்தரம் சுந்திரசிவா - யாழ்ப்பாணம்)

கப்டன் கீரன் (கிள்ளிவளவன்) (இரத்தினசிங்கம் தவளைக்கிளி - யாழ்ப்பாணம்)

கப்டன் புலவர் (சிவபாதசிங்கம் சத்திஜேந்திரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் மணாளராஜன் (மன்னன்) (சிவகுணம் சிவரஞ்சன் - மட்டக்களப்பு)

கப்டன் வேங்கையன் (வதனன்) (சுப்பிரமணியம் கேதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் இராமகுமார் (ராம்குமார்) (சந்தனம் யோகேஸ்வரன் - வவுனியா)

கப்டன் கவிஞன் (தங்கவேல் ரமேஸ்வரன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் கடத்தன் (பரமன்) (சின்னராசா தேவராசா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மறவன் (முருகையா தினேஸ்குமார் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தகௌரி (ஆரோக்கியம் மேரியசிந்தா - மன்னார்)

லெப்டினன்ட் பார்த்தீபா (சுப்பிரமணியம் நாகராணி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ராணி (வேதநாயகம் மங்களேஸ்வரி - திருகோணமலை)

லெப்டினன்ட் பிருந்தா (செல்லையா கௌரி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சுதனி (பசுபதி ஜீவரானி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுடர்மணி (அன்சர்) (நடராசா நடனகுமார் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாகீசன் (இராசையா ஆனந்தரூபன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மேலவன் (வேலவன்) (ஞானப்பிரகாசம் அன்ரனி - வவுனியா)

லெப்டினன்ட் தூயவன் (றீயாட்) (சிறீஸ்கந்தராசா செல்வகுமார் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தமிழ்வாணன் (மாணிக்கம் சுரேஸ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அன்பழகி (நரசிங்கம் மகாலட்சுமி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுதாமதி (நடராசா காளிங்கேஸ்வரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நன்மாறன் (நீக்கிலான் கிரிஸ்ரியோகதாஸ் - மன்னார்)

லெப்டினன்ட் அறிவொளி (நடராசா மோகனராசா - வவுனியா)

லெப்டினன்ட் நற்காணன் (விஸ்வரட்ணம் பத்மசொரூபன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சின்னக்குட்டி (மாசிலாமணி விஜயகுமார் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் மணியரசன் (குணசேகரம் சந்திரகுமார் - திருகோணமலை)

லெப்டினன்ட் சாந்தன் (விக்கினேஸ்வரன் விஜயபாஸ்கரன் - மன்னார்)

லெப்டினன்ட் திவ்வியன் (அருள்மணி) (வேதநாயகம் பிரான்சிஸ் - மன்னார்)

லெப்டினன்ட் நிலவழகன் (வேலுப்பிள்ளை பிரதீபன் - வவுனியா)

லெப்டினன்ட் சேதுகாவலன் (பிரான்சிஸ் மோசஸ் - இரத்தினபுரி)

லெப்டினன்ட் சுக்கிரீபன் (விசுவநாதன் நகுலகுலசிங்கம் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்) (கைலாயப்பிள்ளை கமலதாசன் - வவுனியா)

லெப்டினன்ட் பரமதேவா (மருதன் சண்முகலிங்கம் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இசைக்கோன் (பத்மநாதன் யோகேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மதி (அரிச்சந்திரன் வசீகரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்) (நாகேந்திரம் சுதர்சன் - மன்னார்)

லெப்டினன்ட் தாமரை (விநாயகமூர்த்தி மலர்விழி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அஜித்தா (குமாரவேலு பகிரதி - கிளிநொச்சி)

லெப்டினன்ட் யாழிசை (குகதாசன் ஜெயகௌரி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் கோமான் (சிவலிங்கம் உதயராயன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் வாழேந்தி (செந்தமிழன்) (அன்னலிங்கம் செல்வகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஆதப்பன் (ஈசன்) (பழனிவேல் ரகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வளவன் (சாந்தகுணசிங்கம் குலேந்திரராஜ் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருச்சுனன் (வேலுப்பிள்ளை பிரதீபன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அற்புதன் (கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மானவீரன் (முத்தையா தனபால் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மகாசோதி (தம்பிமுத்து ரவீந்திரன் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் தயாகாரன் (பத்தகுட்டி கதிரமன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கூர்வேலன் (லட்சுமணன் சுந்தரம் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சிவாகரன் (மயிலுப்போடி ஞானசேகரம் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் ராதா (குழந்தைவேல் காளிதாஸ் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கவி (தங்கவேல் தவராஜா - அம்பாறை)

2ம் லெப்டினன்ட் இராஜசீலன் (சுப்பிரமணியம் மதியழகன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கருணாகரன் (பழனியாண்டி புஸ்பராசா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் செல்வகணேசன் (கந்தசாமி விஜயசங்கர் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மணாளன் (மாயழகு பொன்மணிராசா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மதி (முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் செம்பியன் (பேரின்பநாயகம் சால்ஸ்பொனிக்ஸ் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சொக்கன் (மாரிமுத்து முருகேஸ்வரன் - மன்னார்)

2ம் லெப்டினன்ட் மன்மதன் (தேவசிகாமணி முகுந்தப்பிரியன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) (தம்பிமுத்து மதியழகன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செல்வம் (பாலச்சந்திரன் வதனி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வதனி (ஜெகநாதன் சசிகலா - மாத்தளை)

2ம் லெப்டினன்ட் வேதினி (தர்மன் தர்சினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சந்திரா (இராசையா பரமேஸ்வரி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இராஜகோபால் மஞ்சுளா - மன்னார்)

2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி - மன்னார்)

2ம் லெப்டினன்ட் மணியரசன் (ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் காவியன் (சுந்தரம் உதயகுமார் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் புயலவன் (கணேசபிள்ளை தமிழ்ச்செல்வன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் அறிவுக்குமரன் (இராமன் உதயகுமார் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நிசா (நிலா) (சண்முகம் பத்மாதேவி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் குகதா (சண்முகலிங்கம் சுஜாதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இன்பா (நடராஜபிள்ளை உசாநந்தினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செம்பியன் (காசிப்பிள்ளை கனகசிங்கம் - திருகோணமலை)

வீரவேங்கை நிலவழவன் (பிள்ளையான் யோகராசா - அம்பாறை)

வீரவேங்கை விமலகுமார் (ஆனந்தன் உதயகுமார் - மட்டக்களப்பு)

வீரவேங்கை சுகிர்தன் (சின்னத்தம்பி பரமேஸ்வரன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை கமலகாசன் (தெய்வநாயகம் கேதீஸ்வரன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை தங்கராசா (தம்பிராசா உதயகுமார் - மட்டக்களப்பு)

வீரவேங்கை அற்புதமேனன் (பொன்னையா சுப்பிரமணியம் - மட்டக்களப்பு)

வீரவேங்கை ஆதிகரன் (பத்மன் பத்மசீலன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை தனபாலினி (நல்லையா சுகந்தினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வேல்விழி (ஐயாத்துரை பத்மலோஜி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மயூரன் (சுப்பிரமணியம் சிவகுமார் - கிளிநொச்சி)

வீரவேங்கை இன்பன் (அருளானந்தம் பிறேமானந்தசீலன் - கிளிநொச்சி)

வீரவேங்கை திருக்குமரன் (பாலசிங்கம் பாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கோபி (தவநாதன் றொபேட்கோகுலசேகரம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஒப்பிலாமணி (மனோபாலசிங்கம் இராசசங்கர் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை துரைக்குட்டி (யோகாம்பிள்ளை அன்ரனிராஜ் - முல்லைத்தீவு)

வீரவேங்கை வில்லவன் (அருச்சுனன்) (தவராசா ரஜனிக்காந் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதிநிலவன் (குருநாதன் இராகுலன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வளநாடன் (சிவனேசன் தர்மராயன் - முல்லைத்தீவு)

வீரவேங்கை தவயோகன் (மாணிக்கராசா சந்திரமோகன் - கிளிநொச்சி)

வீரவேங்கை காங்கேயன் (மயில்வாகனம் நாகநாதன் - முல்லைத்தீவு)

வீரவேங்கை சிவநீதன் (மாயவன் மகேந்திரன் - வவுனியா)

வீரவேங்கை முரளி (இராமநாதன் ரஞ்சன் - மன்னார்)

வீரவேங்கை நல்லதம்பி (தங்கராஜா விநாயகமூர்த்தி - மட்டக்களப்பு)

வீரவேங்கை நித்தி (மோகனதாஸ் தவக்குமார் - மட்டக்களப்பு)

வீரவேங்கை மைதிலி (தம்பிராசா மஞ்சுளா - வவுனியா)

வீரவேங்கை வாணி (இராசலிங்கம் சுமதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திலகரி (சின்னராசா குமுதினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தளிர் (நித்தியானந்தன் நிசாந்தினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வானி (யோகலிங்கம் றஜனி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை யாழினி (வரதராசா யோகேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை தேனல்லி (கோபால் மணி - மட்டக்களப்பு)

வீரவேங்கை அக்கினோ (சிற்றம்பலம் செல்வராணி - அம்பாறை)

வீரவேங்கை வேண்மகள் (முருகன் செல்வரதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கமலா (சுப்பிரமணியம் ரதிதேவி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அபிராமி (சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் - கிளிநொச்சி)

வீரவேங்கை மாதுமை (மாணிக்கம் வளர்மதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இனியவன் (நோயல் ஜெப்றி - கிளிநொச்சி)

வீரவேங்கை நீதிபாலன் (அழகிப்போடி உமாசுதன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை சுவர்ணன் (நல்லதம்பி சோதிலிங்கம் - யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

54_lt_col_sutharsan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழியாத வரலாறு படைத்துச் சென்ற மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kuthuvilakku-i5.jpg

தாய்நாட்டு விடுதலைக்கு, தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களுக்கு.... வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணின் விடுதலைக்காகத் தம் உயிரைத்

தாரைவார்த்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.