Jump to content

இந்த வருடத்தின் என் வீட்டுப் பூக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1506758_10202061102402687_8669226339170410646783_10202061102762696_7808410454502

 

1526403_10202061103082704_83026996311136

 

10511317_10202061103322710_1708065020070

 

10635771_10202061103482714_8950356279673

 

1546058_10202056262201685_64913563021691

 

10649562_10202056262401690_3533758702526

 

10685446_10202056262561694_1885882840978

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10385561_10202056262721698_5613702672986

 

1937489_10202056262881702_61128889399363

 

10354143_10202052007695325_8291846244826

 

10620758_10202052007815328_8728368936819

 

10599230_10202052008135336_8639156802588

 

14212_10202052008335341_1588816328129394

 

10624872_10202026515898046_6589035886077

 

10624584_10202026516098051_8772459428976

 

10703688_10202026516458060_5240017538094

 

10620539_10202026515778043_5904583476970

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது....பக்கதில் உள்ள பூங்காவில் படம் எடுக்கவில்லைதானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் என்றாலே அழகு தானே. அத்தனையும் அழகு சுமே அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள்.... நன்றாக உள்ளது, சுமோ.
அப்படியே.... வாழை மரத்தின், படத்தையும் போட்டு விடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது....பக்கதில் உள்ள பூங்காவில் படம் எடுக்கவில்லைதானே :D

 

என்வீடே பூங்கா தானே. இதில் வேறு பூங்கா எதற்கு புத்தன். வீட்டுக்குப் பக்கத்தில் பொட்டல் வெளிதான் உண்டு :D

 

பூக்கள் என்றாலே அழகு தானே. அத்தனையும் அழகு சுமே அக்கா. :)

 

பூக்கள் அழகுதான் ஆனாலும் எல்லாவற்றையும் நம் வளர்க்க முடியாதது துன்பம் தான்.

 

படங்கள்.... நன்றாக உள்ளது, சுமோ.

அப்படியே.... வாழை மரத்தின், படத்தையும் போட்டு விடுங்கோ.

 

வாழை மரம் குலைதள்ளிய பிறகு சீப்புகள் ஒன்றும் பெருக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10671381_10202064565049251_4874639392681

 

10157290_10202064565249256_521061106020610686923_10202064565409260_7363784534407

 

480765_10202064565689267_842672189892075

 

1623331_10202013556614072_78931843150608

 

16764_10202013556894079_4066901075968213

 

1625555_10202013557614097_6968309109381810616280_10202010948348867_7395095952309

 

10625100_10202010948548872_8752874465496

 

10603564_10202010948788878_3958839055682

 

10454449_10202010949148887_3602418600078

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளன சகோதரி... பதிவுக்கு நன்றி...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் எல்லாமே அழகு. அப்படியே ஒரு வீடியோ எடுத்து போட்டால் அதையும் ரசிப்போமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அழகான மலர்களைப் பார்த்தால்  கவிதைகள் மனதில் தானாகவே தோன்றும். இணைப்பிற்கு நன்றிகள் சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் அழகு......இவ்வளவு விதம்விதமானா பூக்களாக இருக்கின்றது. :o

பூந்தோட்டமா வைத்திருக்கின்றீர்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நன்றி பகிர்வுக்கு. ஒரு பூக்கடை வைக்கலாம் போல. அல்லது மலர்கொத்து தயாரித்து விற்க்கலாம்

Link to comment
Share on other sites

பூக்கள் அழகாக இருக்கின்றன.  இவற்றில் நிறைய மினக்கெட எங்கிருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளன சகோதரி... பதிவுக்கு நன்றி...! :)

 

வருகைக்கு நன்றி அண்ணா

 

பூக்கள் எல்லாமே அழகு. அப்படியே ஒரு வீடியோ எடுத்து போட்டால் அதையும் ரசிப்போமே!

 

அடுத்த வருடம் கண்டிப்பாக வீடியோ எடுத்துப் போடுவேன். இப்பொழுது பூக்களும் குறைந்து இலைகளும் விள ஆரம்பித்து பூக்களும் குறைந்துவிட்டன.

 

அத்தனையும் அழகு......இவ்வளவு விதம்விதமானா பூக்களாக இருக்கின்றது. :o

பூந்தோட்டமா வைத்திருக்கின்றீர்கள்? :D

 

பெரிதாக இல்லாவிட்டாலும் இலக்கிய சிறிய பூந்தோட்டம் என்னது :D

சுமே நன்றி பகிர்வுக்கு. ஒரு பூக்கடை வைக்கலாம் போல. அல்லது மலர்கொத்து தயாரித்து விற்க்கலாம்

 

உடையார் நான் ஒரு பூவைக்கூட பிடுங்குவதில்லை. அது மொட்டாகி மலர்ந்து விரிந்து மீண்டும் உதிர்வதும் அழகுதான். கைவசம் தொழில் இருக்கு. தேவைப்பட்டால் செய்யலாம்.

 

பூக்கள் அழகாக இருக்கின்றன.  இவற்றில் நிறைய மினக்கெட எங்கிருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கின்றது?

 

எல்லாம் ஏற்கனவே நட்ட மரஞ்செடிகள் தானே நிழலி.இரண்டு மூண்டு நாட்களுக்கு ஒருதடவை நீர் ஊற்றினால் போதும். கலையில் எழுந்து ஒரு பத்து நிமிடம், மாலையில் ஒன்று மணித்தியாலம் ஒருமணித்தியாலம் நல்ல காலனிலி எனில் வெளியும் இல்லை என்றால் மட்டும் அரை நாளும் தோட்டத்திலேயே கழியும்.

 

அத்தனை மலர்களும் அழகாக இருக்கின்றது சுமோக்கா. இணைப்பிற்கு நன்றி.

வருகைக்கு நன்றி தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10544660_10201874847746437_4940737054444

 

10577122_10201874848106446_8085919342864

 

10547592_10201874848466455_6230006777297

 

10537425_10201863590345009_1622401151975

 

10404240_10201863589944999_4596200832560

 

10401585_10201863589784995_2436137848356

 

10590682_10201863589584990_8820876184673

 

10547525_10201863589224981_2625024732197

 

10411112_10201858747543942_6077590993148

 

10418428_10201858747303936_1618365413512

 

 


10452314_10201858746903926_1528636449581

 

10505336_10201858746583918_4999697903426

 

10417721_10201858746223909_8253867304850

 

10458039_10201853728618472_2475248931470

 

1932266_10201853728498469_44186669241956

 

983770_10201848257521698_553366244478280

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1909828_10202087685067237_43752769848858

 

10678686_10202087685867257_1683062081096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10349981_10202089528353318_6644866944469

 

10419451_10202089527153288_8939368960425


10612776_10202089540793629_2294945466853

 

946845_10202089542833680_885568998830841

 

10636152_10202089543233690_1821849975496

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

10678686_10202087685867257_1683062081096

 

எனக்கு.... இந்த வாழை மரத்தின் மீது. ஏனோ.... இனம் புரியாத, பாசம் ஏற்பட்டுள்ளது. :) 

 

இந்த வாழை மரத்துக்குப் பின், பெரிய கதையே... இருக்கு.

சுமோவின் மாமியார், ஊரில் இருந்து, லண்டனுக்கு விடுமுறையில் வந்து நிற்கும் போது.....

குட்டியாக இருந்த வாழை மரத்தில், சுமோ வேலைக்குப் போன நேரம்,

ஒரு வெள்ளிக்கிழமையன்று விரதம் பிடித்த மாமி,

அதன் இலையை வெட்டி, மதியச் சாப்பாட்டை சாப்பிட்டும்,

அந்த வாழை, இப்ப.... குலை போட்டிருக்குது என்றால்.... அதிசயம் தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றின் பராமரிப்பிற்காகவே நிறைய நேரத்தை ஒதுக்குவீர்கள்போல் இருக்கிறது... இதுவும் ஒரு கலையே வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10419451_10202089527153288_8939368960425

 

வீட்டு பின்பக்கம் எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு.....கிணறும் இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் :D .....அது சரி பக்கத்து வீட்டுக்காரர் எந்த நாட்டுக்காரர்?  :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.