Jump to content

5,000 பதிவுகளை நெருங்கும் புத்தனுக்கு வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

zd4ea6eb50.jpg

5000posts.gif

சமூக எழுத்தாளராகவும், புத்தனின் கிறுக்கல்கள் என... பல கதைகளை எழுதியவரும்,

computer_smiley.gif அரசியல் கருத்துக்களை... நாலு வரியில், நறுக்குத் தெறித்தால் போல் தெரிவிப்பவருமான புத்தன் 5,000 பதிவுகளை, நெருங்கிக் கொண்டுள்ளார். அவரை மனதார வாழ்த்துகின்றேன். தொடர்ந்து அவரது கிறுக்கல்களைப் படைக்க... சிட்னி முருகன் அருள் பாலிக்கவேண்டும். :):rolleyes:

216467,xcitefun-congratulation-pics-2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் பதிவுகளை நெருங்கும் புத்தனுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

புத்தனின் ஐயாயிரம் பதிவுக் கனவு, மயிரிழையில் உயிர் தப்பி, வெற்றிக் கோட்டை நோக்கி வெகு வேகமாக, ஓடிக்கொண்டிருக்கின்றது!

வரிசையில் வாடி, சிட்னி முருகனுக்குச் சாத்திய 'எண்ணெய்க் காப்பு' வீண் போகவில்லை! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் புத்தரே

buddha_tm.jpg

தமிழர்களையும் உங்கள் அருள் கண் திறந்து பாருங்களேன் ஒரு முறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் சுழியன்.. குட்டிக்கதைகளின் நாயகன்.. 5000 ம் தாண்டியும் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் பதிவுகளை நெருங்கும் புத்தனுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

(புத்தனின் ஐயாயிரம் பதிவுக் கனவு, மயிரிழையில் உயிர் தப்பி, வெற்றிக் கோட்டை நோக்கி வெகு வேகமாக, ஓடிக்கொண்டிருக்கின்றது) :lol::icon_idea:

Link to comment
Share on other sites

குட்டிக் கதைகள், சிந்திக்க வைக்கும் / நகைச்சுவையான கருத்துக்களைத் தரும் புத்தனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான கருத்துள்ள குட்டி கதைகளை கிறுக்கும் புத்தனுக்கு எனது வாழ்த்துக்கள் .........

congrats1.gif

Link to comment
Share on other sites

ஐயாயிரம் பதிவுகளை நெருங்கும் புத்தனுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

புத்தனுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் பயணம்.

Link to comment
Share on other sites

"சுழியன்" மூலம் தமிழரை நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் புத்தன் மேலும் பல கருத்துக்கள் , கதைகள் எழுத வாழ்த்துகிறேன்.

way2go_0.jpg

Link to comment
Share on other sites

ஐயாயிரம் பதிவுகளை நெருங்கும் புத்தனுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!

:)

Link to comment
Share on other sites

ஐயாயிரம் பதிவுகளை நெருங்கும் புத்தனுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.... உங்கள் கிறுக்கல்கள் மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

புத்தனின் ஐயாயிரம் பதிவுக் கனவு, மயிரிழையில் உயிர் தப்பி, வெற்றிக் கோட்டை நோக்கி வெகு வேகமாக, ஓடிக்கொண்டிருக்கின்றது!

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து மாமா வாழ்த்துக்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயாயிரம் பதிவு எழுதவேணும் என்பதற்காகவே யாழை இயங்கவேண்டும் என்று வேண்டிய புத்தன் அண்ணாவின் கனவு நிறைவேறியதோடு .. மேலும் தொடர்ந்து படைப்புக்களை வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிக் கதைகளால் எம்மை மகிழ்விக்கும் புத்தன் மெம்மேலும் எழுதி சாதனை படைக்க வேண்டுகிறேன்...வாழ்த்துக்கள் புத்தன்

Link to comment
Share on other sites

யதார்த்தத்தை உண்மையாகவும், நெத்தியடி போலவும் வெளிபடுத்தவல்ல குட்டிகதைகளை ( புத்தனின் கிறுக்கல்களை) வாரி வழங்கி ஐயாயிரம் பதிவை நெருங்கும் புத்தனுக்கு என் வாழ்த்துக்கள்.

மேலும் பற்பல கிறுக்கல்களை எதிர்பார்க்கிறோம்.

என்ன புத்தன் சில நாட்களாக கிறுக்கல்களை காணவில்லை.? யாரும் சுழியன் மாட்டவில்லையோ.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கிறுக்கல் மன்னர் புத்தன் மேலும் கிறுக்கி எங்கள் கிறுக்குகளைப் போக்க வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் 5000?...

5000 கிறுக்கல் கடந்துவிட்டதா????!!!!!

இவர் இன்னும் வீட்டில் சுதந்திரமான மனிதனாகத்தான் இருக்கிறாரா? :lol: :lol: :lol:

வாழ்த்துக்கள் புத்தன் :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.