Jump to content

2014ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான முகவர் வியாபார கணக்கறிக்கை.


Recommended Posts

2014ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான முகவர் வியாபார கணக்கறிக்கை.

BY ADMIN IN கணக்கறிக்கை

 

எமது முகவர் வியாபாரத்தின் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.எமது முதலீட்டாளர்களில் ஒருவரான சபேசன் அவர்களின் இலாபமானது அவரால் எமக்கு தரப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. மற்றும் தேன்சிட்டு உளவள அமைப்பின் கல்விச் செயற்பாட்டிற்கு கனடாவைச் சேர்ந்த றவி ,சுரேஷ் நண்பர்களின் உதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதர முதலீட்டாளர்களின் இலாபத்தின் மூலம் கடந்த 5மாதங்களில் எமது வியாபாரத்தின் இலாபத்திலிருந்து போரால் பாதிக்கப்பட்ட 2குடும்பங்களுக்கு  சுயதொழில் முயற்சிக்கு உதவியுள்ளோம்.

 

கடந்த 5மாதங்களில் மொத்தம் தொழிலாளர் கொடுப்பனவு வாகனம் யாவும் கொடுத்து எமக்கு கிடைத்த மொத்த இலாபம் 86533,40 ரூபா. முதலீட்டாளர் சபேசனின் இலாபம் (8653,34ரூபா) கழித்து மொத்தம் எமது சமூகப்பணிக்கு கிடைத்த இலாபம் 77880,06ரூபா. ரவி , சுரேஷ் ஆகியோரின் முதலீட்டு இலாபம் (10730,06ரூபா) மீதி 67150,00ரூபா. மீதி 67150,00ரூபாவின் மூலம் 2 குடும்பங்களுக்கு சுயதொழில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பார்வையிடுங்கள்.

jan-mai 2014

http://hmclk.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132587

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.