Jump to content

சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள்.


Recommended Posts

சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள்.

 

போரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது.

இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர்.

எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலத்தில் கற்கும் மாணவர்களுக்கு சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினரால் கிடைக்கப்பெற்ற உதவிகளுக்கு மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நிலத்தை மறவாத சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினரின் இத்தகைய நற்பணிகள் சிறப்புறவும் தாயக மக்களுக்கான ஆதரவுகள் பெருகவும் வேண்டுமென வாழ்த்துகிறோம்.

P1150739-150x150.jpg P1150741-150x150.jpg

P1150742-150x150.jpg P1150748-150x150.jpg

P1150750-150x150.jpg P1150751-150x150.jpg

P1150752-150x150.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://nesakkaram.org/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/

Link to comment
Share on other sites

தொண்டர்கள் எல்லோருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 month later...

பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினரால் வழங்கப்பட்ட உதவியின் கட்டம் 2 . 24.04.2014 அன்று வழங்கப்பட்டது. கீழ்வரும் இணையத்தில் வெளியான செய்தியை இணைப்பில் அழுத்தி வாசியுங்கள்.

 

http://www.battinews.com/2014/04/blog-post_6939.html


தொண்டர்கள் எல்லோருக்கும் நன்றி.

ஆதரவு தரும் அனைவரையும் ஒவ்வொரு முறையும் வாழ்த்தி ஊக்குவிக்கும் உங்கள் பண்பிற்கு நன்றிகள் விவசாயி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.