Jump to content

மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்

நான் சொன்னால் அது அவளின் வேதம்

அவள் சொன்னால் அது தான் என் எண்ணம்

கட்டிய கணவன் கட்டளைபடியே காரியம் ஆக்கும் குணமுடையால்

நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய் நினைத்தே பார்க்கும் மனமுடையாள்

புருஷனுக்கு அருகில் சரிசமமாக அமர்திட தயங்கும் பண்புடையாள்

கடவுளின் மேலால் கணவனை மதித்து வணங்கும் இனிய அன்புடையாள்

ஆண்மகன் வகுத்த எல்லையை கடந்து நடந்தாள் ராகவன் தலைவி

கணவன் கிழித்த கோட்டையை கடந்து அறியாள் அடியேன் மனைவி

கொண்டவன் வீடு குடிசையென்றாலும் மாளிகைபோல நினைப்பாளே

அவள் ஒருபாதி தான் ஒரு பாதி என்பது போலே நடப்பாலே

நான்.......

படம் : சூரியகாந்தி

இசை: MSV

வரிகள் : வாலி

பாடியவர்கள். SPB & ஜெயலலிதா

நடிப்பு !!!: முத்துராமன், ஜெயலலிதா

வெளி வந்த ஆண்டு 1973

இன்று காலையில் இந்த பாடலை பல ஆண்டுகளுக்கு பின்பு கேட்டேன். நல்ல வரிகள். படக்கதைப்படி இருவரும் பொய் சொல்லி வெளிக்கு நடிக்கிறார்கள். உண்மையில் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள்.

நீங்களும் கேட்டு பாருங்கள், யாருக்காவது பொருந்தினால் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 533
  • Created
  • Last Reply
  • 2 weeks later...
  • 4 weeks later...
  • 4 weeks later...
  • 1 month later...
  • 3 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.