Jump to content

ஐன்ஸ்டினின் கோட்பாடு பிழையாகவில்லை: தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே?


Recommended Posts

ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும். இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது.

ஒளிக்கு திணிவில்லை என்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார்.

வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர். எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர்.

ஒளியை விட நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் வேகமாகப் பயணிக்க முடியுமெனவும், இதனை தாம் பல கட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் (60.7 billionths of a second) வேகமாகப் பயணித்ததாக அவ்விஞ்ஞானிகள் அடித்துக் கூறியிருந்ததுடன் அதனை நிரூபிக்கவும் தயார் எனத் தெரிவித்திருந்தனர்.

சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக் கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஆராய்ச்சியானது பௌதீகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாட்டையே அசைத்துப் பார்த்தது.

எனினும் இதனைப் பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து இவ் ஆராய்ச்சி முடிவின் உறுதித்தன்மை தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் இதே ஆராய்ச்சியை நோபல் பரிசுபெற்ற இத்தாலிய பௌதீகவியலாளரான கார்லோ ருபியா மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.

இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் ஒளியை விட வேகமாகப் பயணிக்க முடியவில்லை என இவர்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஆய்வும் முன்னைய ஆய்வினைப் போலவே சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக் கூடத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஒளியை விட வேகமாக அணுவியல் துகள்களால் பயணிக்க முடியும் என ஆய்வறிக்கை வெளியிட்ட விஞ்ஞானிகள் குழுவும் தமது பரிசோதனை முடிவில் சில தொழில்நுட்ப குளறுபடிகள் காணப்பட்டதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வின் முடிவும் அணுவியல் துணிக்கைகளால் ஒளியை விட வேகமாகப் பயணிக்க முடியவில்லை என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. எனவே ஆய்வில் தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே என எண்ணத் தோன்றுகின்றது.

http://www.ilankathir.com/?p=5326

Link to comment
Share on other sites

ம்..

தற்கால விஞ்ஞானிகள் அவசரம் கூட. பெயர், புகழ், பணம் என்பன அவர்களையும் ஆட்டிப்படைப்பதில் வியப்பில்லை.

அல்பேட் ஐன்ஸ்டைன் என்னை மிகவும் கவர்ந்த ஒரு மனிதர். அவருடைய சார்பியல் தத்துவத்தை கற்பதற்காகவே என் சொந்த முயற்சியால் சிக்கலான கணித முறைகளை கற்றுக்கொண்டேன். அது மட்டும்மல்லாது அவர் பற்றிய நூல்கள், வாழ்க்கை குறிப்புக்கள், அவரின் தேடல்கள், கடின உழைப்பு என்பன என்னை மிகவும் நெகிழ வைத்த விடயங்கள். அவரின் இயற்கை மீதான ஈர்ப்பு, மனித நேயம் மெச்சத்தக்கது.

எமது இளைய சந்ததி இவ்வாறான மனிதர்கள் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் ஆக்கம்.. எந்த ஆய்வறிக்கையின் மொழிபெயர்பாக வந்துள்ளது என்பதை அறியத்தந்தால் நன்றாக இருக்கும். ஏலவே.. ஒளியை விட வேகமாகச் செல்லக் கூடிய photon கள் கண்டறியப்பட்டுள்ளது என்ற அறிவிப்புக்கள் முன்னரும் வந்துள்ள நிலையில் தான் நியூற்றினோ ஒளியை விட வேகமாகச் செல்லும் இயல்புடையது என்பது பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட அறிவிப்பும் வெளியானது..! இந்த அறிவிப்புக்கள் குறித்த சந்தேகங்கள் நிலவுகின்ற போதும்.. அந்தக் கண்டுபிடிப்புக்களை முற்றாக நிராகரிக்கவோ அல்லது ஏற்கவோ இல்லை. இந்த நிலையில்.. எப்படி மேற்படி தமிழ் கட்டுரை தற்கால அறிவியலாளர்கள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைக்க முடிகிறது...???!

இதுவரை அவை ஒரு claim ஆக உள்ளதே தவிர.. இன்னும் மேற்படி கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில்.. தற்கால அறிவியலாளர்கள் மீது பாய்ந்தடிச்சு இந்தக் குற்றச்சாட்டை முன் வைப்பது.. தமிழ் கற்றுக் குட்டிகளா அல்லது அறிவியலாளர்களா..???!

Published online 22 September 2011 | Nature | doi:10.1038/news.2011.554

Updated online: 23 September 2011

Particles break light-speed limit

Neutrino results challenge cornerstone of modern physics.

Geoff Brumfiel

news554-i1.0.jpg

An Italian experiment has unveiled evidence that fundamental particles known as neutrinos can travel faster than light. Other researchers are cautious about the result, but if it stands further scrutiny, the finding would overturn the most fundamental rule of modern physics — that nothing travels faster than 299,792,458 metres per second.

The experiment is called OPERA (Oscillation Project with Emulsion-tRacking Apparatus), and lies 1,400 metres underground in the Gran Sasso National Laboratory in Italy. It is designed to study a beam of neutrinos coming from CERN, Europe's premier high-energy physics laboratory located 730 kilometres away near Geneva, Switzerland. Neutrinos are fundamental particles that are electrically neutral, rarely interact with other matter, and have a vanishingly small mass. But they are all around us — the Sun produces so many neutrinos as a by-product of nuclear reactions that many billions pass through your eye every second.

The 1,800-tonne OPERA detector is a complex array of electronics and photographic emulsion plates, but the new result is simple — the neutrinos are arriving 60 nanoseconds faster than the speed of light allows. "We are shocked," says Antonio Ereditato, a physicist at the University of Bern in Switzerland and OPERA's spokesman.

Breaking the law

The idea that nothing can travel faster than light in a vacuum is the cornerstone of Albert Einstein's special theory of relativity, which itself forms the foundation of modern physics. If neutrinos are travelling faster than light speed, then one of the most fundamental assumptions of science — that the rules of physics are the same for all observers — would be invalidated. "If it's true, then it's truly extraordinary," says John Ellis, a theoretical physicist at CERN.

Ereditato says that he is confident enough in the new result to make it public. The researchers claim to have measured the 730-kilometre trip between CERN and its detector to within 20 centimetres. They can measure the time of the trip to within 10 nanoseconds, and they have seen the effect in more than 16,000 events measured over the past two years. Given all this, they believe the result has a significance of six-sigma — the physicists' way of saying it is certainly correct. The group will present their results tomorrow at CERN, and a preprint of their results will be posted on the physics website ArXiv.org.

At least one other experiment has seen a similar effect before, albeit with a much lower confidence level. In 2007, the Main Injector Neutrino Oscillation Search (MINOS) experiment in Minnesota saw neutrinos from the particle-physics facility Fermilab in Illinois arriving slightly ahead of schedule. At the time, the MINOS team downplayed the result, in part because there was too much uncertainty in the detector's exact position to be sure of its significance, says Jenny Thomas, a spokeswoman for the experiment. Thomas says that MINOS was already planning more accurate follow-up experiments before the latest OPERA result. "I'm hoping that we could get that going and make a measurement in a year or two," she says.

Reasonable doubt

If MINOS were to confirm OPERA's find, the consequences would be enormous. "If you give up the speed of light, then the construction of special relativity falls down," says Antonino Zichichi, a theoretical physicist and emeritus professor at the University of Bologna, Italy. Zichichi speculates that the 'superluminal' neutrinos detected by OPERA could be slipping through extra dimensions in space, as predicted by theories such as string theory.

Ellis, however, remains sceptical. Many experiments have looked for particles travelling faster than light speed in the past and have come up empty-handed, he says. Most troubling for OPERA is a separate analysis of a pulse of neutrinos from a nearby supernova known as 1987a. If the speeds seen by OPERA were achievable by all neutrinos, then the pulse from the supernova would have shown up years earlier than the exploding star's flash of light; instead, they arrived within hours of each other. "It's difficult to reconcile with what OPERA is seeing," Ellis says.

Ereditato says that he welcomes scepticism from outsiders, but adds that the researchers have been unable to find any other explanation for their remarkable result. "Whenever you are in these conditions, then you have to go to the community," he says.

Updated:

The OPERA collaboration has posted a paper describing their result.

http://www.nature.co...s.2011.554.html

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அவர்களே!

Geneva: European researchers said they have measured the speed of neutrinos and found the subatomic particles don’t travel faster than light after all, refuting another team’s measurements that prompted widespread disbelief among scientists last year.

Scientists with the rival OPERA experiment said in September that their tests appeared to show neutrinos speeding faster than light, a feat that goes against Albert Einstein’s special theory of relativity which underlies much of modern physics.

Nobel Prize winning physicist Carlo Rubbia said his team, called ICARUS, used a similar experiment to trap neutrinos fired from the European Organization for Nuclear Research, or CERN, in Switzerland to a detector hundreds of miles (kilometers) away in Italy.

“It’s a perfectly straightforward experiment, very clean,” Rubbia told The Associated Press in a telephone interview. “The results are very convincing, and they tell us essentially that there was something not quite right with the results of OPERA.”

CERNreuters.jpg

Reuters

Einstein’s famous theory of relativity — a pillar of modern physics — says the speed of light in a vacuum, approximately 186,282 miles per second (299,792 kilometers per second), is the ultimate speed limit and that nothing in the universe can travel faster.

That speed factors into everything from estimates about the size and age of the universe to the radius of black holes to the power generated by nuclear reactors.

Doubts about the OPERA results were heightened last month when it was announced that researchers had found a flaw in the technical setup that could have distorted the experiment’s figures.

Antonio Ereditato, a member of the OPERA team and the head of the Albert Einstein Center for Fundamental Physics in Bern, Switzerland, said he welcomed the latest results.

“These results are in line with our recent findings about the possible misfunctioning of some of the components of our experimental setup,” he told the AP in an email.

Asked whether he was disappointed that the prospect of breaking light speed likely remains in the realm of science fiction, he said: “This is the way science goes. What matters is the global progress of scientific knowledge.”

The ICARUS team’s results came from a trial run for a longer experiment planned to take place in April or May. OPERA, too, will repeat their experiment, this time with the technical glitches ironed out.

“The evidence is beginning to point toward the OPERA result being an artifact of the measurement,” CERN’s Research Director Sergio Bertolucci said in a statement.

“Whatever the result, the OPERA experiment has behaved with perfect scientific integrity in opening their measurement to broad scrutiny, and inviting independent measurements.”

The ICARUS team confirmed that, as Einstein predicted, neutrinos travel at the speed of light.

“I’m not displeased that Einstein was right again,” said Rubbia.

http://www.firstpost.com/tech/second-neutrino-team-refutes-faster-than-light-find-249874.html

******************************************************************************************************************

Six months after physicists shocked the world by announcing they'd found particles seemingly traveling faster than light, the growing scientific consensus seems to be that the results were flawed.

http://www.csmonitor.com/Science/2012/0319/Retest-of-neutrino-speed-suggests-Einstein-was-right-after-all-video

*****************************************************************************************************************

A new experiment indicates that neutrinos don’t move faster than the speed of light, adding to evidence that an earlier measurement may have been inaccurate, according to the institute in charge of the research project.

Measurements taken at a laboratory in Gran Sasso, Italy, as part of the experiment, dubbed Icarus, showed seven neutrinos traveled in a time consistent with the speed of light, theEuropean Organization for Nuclear Research, or CERN, said today in a statement.

CERN said in September a neutrino beam was measured in its Opera experiment as traveling faster than the speed of light, appearing to break the cosmic speed limit described by Albert Einstein in his theory of relativity in 1905. The Opera finding may have been flawed because of a technical malfunction in timing instruments, CERN said last month.

“The evidence is beginning to point toward the Opera result being an artifact of the measurement,” CERN Research Director Sergio Bertolucci said in a statement.

http://www.bloomberg.com/news/2012-03-16/neutrinos-move-near-light-speed-in-new-cern-experiment.html

***********************************************************************************************************

Faster-Than-Light Neutrinos? CERN Scientists Say No, Refuting Earlier Finding

http://www.huffingtonpost.com/2012/03/16/faster-than-light-neutrinos-cern_n_1353973.html

இவ்வளவும் போதுமா? இன்னும் வேண்டுமா??????????????????????????????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்களே!

Geneva: European researchers said they have measured the speed of neutrinos and found the subatomic particles don’t travel faster than light after all, refuting another team’s measurements that prompted widespread disbelief among scientists last year.

இவ்வளவும் போதுமா? இன்னும் வேண்டுமா??????????????????????????????????????????????

நீங்கள் தந்துள்ள இணைப்புக்கள் எவையும்.. science journal க்குரியவை அல்ல. அவை செய்தி ஊடகங்கள். எங்கள் இணைப்பிலும்.. முடிவுகள் குறித்த சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளதை காணலாம். nature உலகறிந்த ஒரு science journal ஆகும்..!

எதுஎப்படியோ.. இவை எதிலும்.. தமிழில் எழுதப்பட்டிருப்பது போல.. தற்கால அறிவியலாளிகளை மட்டம் தட்டி எழுதவில்லை. தற்கால அறிவியலாளர்களே.. இரண்டு குழுக்களாகி இந்த அறிவிப்புக்களையும் செய்திருக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு ஆய்வின் reliability மற்றும் accuracy வேண்டி ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் ஆய்வுகளில் ஈடுபடுவதும்.. அவை தமக்குள் தரவுகளால் ஒற்றுமைப்படுவதும்.. முரண்படுவதும் அறிவியலில் புதிதல்லவே..???! :lol::):icon_idea:

“Whatever the result, the OPERA experiment has behaved with perfect scientific integrity in opening their measurement to broad scrutiny, and inviting independent measurements.”

மேலும் பிரதான ஆய்வின் விபரம் இங்கு இணைப்பில்...!

http://static.arxiv.org/pdf/1109.4897.pdf

Link to comment
Share on other sites

இவர் தரும் ஆதாரம்

எனக்கு பிடித்த ஒரு பௌதீகவியலாளர். இவரின் எதிர்வுகூறல்கள் பிரமிக்கதக்கவையாக இருக்கும்.

கீழே நகைச்சுவைக்காக

ஐன்ஸ்டீனுக்கும் புரியாத நுட்பம்

விளக்கம்

http://en.wikipedia....i/Drinking_bird

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தரும் ஆதாரம்

எனக்கு பிடித்த ஒரு பௌதீகவியலாளர். இவரின் எதிர்வுகூறல்கள் பிரமிக்கதக்கவையாக இருக்கும்.

கீழே நகைச்சுவைக்காக

ஐன்ஸ்டீனுக்கும் புரியாத நுட்பம்

விளக்கம்

http://en.wikipedia....i/Drinking_bird

தனிநபர்கள் அவர்கள் பெரும் அறிவியலாளர்களாக இருந்தாலும் சொல்வதை எல்லாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரும் அறிவியலாளர்கள் எல்லாம் தவறுவிட்ட பல சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த வகையில் இன்றைய நவீன அறிவியல்.. accuracy.. certainty.. reliability.. precision.. perception.... peer views இன்றி கண்டுபிடிப்புக்களை அப்படியே அங்கீகரிப்பதில்லை..! அந்த வகையில் இவர்களின் கருத்துக்களை கேட்பது தவறல்ல.. ஆனால் அதை மையமாகக் கொண்டு இன்றைய தலைமுறை அறிவியலாளர்கள் அனைவருமே முட்டாள்கள் என்ற வகையில்.. கருத்துரைப்பதையே நான் கண்டிக்கிறேன். முன்னைய காலங்களை விட தற்காலத்தில் ஆய்வுகளுக்கான திருத்தம் தேடுதல் மிக நுட்பமாக செய்யப்படுகின்றன..! :):icon_idea:

நன்றி தங்கள் கருத்துப் பகிர்விற்கு.

Link to comment
Share on other sites

கட்டுரையில் “தற்கால விஞ்ஞானிகள் முட்டாள்கள்” என பொருள் படும்படி எழுதிஇருப்பதாக தெரியவில்லை. அவர்களின் பரிசோதனைகளில் தவறுகள் (errors in the experiment) இருக்கலாம் என நம்பப்படுகிறது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் இல்லாத பரிசோதனைகள் நிஜத்தில் சாத்தியமில்லை. எந்தவொரு பௌதீக கணியமும் அதன் அலகுடன் அளக்கக்கூடிய எல்லைகளையும் கொண்டே இருக்கும்.

இரண்டே இரண்டு கொள்கைகள் பௌதீக உலகை புரட்டிப் போட்டன. ஒன்று “நியூட்டனால்” தரப்பட்ட Newtonian Mechanics. மற்றையது ஐன்ஸ்டைனால் தரப்பட்ட Relativistic Mechanics. இடையில் வந்தவை எல்லாம் இந்த இரண்டின் மெருகூட்டல்களே. உண்மையில் ஐன்ஸ்டைன் தன் கொள்கைகளை முன்வைக்க நியூட்டனின் காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் நாம் காத்திருக்க நேர்ந்தது. அது வரை நியூட்டனின் கொள்கைகள்தான் வேதவாக்காக இருந்தன.

தற்போது அதிகம் பேசப்படும் “ஸ்ரிங்” கொள்கை 11 பரிமாணங்களை ஏற்றுக்கொள்கிறது. அது கூட ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டியில் இருந்து தொடங்கியதுதான். ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கைகளை உடைத்தெறிவது தற்போதைக்கு சாத்தியமில்லை. அவை பரிசோதனைரீதியில் பலமுறை வாய்ப்புபார்க்க பட்டுவிட்டன.

19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் சகாப்தம். அவ்வாறான நுண்ணிய ஆராய்வுகள் தற்போது தேங்கிவிட்டன. தற்போது நடப்பவை பொதுவாகவே improvements தான். அதிலும் போட்டாபோட்டி சொல்லி மாளாது. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் “தற்கால விஞ்ஞானிகள் முட்டாள்கள்” என பொருள் படும்படி எழுதிஇருப்பதாக தெரியவில்லை. அவர்களின் பரிசோதனைகளில் தவறுகள் (errors in the experiment) இருக்கலாம் என நம்பப்படுகிறது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் இல்லாத பரிசோதனைகள் நிஜத்தில் சாத்தியமில்லை. எந்தவொரு பௌதீக கணியமும் அதன் அலகுடன் அளக்கக்கூடிய எல்லைகளையும் கொண்டே இருக்கும்.

உங்களின் இந்த பந்தியே.. நீங்கள் முன் சொன்னதை contradict பண்ணுகிறது..!

தற்கால விஞ்ஞானிகள் மட்டுமல்ல.. எல்லா காலங்களிலும் பரிசோதனைகளில் தவறுகள் நிகழ்வதும்.. (நியூட்டனின் விதிகள் கூட சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தங்களோடு பாவிக்கப்பட்டு வருகின்றன - Quantum Corrections to Newton's Law in Resummed Quantum Gravity) வெவ்வேறு குழுக்கள் ஒரே பரிசோதனையை வெவ்வேறு வழிமுறைகளில் பரிசோதித்து முடிவுகளை எட்ட விளைவதும்.. அவற்றிடையே வேறுபாடுகள் நிலவுவதும்.. அறிவியலில் சகஜமான ஒன்றே. இறுதி முடிவை peer views செய்து உலக விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை கண்டுபிடிப்புக்களை உண்மை என்று நம்புவது தான் தவறே தவிர.. அதனை முன் வைத்து தற்கால விஞ்ஞானிகளே தவறுவிடுகிறார்கள்.. அவசரப்படுகிறார்கள்.. தமது தவறை உணராத முட்டாள்களாக இருக்கின்றனர் என்ற பாணியிலான எழுத்துக்களின் தொனி மேற்படி தமிழ் பதிவில் பிரதிபலிப்பதையே சுட்டிக்காட்டி இருக்கிறேன். அது ஒரு தவறான வியாக்கியானம் ஆகும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அதிகம் பேசப்படும் “ஸ்ரிங்” கொள்கை 11 பரிமாணங்களை ஏற்றுக்கொள்கிறது. அது கூட ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டியில் இருந்து தொடங்கியதுதான். ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கைகளை உடைத்தெறிவது தற்போதைக்கு சாத்தியமில்லை. அவை பரிசோதனைரீதியில் பலமுறை வாய்ப்புபார்க்க பட்டுவிட்டன.

19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் சகாப்தம். அவ்வாறான நுண்ணிய ஆராய்வுகள் தற்போது தேங்கிவிட்டன. தற்போது நடப்பவை பொதுவாகவே improvements தான். அதிலும் போட்டாபோட்டி சொல்லி மாளாது. :lol: :lol:

ஐன்ஸ்டைனின் கொள்கைகள்.. பரிசோதனை ரீதியாக வாய்ப்புப் பார்க்கப்பட்டிருந்தாலும்.. இன்னும் கொள்கை அளவில் தானே இருக்கின்றன. அது அவை தகுந்த சான்றுகளோடு.. நிராகரிக்கக் கூடிய வாய்ப்பையும் கொண்டுள்ளதை.. எமக்குச் சொல்கின்றன தானே..!

17-19 ம் நூற்றாண்டிலும் போட்டிகள் பொறாமைகள் அறிவியலாளர்களிடம் இருந்தன தானே. பல கண்டுபிடிப்புக்கள் மட்டம் தட்டப்பட்டு.. தூக்கி எறியப்பட்டிருந்து பின்னர்.. நவீன அறிவியல் மூலம் புத்தியிர்ப்பிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன தானே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நியுற்றினோ ஒளியை விட வேகமாக செல்லும் என்று கடந்த ஆண்டில் அறிவித்த விஞ்ஞானி பதவியை இராஜினாமாச் செய்கிறார். மார்ச் 2012 இல் நடத்தப்பட்ட புதிய பரிசோதனையின் பிரகாரம்.. நியுற்றினோவும் ஒளியின் வேகத்தில் தானாம் செல்கிறது..!

Neutrino 'faster than light' scientist resigns

_59399684_59121032.jpg

The head of an experiment that appeared to show subatomic particles travelling faster than the speed of light has resigned from his post.

Prof Antonio Ereditato oversaw results that appeared to challenge Einstein's theory that nothing could travel faster than the speed of light.

Reports said some members of his group, called Opera, had wanted him to resign.

Earlier in March, a repeat experiment found that the particles, known as neutrinos, did not exceed light speed.

When the results from the Opera group at the Gran Sasso underground laboratory in Italy were first published last year, they shocked the world, threatening to upend a century of physics as well as relativity theory - which holds the speed of light to be the Universe's absolute speed limit.

The experiment involved measuring the time it took for neutrinos to travel the 730km (450 miles) from Cern laboratory in Geneva, Switzerland to the lab in Italy.

Call for caution

Speaking at the time, Professor Ereditato added "words of caution" because of the "potentially great impact on physics" of the result.

"We tried to find all possible explanations for this," he said.

"We wanted to find a mistake - trivial mistakes, more complicated mistakes, or nasty effects - and we didn't.

"When you don't find anything, then you say 'well, now I'm forced to go out and ask the community to scrutinise this'."

Despite the call for caution, the results caused controversy within the world of physics.

If the findings had been confirmed, they would have disproved Albert Einstein's 1905 Special Theory of Relativity.

Earlier this month, a test run by a different group at the same Italian laboratory recorded neutrinos travelling at precisely light speed.

Sandro Centro, co-spokesman for the Icarus collaboration, said that he was not surprised by the result.

"In fact I was a little sceptical since the beginning," he told BBC News at the time.

"Now we are 100% sure that the speed of light is the speed of neutrinos."

So far, Professor Ereditato has not commented on his decision to step down from his post.

http://www.bbc.co.uk...t-17560379#_tab

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.