Jump to content

லண்டன் திரையரங்கில் சிவசேனை!


Recommended Posts

ஈழத்தமிழர்களின் படைப்பில் நாளையதினம் (28/02/2014) லண்டன் திரையரங்கில் வெளியாகும் “சிவசேனை”

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் இளைஞர்களின் படைப்புக்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.அந்தவகையில் ஈழத்தமிழர்களின் அடுத்த முயற்சியில் வெளிவந்த “சிவசேனை” என்ற திரைப்படம் லண்டனிலுள்ள திரையரங்குகளில் நாளையதினம் (28/02/2014) திரையிடப்படவுள்ளது.

லண்டனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினையினை வெளிக்காட்டியிருக்கின்றனர் ஈழத்தமிழ் இளைஞர்கள்.

இந்தப் படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் சிவசேனை திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்.ராதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அண்மைக்காலங்களாக மேற்கத்தைய நாடுகளின் கவனத்தை புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் திரும்பிப் பார்க்க வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/watch?v=a-HIe_I6xvE

https://www.youtube.com/watch?v=HuayXr6qdUo

http://www.cineworld.co.uk/whatson/siva-senai-bollywood

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.