Jump to content

ஹைதராபாத் சிறையில்... இளையதளபதி விஜய்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

vijay-stills.jpg

 

ஹைதராபாத் சிறையில்.... இளையதளபதி விஜய்.

 

சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்.

 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர்.

 

இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது.

 

தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது.

 

படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரியில் இருக்கும் சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால் தெலுங்கானா பிரச்சனையால் ராஜமுந்திரி சிறையில் ஷூட்டிங் நடத்தமுடியவில்லையாம்.

 

ராஜமுந்திரி சிறைக்கு செல்ல முடியாததால் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே சிறைச்சாலை போன்று செட் அமைத்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

 

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  சுதந்திரத்துக்காக   சிறைக்குப் போன  நாட்டில , விஜய் நடிப்புக்காக சிறைக்குப் போகவும் சுதந்திரம் இல்லை...! :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.