Jump to content

Search Events

Browse By Month

  • Jun 01

    யாழ்நூலக நினைவுகள்

    தென்னாசியாவின் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்நுலகம் சிறீலங்கா அமைச்சர் காமினி திசநாயக்கவின் வழி நடத்தலில் 1981 இல் இந்நாளில் முற்றாக எரித்து அழிக்கப்பட்டது. http://en.wikipedia.org/wiki/Burning_of_Jaffna_library

  • May 15

    குமுதினிப் படுகொலை

    1985 இல் இந்நாளில் நெடுந்தீவிற்கும் நயினாதீவிற்கும் இடையில் பயணித்த குமிதினிப்படகின் பயணிகள் சிறீலங்கா கடற் படைகளால் படைகொலை செய்யப்பட்ட நாள். சிறுவர்கள் பெண்கள் உட்பட படகின் அனைத்து பயணிகளும் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். http://www.ltteps.org/?view=1724&folder=25

  • May 21

    ராஜீவ் நினைவுகள்

    1991 இல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றி படுகொலை செய்யப்பட்ட நாள்.

  • May 21

    கேணல் ரமணன் நினைவுகள்

    கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் 2006 இல் இன்நாளில் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18221

No more events this month

No more events to show

There were no events matching your search
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.