Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

 

 

அனந்தி சசிதரன்  

வடமாகாணசபை உறுப்பினர்

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

அனந்தி அக்காவா  :) வாருங்கள். :) :) :)

 

உங்கள் வருகை எம் அனைவருக்கும் மகிழ்ச்சி. :) பாதிக்கப்பட்ட எம்மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுக்கும் உங்களுடன் யாழிலாவது எம்மால் உரையாட முடியும். :)

 

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

வாருங்கள் ஆனந்தி உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

mr .சுமந்திரன் கனடா வந்த பொழுது மாவை அண்ணனையும் ,உங்களையும் எதிர்பார்த்தோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WelcomeSmileyPool.gif

 

வணக்கம் அனந்தி சசிதரன்.
உங்களை, யாழ்களம் இன்முகத்துடன்... வருக,வருக என வரவேற்கின்றது. :) 

Link to comment
Share on other sites

இவர் உண்மையில் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) தானா?! நம்பலாமா?!!  :o

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி,

 

நீங்கள் யாழில் இணைந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யாழ் களம் சார்பாக வருக வருக என்று உங்களை வரவேற்கின்றோம்.

 

யாழ் களம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான ஒரு  பாலமாக விளங்கும் கருத்துக் களம். உங்களின் பங்களிப்பு இதற்கு மேலும் வலு சேர்க்கும்.

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்தில் இருந்து கருத்துக்கள உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றோம். இதன் மூலம் யாழின் உறுப்பினர்களுக்கான அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்குகொள்ள முடியும்.

 

 

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உண்மையில் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) தானா?! நம்பலாமா?!!  :o

 

வேறோருவ‌ர் என்றால்... ஐந்தாறு ப‌திவிலேயே... சாய‌ம் வெளுத்து விடும். :D 

நிர்வாகம் தான்... உறுதிப் படுத்த வேண்டும்.

 

Link to comment
Share on other sites

இவர் உண்மையில் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) தானா?! நம்பலாமா?!!  :o

 

நீங்கள் நம்பலாம் என்று நிழலி அண்ணாவின் பதிவு கூறுகிறது. :)

 

Link to comment
Share on other sites

உங்கள் அன்புக்கு  ஆதரவுக்கும் எனது நன்றிகள்!!!

உங்களுடன் இணைந்து கருத்துக்களை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்!!!


நீங்கள் நம்பலாம் என்று நிழலி அண்ணாவின் பதிவு கூறுகிறது. :)
 

 

நிச்சயமாக நம்பலாம்!!!

Link to comment
Share on other sites

அக்கா....தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்களோடு கருத்தாடக் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சியே.

ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றோம். :)

Link to comment
Share on other sites

வணக்கம் ஆனந்தி.

உங்களை இங்கு கண்டதில்  மகிழ்ச்சி. நல்வரவு.

Link to comment
Share on other sites

வாருங்கள் ஆனந்தி உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

mr .சுமந்திரன் கனடா வந்த பொழுது மாவை அண்ணனையும் ,உங்களையும் எதிர்பார்த்தோம் .

 

எமது பயண ஏற்பாடு அமெரிக்காவுக்கானதாக மட்டுமே இருந்தது. ! அங்கு சந்திப்புக்கள் முடித்து நாடு திரும்பினேன்!

 

சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயம் சாதகமாக பயன்படுத்துவேன்!

Link to comment
Share on other sites

நீங்கள் நம்பலாம் என்று நிழலி அண்ணாவின் பதிவு கூறுகிறது. :)

 

 

நன்றி! சந்தோசம்!!

உங்கள் அன்புக்கு  ஆதரவுக்கும் எனது நன்றிகள்!!!

உங்களுடன் இணைந்து கருத்துக்களை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்!!!

 

நிச்சயமாக நம்பலாம்!!!

நன்றி! வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!! நானும் தங்களின் அயலான் சுழிபுரத்தானே!!

Link to comment
Share on other sites

உண்மையாகவா?? :o

நிழலி மற்றும் எல்லோரும் சொன்னதைப் பார்க்க நம்பும்படியாகவே உள்ளது.. வாருங்கள் அனந்தி சசிதரன்.. உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அக்கா!

பேஸ்புக்கிலும் உங்களின் பெயரில் ஒரு உறுப்பினர் இருப்பதைப் பார்த்தேன். அது நீங்கள் தானா? தவிர, அங்கும் உத்தியோகபூர்வமான கணக்கினை உருவாக்குங்கள்!

Link to comment
Share on other sites

அக்கா தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. 

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி சசிதரன் அக்கா,

 

தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா!

பேஸ்புக்கிலும் உங்களின் பெயரில் ஒரு உறுப்பினர் இருப்பதைப் பார்த்தேன். அது நீங்கள் தானா? தவிர, அங்கும் உத்தியோகபூர்வமான கணக்கினை உருவாக்குங்கள்!

 

பேஸ்புக்கில் என் பெயரில் பல கணக்குகள் உள்ளன, அவை தேர்தல் காலத்தில் எனது ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டவை...

 

எனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/636530229699512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி. சில பேஸ்புக் கணக்குகள் சிங்களப் புலனாய்வுக்காரர்களால் உருவாக்கப்பட்டவை என்ற அச்சம் இருப்பதால், எல்லோரையும் நம்புவதில்லை. ஒரு போலியாகப் புலிகளின் பெயரில் கணக்கினை உருவாக்கி யார் யார் அவர்களை அணுகுகின்றார்கள் என்பதை இனம் காண்கின்ற வேலைகளைச் சிங்கள அரசு மேற்கொண்டு வருவதான அச்சம் அனைவருக்கும் உள்ளது. அவ்வகையில் தான் யாழில் உங்களின் இணைவினைக் கூடச் சந்தேகப்பட்டார்கள். அதற்காக அனைவர் சார்பிலும் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

மிக நல்ல துணிச்சலனான ஒரு விடயம் .இப்படி வெளிப்படையான அரசியல்வாதிகள் தான் எமக்கு தேவை .

அன்புடன் வரவேற்கின்றோம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  ஒரு சந்தோசமான செய்தி.

 

வாங்கோ

வாங்கோ

உங்களை  வரவேற்பதில் பெரும் மகிழ்வு  எமக்கு.

தாயக மக்களில் இருந்து தள்ளி  இருந்தாலும்

அவர்களை  ஒவ்வொரு கணமும் நினைப்பவர் நாம்.

தாயக  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் எம்முடன் நேரடியாக  பேசுவது பெரும் வரப்பிரசாதம்.

 

உங்களைப்போன்றோர் இங்கு வருவது யாழுக்கு இன்னொரு தகுதியைத்தந்து நிற்கிறது.

இதற்காகத்தானே யாழ் இதுவரை உழைத்தது.

 

கள உறவுகளே

யாழ் களம் இன்னொரு பரிமானம் எடுத்து நிற்கிறது

தாயகமும்

புலமும் பேசத்தொடங்கியுள்ளது நிரூபணமாகிவருகிறது.

இது ஒரு பெரும் தாகத்தின் தொடர்ச்சி.

ஆனாலும் எமக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது

யாழ் மேலும் கண்காணிப்பு உள்ளாகக்கூடும்

அந்த உன்னதமானவர்களை  மனங்களில் இருத்தி

பொறுமையும் கண்ணியமும்  காப்பீர்களாக......... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.