Jump to content

வெள்ளிக்கிழமை விசேட செய்தி: சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா எல்லாரும் என்னதான் சொல்லுறியள் :rolleyes::lol:

 

சுவிச்சை ஆன் பண்ணிட்டு தொட்டால் என்ன.. சுவிச்சை ஆவ் பண்ணிட்டு தொட்டால் என்ன கட்டி கட்டிதான். :lol::D

24 மணிநேரமும் மின்சாரம் இருக்கிற நாட்டில ஏன் இருட்டுக்க பாக்கோணும்

 

உங்களுக்கும் மேல் உள்ள பதில் பொருந்தும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவா எல்லாரும் என்னதான் சொல்லுறியள் :rolleyes::lol:

 

மன்னவனின் மார்பில்,

மங்கையவள் ஏர் பூட்டி,

உழுகிறாள்...!

 

வெறும் கட்டிகளல்ல,

விளை நிலங்களின்,

வடி கால்கள் அவை!

 

 

என்று விளங்கப் படுத்திச் சொல்லுகிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சிறி 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன்.

 

எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே

 

--------------------------------

 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

 

ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

 

இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார்.

 

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன.

 

இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின்

 

காணொளிப் பாடலை கீழே பாருங்கள். 

 

 

 

 

sunny-leone-wallpapers-and-photos.jpg

 

sunny-leone-cute-wallpapers-hd.jpg

 

 

 

sunny-leone-global-celebs-f-95130.jpg

 

 

 

 

10430054_1454745494781435_52555145618339

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிச்சை ஆன் பண்ணிட்டு தொட்டால் என்ன.. சுவிச்சை ஆவ் பண்ணிட்டு தொட்டால் என்ன கட்டி கட்டிதான். :lol::D

 

மாங்கனிகள், பாற்குடங்கள், பஞ்சணைகள், முயற்குட்டிகள், மலர் மொட்டுக்கள் இப்படி அழகான உவமானங்கள் இருக்கும்போது இவர் உப்புச்சப்பில்லாமல் வெறும் கட்டிகள் எண்டு அடம்பிடிக்கிறாரே! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்கனிகள், பாற்குடங்கள், பஞ்சணைகள், முயற்குட்டிகள், மலர் மொட்டுக்கள் இப்படி அழகான உவமானங்கள் இருக்கும்போது இவர் உப்புச்சப்பில்லாமல் வெறும் கட்டிகள் எண்டு அடம்பிடிக்கிறாரே! :o

தொட்டவன்,விட்டவனிடம் ஆயிரம் உவமானங்கள் கொட்டியிருக்கும்,வெட்டியவரிடம் நாங்கள் ஒன்றையும் எதிர்பார்க்கமுடியாது.
Link to comment
Share on other sites

இந்தத் திரிக்கு கருத்தெழுதி ஒளியேற்றிவர்களுள் நெடுக்குத்தம்பி அவர்களே அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளவர்போல் தென்படுகிறார். எல்லோரும் பார்த்து, ரசித்து,தொட்டு, மகிழமட்டுமே முடிந்துள்ளபோது.... அவர் மட்டுமே அதனுள் புகுந்து பிரித்தும் பார்த்த அனுபவத்தையும் பதிந்துள்ளார். அவருக்குத் திருமணம் ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன??.  :D  :icon_idea:
 

 

Link to comment
Share on other sites

நான்.... செய்த, பாவமெல்லாம்....

தமிழ்ச்சூரியனுக்கு.... சேர்ந்தது மிக்க, மகிழ்ச்சியே...... :D  :lol:  :icon_idea:

ஒதுங்கி இருக்கலாம் எண்டால் விர்றாங்க இல்ல ... :D  :D ....................................ஆகா ,ஆனாலும் அற்புதம் .வெள்ளிக்கிழமையை சொன்னேன் அண்ணா ........... :D  :D ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ ஐயோ...என்ன அநியாயமாக்கிடக்கு நான் காயாவும் கணபதியும் கதைக்காக ஒரு பெண்ணின் முதுகை அதில் இரண்டு இறக்கைகளுடன் பறக்கும் எலியை முழு முதுகிலும் பச்சை குத்தியிருந்தார்கள் அதை இணைக்க கண்டறியாத யாழ் இணையம் தடை செய்யுது இந்தக் கோதாரியை  முன்பக்கமா எல்லாம் தெரியிறதை இணைக்க மட்டும் எப்படி யாழ் அனுமதிக்குது? நான் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்...... கவர்ச்சிப்படங்களை அனுமதிக்கும் யாழ் எப்படி கலை நயமுள்ள படத்தை இணைக்க மறுக்குது??????? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் பக்கம் காட்டுவது 'கராம்' அதனால் நீக்கியிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டி கரைய இவாவுக்கு உடனடியாக மாட்டூசி போட வேணும்! இல்லாட்டி ஊசிக்கு..சே சே, இவாவுக்குக் கூடாது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பின் பக்கம் காட்டுவது 'கராம்' அதனால் நீக்கியிருக்கலாம் :D  :D

 

Link to comment
Share on other sites

பின் பக்கம் காட்டுவது 'கராம்' அதனால் நீக்கியிருக்கலாம்

 

சரியாகச் சொன்னீர்கள் நந்தன். முன்பக்கமே எப்போதும் நாதம் வரும். பின்பக்கம் நாத்தம் வரும்.

Link to comment
Share on other sites

கட்டி கரைய இவாவுக்கு உடனடியாக மாட்டூசி போட வேணும்! இல்லாட்டி ஊசிக்கு..சே சே, இவாவுக்குக் கூடாது! :icon_mrgreen:

இப்ப என்ன சொல்ல வாறியள் ஒண்டுமே புரியல்ல !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டி கரைய இவாவுக்கு உடனடியாக மாட்டூசி போட வேணும்! இல்லாட்டி ஊசிக்கு..சே சே, இவாவுக்குக் கூடாது! :icon_mrgreen:

 

 

இப்ப என்ன சொல்ல வாறியள் ஒண்டுமே புரியல்ல !!!!

 

 

2010-04-28-54468847_c4acf0ddc4.jpg

 

உந்தக் கட்டிகளை உப்படியே வளரவிட்டா.. பின்னாடி.. (பின்னாடி என்றால் வாழ்கையில்.. பின்னாடி).. ராட்சத கட்டிகளாகி விடும். பின் பல பிரச்சனைகள் வரும் என்று டாக்டர் ஜஸ்ரின் அண்ணா (அவர் மாட்டு டாக்டர் என்ற படியால்.. மாட்டூசி பற்றியும் யோசிக்கிறார்.. :lol: ).. சன்னி லியோனின் எதிர்காலத்தை இட்டு கவலைப்படுறார்.

 

எல்லாரும் உந்தக் கட்டிகளை.. தொடுறது.. பிடிக்கிறது.. வர்ணிக்கிறது... என்று குறுகிய மனப்பான்மையோடு நிற்க.. டாக்டர் மட்டும் தான் பரந்த மனப்பான்மையோடு சிந்திக்கிறார். அவருக்கு டாக்டர் பட்டம் சரியாகவே வழங்கப்பட்டிருக்குது. :lol::D

 

Problems associated with large breasts

 

Even young women who have never been pregnant can feel that their breasts are too large and causing them a significant problem.

 

You may feel self-conscious wearing certain kinds of clothes or be embarrassed about undressing at the gym or in communal changing rooms when shopping.

 

A good supportive bra can be a great help, but if your breasts are very heavy, the bra straps may cut deep into your shoulders. Your posture will be affected and you may have aching muscles in your chest and shoulders.

16 வயசில.. பந்தாக (உடன கால்பந்தை சிந்திக்கக் கூடாது. ரெனிஸ் பந்தை மட்டும் சிந்திக்கனும்.. ஓகே. :lol: ) இருக்கும் கட்டி.. அப்புறம் இப்படி பலூனாகிடும்.  தேவையா இது..???! அதுபோக.. கட்டிக்குள்ள கட்டி வந்திச்சு..  ஒட்டுமொத்தமா வெட்டி.. அகற்றினால் தான் உண்டு வாழ்க்கை. :):icon_idea:

 

a_few_weeks_later____by_grimeater-d4nrko

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கட்டிகளை உப்படியே வளரவிட்டா.. பின்னாடி.. (பின்னாடி என்றால் வாழ்கையில்.. பின்னாடி).. ராட்ச கட்டிகளாகி விடும்.

 

பின்னாடிங்கிறதுக்கு.... நீங்கள் அடைப்புக் குறிக்குள் விரிவாக  விளக்கியிருக்கா விட்டால்,

நாங்க.....  முதுகுப் பக்கம் எண்டு நினைச்சிருப்பம்.smiley-laughing024.gif:D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னாடிங்கிறதுக்கு.... நீங்கள் அடைப்புக் குறிக்குள் விரிவாக  விளக்கியிருக்கா விட்டால்,

நாங்க.....  முதுகுப் பக்கம் எண்டு நினைச்சிருப்பம்.smiley-laughing024.gif:D  :lol:

 

எவ்வளவு காலம்.. உங்களோட பழகிறம். நீங்க எல்லாம் எப்படி சிந்திப்பீங்கன்னு கூடவா.. தெரியாமல் இருப்பம். :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.