Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 1

அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்;

முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 1

அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்;

முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்.

நாளுக்கு ஏற்ற, பொருத்தமான பழமொழி. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 2

இறைவன் பாவங்களை மன்னிக்கின்றார்;

அதனால்தான் சொர்க்கம் காலியாக இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 2

இறைவன் பாவங்களை மன்னிக்கின்றார்;

அதனால்தான் சொர்க்கம் காலியாக இருப்பதில்லை.

பாவங்களை தொடர்ந்து செய்யுங்கள் என்று அர்த்தம் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவங்களை தொடர்ந்து செய்யுங்கள் என்று அர்த்தம் வருகிறது.

உண்மை தான் சில பொன்மொழிகளில் எனக்கே நம்பிக்கையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மொழிக்கே இந்த நிலையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 3

கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்;

முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது,மறக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 4

மனிதனை வாகனமாக கொண்டால்,தன்னை கடத்தி விடுவார்கள்

என்பதற்காகவே,இறைவன் விலங்குகளை வாகனமாக கொண்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 4

மனிதனை வாகனமாக கொண்டால்,தன்னை கடத்தி விடுவார்கள்

என்பதற்காகவே,இறைவன் விலங்குகளை வாகனமாக கொண்டான்.

இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி! :D

எனக்கென்டால் இந்த பொன்மொழியைப் பார்த்தால் கடவுளுக்கே[அவர் தான் மனிசனைப் படைச்சார்] மனிதனைப் பார்த்தால் பயமாயிருக்குதே அப்படியிருக்கும் போது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனைப் பார்த்தால் பயம் வாறதில் தப்பேயில்லை என்டு சொல்வது போல இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 5

நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்

நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

அன்று செய்தால் என்றோ என்பது அந்தக் காலம்;

இன்று செய்தால் இன்றே என்பது இந்தக் காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

மனநலம் இன்றி இனநலம் இல்லை;

குணநலம் இன்றி வாழ்க்கையே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 8

பாவம் கொண்டது தான் நடனம்,

பாவம் இல்லையெனில் நடனம் பாவம் ஆகி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

எழுது கருவிகள் சரியாய் எழுந்தால்

பொழுதுகள் எமக்காய் வளமாய் புலரும்.

Link to comment
Share on other sites

தொடருங்கள்... ரதி அக்கா! வாசித்து வருகின்றேன்! நல்லா இருக்கு! :)

இன்னும் உங்கட கலண்டரை எங்க வாங்கினீங்கள் என்று சொல்லவே இல்லையே! :(:D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

மனிதன் வெட்டும் போது ஆட்டின் இதயம் ஆடுகின்றது;

அதன் கொலஸ்ரோல் மனித இதயத்தை ஆட்டுவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

மனிதா, நீ வணங்கும்படி சில விலங்குகள் நடக்கின்றன;

ஆனால், விலங்குகள் வணங்கும்படி நீ நடந்ததுண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

பகட்டுக்கு வீடு வாங்கி ஈட்டுக்கு கடன் கட்ட ஈடாடும் மாந்தரே!

தகுதிக்கேற்ற வீட்டில் வசித்திருந்தால் தொலையாது இருந்திருக்குமே வாழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன்

திண்ணியராக எண்ணியதை முடிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rathi.jpg

தங்கச்சிக்கு ஆகலும் தமாசு கூடிப்போச்சு.........நிர்வாகமே!படத்தை தூக்குங்கோ......இல்லாட்டி படத்தோடை சேர்த்து ஆளையும் தூக்கிவிடுங்கோ...கலியாணம் காட்சியொண்டுமில்லாமல்...குளுவன் குணம் கூடீட்டுது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rathi.jpg

தங்கச்சிக்கு ஆகலும் தமாசு கூடிப்போச்சு.........நிர்வாகமே!படத்தை தூக்குங்கோ......இல்லாட்டி படத்தோடை சேர்த்து ஆளையும் தூக்கிவிடுங்கோ...கலியாணம் காட்சியொண்டுமில்லாமல்...குளுவன் குணம் கூடீட்டுது :D

இந்த... விரலாலை, கு*டியிலை குத்தினவனதுக்குத்தான்... பளார் விட்டானான்.

"எய்தவன் இருக்க.... அம்பை, நொந்து... என்ன பயன்" குமாரசாமி அண்ணா. :rolleyes:

மேலதிக தகவலுக்கு, கீழே... சின்ன விரலை மட்டும்... அழுத்தவும். :D:lol::icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100802

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

எல்லோரிடத்தும் தெய்வம் உண்டு;

ஆனால் எல்லோரும் தெய்வத்திடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால்

கைவிரி கோலம் தான் கை மேல் பலன்

Link to comment
Share on other sites

Rathi.jpg

ராதியின் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு ரதி சொல்லும் கருத்துப் படம் இது...

:lol:

ரதி இந்தப் படம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் உங்களின் பெயருக்குப் பொருந்தவில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.