Jump to content

SM Rasamanikkam


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SMR the farmer who first sowed Tamil Nationalism in the East of Sri Lanka

Now his 100th year is commemorated - By S. Karunanandarajah

As an intellectual holding the honours degree in economics which was very first for his village Mandur and almost in the Paddiruppu Electorate and his oratorical command of English with a high volume of voice gave Mr, SM Rasamanickam (SMR) a brilliant reputation to push him towards politics. As an ancestral farmer and the eldest son of an Udiyar, a landlord who was administrating the then laws and order of the area, the path for him to enter into the politics was very easy and comfortable. These circumstances brought him to the condition to give up his high level government job and jump into the politics. “He was born with a silver spoon in his mouth, and sowed Tamil Nationalism in the south”– East of Sri Lanka is the south of our Tamil Nation.

His Politics

No sooner the independence of Sri Lanka the 1st parliamentary election was held in 1947. Mr. SMR contested as an independent candidate with the pair of spectacles symbol but, defeated by his rivalry MR SU Ethirmannasingham, who is also a son of an Udiyar from a professionally cultivating community. However, in the 2nd election of 1952 SMR won as an independent candidate under the same symbol but, he never permanently joined the ruling government.

When Mr. SJV Selvanayagam formed the Federal party, he joined him as one of his disciples and the founders of Tamil Nationalism in the Sri Lankan politics. He was one of the participants in the Banda Selva pact discussions. Even though the Paddiruppu electorate was then a pure Tamil constituency, the ancestry of the local communities played a major role in the election and thus, Mr. SM Rajamanickam from a lower populated farmer’s ancestry of the electorate got defeated once again in the 1956 election even after the Tamil Nationalism was popularised among Tamils of North and East of the island.

Later, other realised communities of Paddiruppu electorate have also turned into the Tamil Nationalism and thus, for about 10 years since 1960 to 1970, he was the crownless king of his area but, again the community ancestry has defeated the Tamil Nationalism in 1970 election and SMR lost his seat.

Our loyalty

My father was always calling him as “Mootha Thamby” not because Mr. Rasamanickam’s full name is Sinnappu Moothathamby Rasamanickam but, as his firstly found nephew, the son of his eldest cousin sister. The ancestral farmer community surrounded Mr Rasamainckam was loyal to him and always worked for his victory and for Tamil Nationalism.

During 1970s parliamentary elections, we the youngsters of Kaluwanchikudi formed a mischievous group called Kullavip party with the childish intension of reinforcing the Federal party. We nick named our leader as SMR to resemble the hero MGR at that time. We opened up a Tea stall in front of his residence and mainly gathered to smoke cigarettes secretly. The party’s main goal was to give utmost trouble to our political enemies who were within our village. We targeted an owner of a cinema theatre then functioning and tried to cut the electricity supply of that theatre by throwing cycle chains to the electric cables. Fortunately, our leader, a follower of the Gandhian ahimsa and non violence philosophy, never knew about our naughty activities. If he had known about this he would have rebuked us.

Our Intellectual leader was defeated in that election and we were badly frustrated. I attacked a layman from our village who was publicly displaying his victorious pride to make us angry. In reply, he arranged a gang and attacked me.

In the later stages with the influence of intoxication of communistic ideas, I read poetries against the cry for Tamil Eelam in the stages just in front of him but, he was politely smiling at me and later gave many printed materials about Tamil Nationalism for me to read and understand the politics clearly. I respectfully remember his etiquette.

SMR and Tamil Nationalism

Mr SMR was one of the front men who worked for the unity of Tamils and to form Tamil United Front in 1972. However, the Federal party joined the TUF only in 1976 and the name was changed as Tamil United Liberation Front, which proclaimed in its Vaddukkoddai resolution of the same year that, the nation Tamil Eelam is the only solution for the ethnic problem of Sri Lanka. Unfortunately, during this period, our beloved leader has passed away. Mr SMR was the Leader of Federal party and shared his shoulders with SJV in carrying Tamil Nationalism until his death.

His sacrificed life

As a believer and follower of Gandhian passive resistance policies against the injustice for humanity, SMR was inducing, guiding and leading the Tamil community to fight against the chauvinistic Sinhalese only governments. He would have selfishly promoted his own betterment like some other Tamil politicians did and enjoyed minister posts or other benefits but, he never crossed over from his party which was igniting Tamil Nationalism. He was always the pillar of Thamilzarasuk Katchi and strongly believed that the federalism would only solve the ethnic disharmony of Sri Lanka.

Mr SM Rasamanickam, an intellectual was living and died as a veteran hero with defined policies and principles. In his hundredth year of birth, I am proud to be a contributor of this brief note of his details and memories to the souvenir book going to be published.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைவர் எஸ் எம் ஆர் – திரு சி மூ இராசமாணிக்கம்

எஸ். கருணானந்தராஜா - லண்டன் களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கத்தின் சார்பில்.

மண்டூர்ப் பதி தந்த மாணிக்கம் நூற்றாண்டைக்

கொண்டாட வென்று குறித்தோருக்கெம் நன்றி

பட்டிருப்(பு) எம்பி படித்தோன் நல் ஆங்கிலத்தால்

எட்டுத் திசைக்கும் இடியாய் முழங்கியவன்

எஸ் எம் இராசமா ணிக்கம் எனும் பெயரை

முஸ்லிம், சிங்களர் தமிழர் முழுப்பேரும் நன்கறிய

எங்கள10ருக்கு இனிய புகழ் சேர்த்த

தங்கத் தமிழனவன் தகைமையுரைத்திடுவோம்.

ஐயா! உனது அருமை பெருமைகளை

பொய்யாய்க் கனவாகப் போக விடாதின்று

உன்னை நினைந்து ஊராரெல்லாம் சேர்ந்து,

நூற்றாண்டு கொண்டாடும் நோக்கில் முயல்கின்றார்.

களுவாஞ்சியில்பெரிய கவுத்தன்குடி தன்னில்

வழுவா மரபில் மணஞ்செய்தாய் ஆதலினால்

சுற்றத்தைச் சேர்த்தாய் சொந்தம் எமக்கானாய்

உற்றவராய் ஆனோம் உம்பெருமை எம்பெருமை.

நீP வாழ்ந்த வாழ்வின் நினைவுகளை மீட்கின்றோம்.

ஈழத் தமிழினத்தின் இன்னல் களைவதற்காய்

வாழ வழியிருந்தும் வாழாது விட்டவன் நீ

பாதி, முழு அமைச்சுப் பதவிகளை வெறுத்து

நீதிக்காய் நெஞ்சை நிமிர்த்தி நின்ற நேர்மையன் நீ

சாதியடிப்படையைத் தகர்த்துத் தமிழரினம்

மோதியழியாமல் முன்கொண்டு வந்தவன் நீ

தாயகமே எங்கள் தாரகமா மந்திரமென்(று)

ஓதித் தமிழினத்தை ஒன்றுபட வைத்தவன் நீ

காட்டிக் கொடுத்த கயவர்கள் போலல்லாமல்

நாட்டின் நலன் நோக்கி நம்மினமும் மீட்சிபெற

கூட்டாட்சியென்ற குறிக்கோளை முன்வைத்து

போட்டியிட்டாய் தோற்றாய் பொறுமை குலையாமல்

மீட்டும் முயன்றாய் வெற்றிபல கண்டாய்.

அரசில் உயர் பதவி அமைந்தும் அதைவெறுத்து

முரசறைந்து தாயகமே முன்னுரிமையென்றவன் நீ

பொருளியலி;ல் பெற்ற புலமையையும் தமிழர்

உரிமைப்போர் ஈர்க்க, உபயோகம் செய்யாது

வந்த பதவிகளை வாழ்வின் சுகங்கள்தனைச்

சொந்தங்களுக்காகத் தூக்கியெறிந்தவன் நீ

இனத்தின் விடுதலையே எனக்கின்பம் என்கின்ற

மனத்தோடு வாழ்ந்து மறைந்த பெருமகன் நீ

எங்கள் களுவாஞ்சி; இருந்த மணிவிளக்கு.

பொங்கித் தமிழுரிமைப் போர்தொடக்கி வைத்திட்ட

வீரமறவன், விவேகி, அறிவாளி,

கார்கட்டி நின்றதமிழ் வானின் கதிர்வீச்சு

வாழ்ந்து மறைந்த வரலாறு நூறாண்டைக்

கண்டாலும் அன்னார் கதையெமக்கு ஓர் பாடம்

எங்கள் இனத்தின் இருள்போக்க எஸ் எம் ஆர்

சிங்கம் வசித்துறுமிச் சீறிச் சிலிர்ப்போடு

தங்கும் குகையிருந்த தமிழ்மண் களுவாஞ்சி

இன்றத் தலைவனுக்காய் எடுககும் நூற்றாண்டு விழா

நன்றாயமைகவென நாம் வாழ்த்துக் கூறுகிறோம்

என்றும் ஒளிதரும் எம் ஊர்.

Link to comment
Share on other sites

அமரர் ஐயா இராசமாணிக்கம் அவர்கள் ஊர் கூடி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் செய்யுமளவுக்கு ஊர் மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதுவும் செய்துவிடவில்லை. அத்தோடு அவரின் வாரிசிகளாயினும் மண்ணின் விடிவிற்கு ஒரு தடியேனும் தூக்கியதுமில்லை சிறு பொடியேனும் வழங்கியதுமில்லை. களுவாஞ்சிகுடிக்கு மேஜர் குலதீபன் கப்டன் முத்து போன்ற மூத்த போராளிகளை ஈன்ற மண் என்பதிலும் விடுதலைப்போராட்டத்துடன் இன்றுவரை ஒன்றித்து நிற்கும் மண் என்பதிலேயுமே பெருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்துக்காகக் கடைசிவரை உழைத்ததால், கடைசி
வரை போராடவேண்டியேற்பட்டதால் ஊருக்கோ தமிழருக்கோ ஆரம்பகாலத் தமிழரசுத் தலைவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.  அதில் அமரர் எஸ்எம்ஆரும் அடக்கம். அரசின் அடிவருடிகளாகிக் கடை;சி நேரத்தில் காட்டிக் கொடுத்த சொல்லின் செல்வர்களும், எட்டப்பர் பரம்பரையும் தங்களது சுயலாபங்களைச் சேர்த்துக்கொண்டார்களேயொழிய வேறு எதையும் செய்யவில்லை.  அவர்களைத் தங்களது சொந்தம் பந்தமென்று பாராட்டி ஆதரித்து எஸ்எம்ஆர் போன்ற தலைவர்களை விழுத்தியவர்கள்  இன்று பெரிதாகத் தேசியத்தைப்பற்றிக் கதையளக்க வெளிக்கிடுகிறார்கள்.  உண்மையில் இன்று அவருக்கு நூற்றாண்டு கொண்டாடப்படுவதில் பின்னணியில் நின்று செயற்படுபவர்களும் எதிர்காலத் தேர்தலைக்கருத்தில் வைத்தே செயற்படுகிறார்கள்.  அமரரின் சொந்தங்களைச் சுற்ங்களைத் தம்வசப்படுத்த இதுவோர் நல்ல சந்தர்ப்பமென்று நினைக்கிறார்கள்.

களுவாஞ்சிகுடி மண்ணின் மைந்தர்களில் தமிழ்த்தேசியத்திற்காகத் தம்மை அர்ப்பணித்தோர் அனேகருண்டு.  கரிகாலன் அவர்களுள் முக்கிமானவர். இறுதிவரை தேசியத்தலைவருடன் கூட இருந்து முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு காணாமற்போனவர். 

 

இத்தகைய இளம் வீரர்களின் மனதில் தமிழத் தேசிய விதையைத் தூவி வளர்த்தவர் அமரர் எஸ்எம்ஆர் அவர்களே.  அமரர் எஸ்எம்ஆர், அண்ணன் காசி போன்றவர்களுக்கு நிகராக கிழக்கின் படுவான் கரையிலோ எழுவான் கரையிலோ  அந்தக் காலத்தில் தமிழீழ தேசியத்தை முன்னிறுத்தித் தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் வேறுயாருமிருக்கவில்லை.   மற்றைய எல்லோரும் தன்னலத்துடன் தமது சொந்த பந்தங்களைப் பாவித்து முன்னுக்கு வந்து அரசியலில் தமிழினத்தை விற்றுப் பிழைத்தவர்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.