Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2008]


Recommended Posts

மகேஸ்வரனை கொலை செய்தவர் அரச புலனாய்வு துறையோடு சம்பந்தப்பட்டவர் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 781
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேஸ்வரனின் கொலையாளி சம்பந்தமான அனைத்து தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வெற்றியின் உச்சத்தில்?? எனும் தலைப்பு போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலிற்கு வந்த கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

'அஜீத் - ஷாலினிக்கு பெண் குழந்தை' என்ற தலைப்பிலிருந்து தனிநபர் தாக்குதல்களாக எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தக்குதல் செய்திகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

கனடா மகேஸ்வரனின் படுகொலையையும், கொழும்பு குண்டுதாக்குதலையும் கண்டித்துள்ளது என இணைக்கப்பட்ட செய்தி அதன் தலைப்பு மாற்றப்பட்டு யாழ் திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசின் விளக்கத்தின் பின்னர் எரிக்கின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும்: ரோகித

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது பதுங்கித் தாக்குதல்: அதிகாரி உள்ளிட்ட மூவர் பலி

ஆகிய செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'புலிகளுக்கு தாலாட்டு பாடும் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா கண்டனம்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மோகன் சிங் இன் இலங்கை விஜயம் ரத்து? என்பது சம்பந்தமான செய்திகள் 3 ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

' கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள நாஸாவின் விண்வெளி பாதுகாப்பு திட்டம்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசின் இராணுவ வெற்றிகள் மிகைப்படுத்திய பொய்கள் - இக்பால் அத்தாஸ் சம்பந்தமான இரண்டு செய்திகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் இராணுவ புலனாய்வுதுறை தளபதி கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு என்ற தலைப்பின் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு என்ற தலைப்பின் கீழ் தலைப்பிற்கு சம்மந்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அரிச்சுவடியில் "paradesi" என்ற உறுப்பினர் ஆரம்பித்த ஒரு தலைப்பு, யாழ் உறவோசை பகுதியிலுள்ள "ஏன் இந்தத தடை ?" என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு முறை இணைக்கப்பட்ட படையினரின் ஆளணிப் பற்றாக்குறை: கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி படையினர் நகர்வு தலைப்பில் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தாலியறுக்க சில ஆலோசனைகள். கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டும், சில கருத்துக்களில் வலிந்த திணிப்புக்கள் நீக்கப்பட்டும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைக்கான பாதையை சாள்ஸ் போட்டுச் சென்றுள்ளான் - ச.பொட்டு எனும் தலைப்பில் இருந்து கடந்தகால செய்திகளாக இருந்தாலும் அவை வெளியெ பகிர தேவையற்றைவை என்பதால் மூல கருத்தும் அதை தொடர்ந்த ஒரு தொகுதி கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'படையினரின் ஆளணிப் பற்றாக்குறை: கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வு' என்ற தலைப்பிலிருந்து உறுப்பினர் பற்றிய இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ்' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன், ஐயோ என்னை விடுங்கோ... கருத்தில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே நாட்டை தொடர்ந்து அனுசரணையாளர் பணி செய்ய அழைப்ப கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்துவிட்டது. இனி என்ன இலங்கையில் நடக்கப்போகிரது? - Reuters எனும் விடயம் திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள்: 3 எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

'இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்' என்ற தலைப்பிலிருந்து கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

'ஜயோ என்ட கோமணம்....நான் கழற்றமாட்டேன்!!, இருபேப்பர் குழு!!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தாலியறுக்க சில ஆலோசனைகள்.' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

முன்வைக்கப்பட்ட கருத்தொன்றில் உடன்பாடில்லாவிட்டால் அதற்குப் பண்பான முறையில் பதில்கருத்து எழுதுவதை விடுத்து அக் கருத்தை எழுதிய கள உறவை விமர்சிப்பதோ அல்லது கருத்தாடலைத் திசை திருப்புவதோ ஆக்கபூர்வமாக அமையாது. கருத்தாடல் செய்ய முடியாவிட்டால் அத் தலைப்பிலிருந்து விலகிவிடலாம். கட்டாயம் பதில் எழுதவேண்டுமென்ற அவசியமில்லை.

Link to comment
Share on other sites

யாழ் உறவோசையிலிருந்து இரண்டு தலைப்புகள் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.