Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட ஆங்கில செய்திகள் பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

  • Replies 768
  • Created
  • Last Reply

SLA launches artillery attack on LTTE territory in Vavunathivu எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட ஆங்கில செய்திகள் பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

இராணுவ வேட்டைக்கு மத்தியில் பாலாவின் தலைமறைவு வாழ்க்கை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன். கருத்தில் I.V.Sasi எழுதிய சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

கொழும்பு குண்டு வெடிப்புகளிற்கும் புலிகளிற்கும் எந்ததொடர்பும் இல்லை-இளந்திரையன்

.

இந்த தலைப்பில் இருமுறை செய்திகள் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டாவதாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து பகுதியில் இணைக்கப்பட்டிருந்த செய்திகள் சில செய்திகள்-உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒரு ஆங்கில செய்தி, பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் இருந்த "சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதி!!" என்ற தலைப்பு செய்திகள்:உலகம் பகுதிக்கும்,"பொங்கல்" என்ற தலைப்பு தளமுகவரிகள் பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் ஒரே செய்தியை இருமுறை இணைக்கப்பட்டிருந்ததால், இரண்டாவதாக இணைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்பட்டவர் சிங்களப் பெண் என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மிக மிக மோசமாக தமிழீழ விடுதலைக்கு எதிரான, தவறான கருத்துக்களை வைத்து வரும் காரணத்தால் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே nedukkalapoovan னின் கருத்துக்கள் களத்தில் அனுமதிக்கப்படும்.

Link to comment
Share on other sites

கடினமாக உழைக்கோணுமா? எனும் தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது. கள உறுப்பினர்கள் நாகரீமற்ற சொற்பிரயோகங்களை தவிர்த்து தயவு செய்து சுய தணிக்கையுடன் கருத்துக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

பிக் பிரதர் நிகழ்ச்சியில் சில்பா செட்டி மீது இன்வாத தாக்குதல் எனும் செய்தியுடன் தொடர்புடைய அனைத்து தலைப்புக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மிக மிக மோசமாக தமிழீழ விடுதலைக்கு எதிரான, தவறான கருத்துக்களை வைத்து வரும் காரணத்தால் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே nedukkalapoovan னின் கருத்துக்கள் களத்தில் அனுமதிக்கப்படும்.

மீளவும் நேரடியாகக் கருத்தெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்;தமிழீழம் பகுதியில் இருந்து ,LTTE readjusts its positions in the east என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் ,பருத்தித்துறை துறைமுகத்தில் கடற்புலிகள்?, தமிழ்நெற் என்ற தலைப்பில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட ஆங்கில செய்திகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இரு முறை இணைக்கப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்யவும் - ஜனாதிபதியிடம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வேண்டுகோள். கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* செய்திகள் தமிழீழம் பகுதியில் இருந்து "புலிகளுக்கு இறுதி எச்சரிக்கை:from Britain, Canada, Sweden, USA and the European Commission " என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

* செய்திகள்:தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட மண் என்ற தலைப்பு சினிமா பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வீணான சச்சவுகளைத் தவிர்க்கும் நோக்கில் இதுவும் தெரியாதா??????? கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட இரு தலைப்புக்கள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் பகுதியில் இராணுவச் சப்பாத்துக்கள் தீர்மானிக்கப்போகும் ஓயாத அலைகள் ஐந்து என்ற தலலப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களைக் கருத்துக்களாக வைக்கவும். தேவையற்ற தனிநபர் மீதான கருத்துக்களை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட ஆங்கில மூலமான செய்தி ஒன்று பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

செய்திகளை இணைக்கும் போது செய்தியின் மூலத்தை குறிப்பிட வேண்டும் என்பதை மீள் நினைவூட்ட விருபுகிறோம்.

Link to comment
Share on other sites

ஒரே தலைப்பிலான அதேவேளை இரண்டாவது தடவையாக இணைக்கப்பட்ட செய்திகள் சில நீக்கப்பட்டும், சில ஒன்றிணைக்கப் பட்டும் உள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.