Jump to content

ஆயுத பூஜை


Recommended Posts

ஆயுத பூஜை

இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது.

http://www.rafael.co.il/marketing/Template...px?FolderID=203

இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள்.

சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹிட்டுகளை அனாசயமாக வாங்கிவிட்டது.

எப்படியோ இனிமேல் பீரங்கி, டாங்கி விற்பவர்கள் எல்லாம் சன்டிவி, என்டிடிவியில் பாட்டுபாடி ஆடப்போகும் காட்சிகளை கண்குளிர காணலாம். இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கட் மாட்சுகளை இவர்கள் ஸ்பான்சர் செய்தால் பொருத்தமாக இருக்குமோ என்னவோ? :wub:

டிங்கடிங்கா விடியோவை கண்டுமகிழ

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.