Jump to content

கருத்துப்படம் - 10.03.2008


Recommended Posts

theervu2.jpg

எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

உலகத்திற்கு இது வேடிக்கைதான். மகிந்தருக்கும் அது மகிழ்ச்சிதான், அந்தக் கத்திகள் பிடுங்கப்பட்டு திருப்பி எறியப்படும் வரை.

Link to comment
Share on other sites

செய்தி குழுமத்துக்கும், ஓவியர் மூனாவுக்கும் நன்றி. தெளிவாக, யாருக்கும் விளங்கக்கூடிய கருத்துப்படம்.சமகால நிகழ்வை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.