Jump to content

34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை.


Recommended Posts

34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை.

 

மன்னார் மாவட்டம் மடுவலயத்திற்கு உட்பட்ட மினுக்கன் ஆரம்பப் பாடசாலையில் தரம் 1முதல் 5வரையான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் மொத்தம் 34மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

Image0011.jpg

இப்பிரதேசம் வசதிகளைக் கொண்டிராத தன்னிறைவற்ற பிரதேசமாகும். கல்வி கற்கும் மாணவர்களின் குடும்ப வாழ்வாதார நிலமையும் வறுமைக்கோட்டின் கீழ்தான் இருக்கிறது.

மினுக்கன் பாடசாலையும் மிகவும் வசதிகள் குறைந்த பாடசாலையாகவே காணப்படுகிறது. இங்கு 1முதல்5வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாதணிகள் புத்கப்பைகள் கூட இல்லாமலேயே பாடசாலை செல்கின்றனர்.

இப்பிள்ளைகளுக்குத் தேவையான பாதணிகள் , புத்தகப்பைகளை வழங்குமாறு குறித்த பாடசாலையின் அதிபர் விண்ணப்பித்துள்ளார்.

Image0010.jpg

ஒரு மாணவருக்கு 1250ரூபாக்கள் (அண்ணளவாக ஒரு பிள்ளைக்கு 7€) தேவைப்படுகிறது.

மொத்தம் 34மாணவ மாணவியருக்கும் – 42500.00ரூபா (அண்ணளவாக 242€) தேவைப்படுகிறது.

இவ்வுதவியை கருணையாளர்களிடமிருந்து வேண்டுகிறோம்.

உதவுவதற்கு:-

Telephone:  Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

 

http://nesakkaram.org/ta/34%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA/

 

Link to comment
Share on other sites

இம்மாணவர்களுக்கான உதவியாக கனடாவிலிருந்து முரளீதரன் அவர்கள் €63,82 EUR ($100,00 CAD )அனுப்பியுள்ளார். உதவிய முரளீதரனுக்கு மிக்க நன்றிகள்.

 

மேலதிகமாக இன்னும் 118,18€ தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

கனடிய உறவு முரளிதரனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

களஉறவு Vaasi அவர்கள் €63,87 EUR ($100,00 CAD )அனுப்பியுள்ளார்.

 

மேலும் 54.31€தேவைப்படுகிறது. உங்கள் உதவிக்கு நன்றிகள் Vaasi. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் தருகிறேன்

Link to comment
Share on other sites

இதை நான் தருகிறேன்

 

நன்றிகள் சுமேயக்கா. திங்களின் பின்னர் தொடர்பு கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 3 months later...

எமது பணிகளில் அண்மையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக எமது பணிகளும் சற்று வேகம் குறைந்து போனது தற்போது தடைகளிலிருந்து மெல்ல எழுந்து வருகிறோம். மேற்படி செய்திக்குரிய மாணவர்களுக்கான பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. எனினும் முன்னைப்போல உடனடியாக படங்கள் கடிதங்களை இணைக்க முடியவில்லை. விரைவில் அவை யாவும் இணைக்கப்படும். மற்றும் இத்திட்டத்தில் தங்கள் உதவிகளை வழங்கிய கனடா முரளீதரன், பிரித்தானியா சுமேரியர் , Vaasi ஆகியோருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சில இடைஞ்சல்கள் எற்பட்டு நமது பணிகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்ட நேரத்தில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு உட்பட சில விடயங்கள் காரணமாக படங்கள் அதிகம் எடுக்கப்படவில்லை.

 

உதவி கிடைக்கப்பெற்ற மாணவர்களின் சில நிழற்படங்கள் :-

2014-05-28124044_zps95e14cf8.jpg

2014-05-28123944_zps8e708113.jpg

2014-05-28124018_zpsd5de4bb6.jpg

 

 

உதவி கிடைக்கப்பெற்ற பாடசாலைகளின் நன்றிக்கடிதம் வருமாறு :-

 

100_zpsccfd3fa2.jpg

102_zpsff84f42c.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.