Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய நாளில் நிகழ்ந்தவை


Recommended Posts

இந்த தலைப்பில் இன்றைய நாளில் முன்னர் நடந்த நிகழ்வை பதியவும் , கொடுக்கும் போது ட்பதியும் த்கதியயும் கொடுக்க மறவாதீர்கள்

மார்ச் 25

25 மார்ச் 1896 க்ரீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கிய நாள்

25 மார்ச் 1971 இந்திய க்ரிக்கெட் வீரர் ஆஷிஷ் கபூர் பிறந்த நாள்

25 மார்ச் 1970 முதல்முறையாக கான்கார்டு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த நாள்

25 மார்ச் 1925 (J L Baird) ஜெ எல் பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை லண்டனில் அறிமுகம் செய்த நாள்.

25 மார்ச் 1807 இங்கிலாந்தில் முதல் முதலாக் பயணிகள் ரயில் ஓடிய நாள்.

25 மார்ச் 1992 இங்கிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற நாள்

1655 மார்ச் 25- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன், டைட்டான், கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.

1957மார்ச் 25 - ஐரோப்பிய பொருளாதார சமூகம் (The European Economic Community) உருவாக்கப்பட்டது.

1914மார்ச் 25 - Norman Borlaug, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் பிறந்தார்

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

மார்ச் 26

26 மார்ச் 2007, முதன் முதலாக தமிழரின் விமானப்படையின் வெற்றிகரமான் தாக்குதல்

26 மார்ச்1953 - ஜோனாஸ் சால்க் போலியோ மருந்து கண்டு பிடித்து அறிமுகப்படுத்திய தினம்

26 மார்ச் 1979 - காம்ப் டேவிடில், எகிப்தும் இஸ்ரேலும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்ட தினம்

26 மார்ச் வங்காள தேசத்தின் சுதந்திர தினம்

26 மார்ச் 1931 கொல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்ட தினம்

26 மார்ச் 1923 BBC தினசரி தட்ப வெப்ப நிலை பற்றிய forecast ஆரம்பித்த தினம்

26 மார்ச் 1871 இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்

26 மார்ச் 1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்தியது

26 மார்ச் 2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்

26 மார்ச் 2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமானதினை விட்டுட்டீங்களே வானவில்.

26 மார்ச் 2007, முதன் முதலாக தமிழரின் விமானப்படையின் தாக்குதல்

Link to comment
Share on other sites

கந்தப்பு முதல் தாக்குதலென்று சொல்ல முடியாது கடந்த்த ஆண்டில் பலாலியில் தாக்குதல் நடை பெற்றது என்று சொல்லப் பட்டது ஆனாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு முதல் தாக்குதலென்று சொல்ல முடியாது கடந்த்த ஆண்டில் பலாலியில் தாக்குதல் நடை பெற்றது என்று சொல்லப் பட்டது ஆனாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

அப்படியானால் தமிழீழத்துக்கு வெளியே நடந்த முதல் தாக்குதல் என்று இன்றைய தாக்குதலை சொல்லலாமா

Link to comment
Share on other sites

27 மார்ச்

27 மார்ச் 1845 எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜன் பிறந்த நாள்

27 மார்ச் 1914: முதல் முதலாக மனித உடம்பில் மற்றவரின் ரத்தம் செலுத்தப்பட்ட நாள்

27 மார்ச் 1790 ஷீ லேஸ் (shoe lace) கண்டுபிடிக்கப்பட்ட நாள்

27 மார்ச் 1968 முதல் விண்வெளி வீரர் யூரி காகரின் மறைந்த நாள்

27 மார்ச் 1855 கெரசின் கண்டு பிடிக்கப்பட்ட நாள்

27 மார்ச்1958 - நிக்கிட்ட குருஷேவ் சோவியத் அதிபரானார்.

27 மார்ச்1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

27 மார்ச் 1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.

27 மார்ச்1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.

Link to comment
Share on other sites

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 88ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன

845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.

1979 அமெரிக்காவில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

1988 : ஹலப்ஜா நகரின் குர்திஷ் இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

Link to comment
Share on other sites

மார்ச் 29 ஆண்டின் 88ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன

1973 - அமெரிக்கத் துருப்புக்கள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.

2003 - அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்தது.

2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடைசெய்த முதல்நாடானது.

2005 - யாஹூ! 360 சேவை ஆரம்பிக்கப்பட்டது

1790 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி பிறந்தார்

1866 முதன் முதலாக உய்ர்காப்பு ஊர்தி சேவை( ambulance ) ஆரமிக்கப் பட்டது

1910இல் பிரான்சில் தலாவது கடல் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொன்டது

1945 2ம் உலக யுத்ததில் ஜேர்மனியினால் கடைசித்தாக்குதால்(buzz bomb) லன்டனில் ஆரம்பிக்கப் பட்டது

1955இல் நியூசிலாந்து கிரிக்கட் அணி இங்கிலாதிற்கெதிராக 26ஓட்டங்களிற்க்கு சகல விக்கடையும் இழந்த்தௌ ஏடன் பார்க் மைதானத்தில்

1970இல் துருக்கியில் ஏற்பட்ட 7.3ரிச்டர் பூமியதிர்ச்சியில் 254 கிராமங்கள் அழிந்தது

தாய்வான் நாள்

இளைஞர் நாள்

Link to comment
Share on other sites

மார்ச் 30 ஆண்டின் 89ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

யாழ் களம் ஆரம்பிக்கப் பட்ட நாள்,

யாழிற்க்கு வாழ்த்துக்கள்

30 மார்ச் 1842, ஜ்யார்ஜியாவில் முதல் முதலாக மயக்க மருந்து (anesthesia) கொடுத்து அறுவை சிகிச்சை நடந்த நாள்

30 மார்ச் 1919 மகாத்மா காந்தி ரௌலட் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த நாள்

30 மார்ச்1853 வின்சென்ட் வான் காக் என்கிற புகழ் பெற்ற ஹாலந்து ஓவியர் பிறந்த தினம்

30 மார்ச்1867 - அலாஸ்கா என்கிற மாகாணத்தை அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிய நாள்.

(அலாஸ்கா US இன் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க மாகாணம். இது உலகின் பெரிய 18 நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளை விடவும் பெரிய மாகாணம்.)

30 மார்ச்1948 மகாத்மா காந்தி மறைந்த நாள் (தியாகிகள் தினமாக இந்தியர் அனுசரிக்கும் தினம்

30 மார்ச் 1988 தமிழ்நாடு ரயில்வே அணியைத் தோற்கடித்து ரஞ்சிக் கோப்பையை வென்ற தினம்.

30 மார்ச் 1923, முதல் முதலாக ஒரு பயணிகள் கப்பல் உலகைச் சுற்றி வந்து (130 நாளில்) நியு யார்க் சேர்ந்த நாள்

30 மார்ச் 1858, முதல் முதலாக பென்சிலுடன் ரப்பரையும் சேர்த்து அறிமுகப்படுத்திய நாள்

1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.

1981 - அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி (John Hinckley, Jr.) என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.

சிவாஜி நாயகி ஷ்ரேயாவின் பிறந்த தினம்

Link to comment
Share on other sites

மார்ச் 31 ஆண்டின் 90ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.

1990 - இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது

31 மார்ச் 1889 - 985 அடி (300 மீட்டர்) உயர Eiffel Tower மக்கள் பார்வைக்காக/மேலே ஏறுவதற்காக திறக்கப்பட்ட நாள்

31 மார்ச்1959 தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்த நாள்

31 மார்ச்1979 மால்டா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற நாள்

31 மார்ச்1966 நிலவைச் சுற்றி வருவதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் லூனா 10 செலுத்தப்பட்ட நாள்

1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1931 - நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நீலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

1596 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை பிறந்த தினம்

1727 - ஐசாக் நியூட்டன் இறந்த தினம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 1 ஆண்டின் 91ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.

1 ஏப்ரல் 1867 சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியான தினம்

1 ஏப்ரல் 1937 ஏடன் (Aden) பிரிட்டிஷ் காலனியான தினம்

1 ஏப்ரல் 1960 முதல் தட்ப வெப்ப நிலை அளக்கும்/கணிக்கும் satellite செலுத்தப்பட்ட நாள்

1 ஏப்ரல் 1953 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தில் மேற்கிந்தியத்தீவுகளின் வால்காட், வொர்ரெல் மற்றும் வீக்ஸ் (Three Ws) மூவரும் நூறு ரன்கள் எடுத்த நாள்

1 ஏப்ரல் 1889 முதல் பாத்திரம் கழுவும் இயந்திரம் (dishwashing machine) விற்பனைக்கு வந்த நாள். .

1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அமுலுக்கு வந்தது.

1973 - புலிகளைக் காப்பதற்கான செயற்றிட்டம் (Project Tiger) இந்தியாவின் Corbett National Park இல் தொடங்கப்பட்டது.

1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.

1979 - ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

2004 - ஜிமெய்ல் தொடங்கப்பட்டது

Link to comment
Share on other sites

ஏப்ரல் 2 ஆண்டின் 92ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.

உலக சிறுவர் நூல் நாள்

1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.

1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் ஈஈ இறந்த தினம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 3 ஆண்டின் 93ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள்

33 - இயேசு, (பி. கி.பி. 1 ) இறந்தார்

1917 - விளாடிமிர் லெனின் அஞ்ஞாதவாசத்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.

1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.

1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1934 - டேம் ஜேன் குட்டால் சிம்ப்பன்சியைப் பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண் பிறந்த தினம்

1973 - பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் பிறந்த தினம்

1680 - சிவாஜி, மராட்டியப் பேரரசர் (கிபி. 1630) இறந்தார்

1932 - Wஇல்கெல்ம் ஓச்ட்நல்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய வேதியியலாளர் (கிபி. 1853) இறந்தார்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 4 ஆண்டின் 94ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.

1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370,000 பேர் வரை பலியாயினர்.

1960 - செனகல் விடுதலை அடைந்தது.

1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் கொலைசெய்யப்பட்டார்.

1968 - அப்பல்லோ திட்டம் 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்

1976 - சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அதிபர் இறந்த தினம்

1929 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர் இறந்த தினம்

1968 - மார்டின் லூதர் கிங், கறுப்பினத் தலைவார் இறந்த தினம்

1979 - சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் அதிபர் இறந்த தினம்

1990 - கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர் இறந்த தினம்

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்

தாய்வான், ஹொங்கொங் - சிறுவர் தினம்

செனகல் - விடுதலை நாள்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 5 ஆண்டின் 95ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

1942 - ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாண்டன.

1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.

1957 - இந்தியாவில், பொதுவுடமைவாதிகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (Jigme Dorfi) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1896 -இல் எதன்ஸில் முதலாவது நவீன ஒலிம்பிக் தொடங்கப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உண்மையிலேயே பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.மீண்டுமொருமுறை என் நன்றிகள்.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 6 ஆண்டின் 96ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.

GOOD FRIDAY வாழ்த்துக்கள்

கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1965 - ஏளி பேட் (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1994 - ருவாண்டா அதிபர் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இனப்படுகொலைகள் ஆரம்பமானது

ரபேல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் பிறந்த மற்றும் இறந்த தினம். பிறப்பு 1483, இறப்பு 1520

1896ம் ஆண்டில் எதென்ஸில் இடம் பெற்ற முதலாவது நவீன ஒலிம்பிக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கொன்னொலியால் முதலாவது தங்கப் பதக்கம் பெறப்பட்டது

1906ம் ஆண்டு முதல் தடவையாக காட்டுன் பதிப்புரிமை பெறப்பட்டது

1909ம் ஆண்டில் அமரிக்கர்களான றொஉஅர்ட் பேரி மற்றும் மத்தியூ கென்சன் ஆகியோரால் வடதுருவம் கண்டுபிடிக்கப் பட்டது.

1925ம் ஆண்டில் முதல் தடவியாக விமானத்தில் படம் கான்பிக்கப் பட்டது(British Air)

1992ல் மைக்கிரோசொப்ட் வின்டோஸ் 3.1ஐ அறிவித்தது, இது வின்டோஸ்3.0 வின் திருத்திய பதிப்பு

யாழில்

N.SENTHIL அவ்ர்களின் 29வது பிறந்த நாள்

செந்திலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உண்மையிலேயே பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.மீண்டுமொருமுறை என் நன்றிகள்.தொடருங்கள்.

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் குசா மற்றும் கறுப்பி, எனக்கு தெரிந்தவற்றி நான் பதியிறேன் என்னால் உங்களிற்க்கு தெரிந்து ஏதும் தவற விட்டிருப்பின் பதியுங்கள், எல்லோருமே பதிந்தால் நன்றாகவிருக்கும் என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 7 ஆண்டின் 97ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

உலக சுகாதார நாள்

1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிவித்தது.

1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1940 - அமரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரிம் முத்திரை முதன் முதலாக வெளியிடப்பட்டது

1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

1964 - ஐபிஎம் (IBM) தனது System/360 ஐ அறிவித்தது.

1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

1983 - Story Musgrave, Don Peterson இருவரும் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1994 - ருவாண்டாவில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது

1996 சனத் ஜெயசூரியா பாகிஸ்தானுக்கெதிராக வேகமான அரை சதத்தை 17 பந்துகளில் பெற்று உலகசாதனை படைத்தார்

2006 - வ. விக்னேஸ்வரன்னின் இறப்பு, தமிழீழ மாமனிதர் விருது பெற்றவர்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 8 ஆண்டின் 98ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 267 நாட்கள் உள்ளன.

கிறிஸ்தவர்கள் இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்குமுகமாக உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்

1767 - தாய்லாந்தின் அயுத்தயா வல்லரசு (Ayutthaya kingdom) பர்மியரிடம் வீழ்ந்தது.

1899 - மார்த்தா பிளேஸ் (Martha Place) மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண் ஆனார்.

1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன

8 ஏப்ரல்1938 - ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான் பிற்ந்த நாள்

8 ஏப்ரல்1963 - இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக் ஸ்டுவர்ட் பிறந்த நாள்

8 ஏப்ரல் 1953 முதல் 3-D சினிமாப் படம் வெளியான நாள்

8 ஏப்ரல் 1973 தலை சிறந்த ஓவியர் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso) மறைந்த நாள்

Link to comment
Share on other sites

ஆஹா சூப்பர் தரவுகள். இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் "குட்மோர்னிங் சிறீலங்கா" என்ற நிகழ்ச்சியில் "இதே நாளில்" என்ற பகுதியில் இப்படியான தரவுகள் சொல்லுறவர்கள். அவர்கள் விளங்காத மாதிரி டக்கென வாசித்துடுவார்கள். கேட்க கடினமாக இருக்கும். ஆனால் இங்கு எப்போதும் வாசிக்கத்தக்கவாறு மிக விளக்கமாக பதிந்திருக்கிறீங்க, நன்றிகள் வானவில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி Posted on May 9, 2024 by சமர்வீரன்  95 0 மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
    • தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. Posted on May 20, 2024 by சமர்வீரன்  607 0 18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பேரணி வந்தடைந்தது. முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை அரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 14.04.2009 அன்று புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி மயூரன் மற்றும் 21.01.2009 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி செந்தூரன் ஆகியோரின் சகோதரரும் ,ஏழு சொந்தங்களை இனவழிப்பின் போது பறிகொடுத்தவருமான செல்வன் செல்லத்தம்பி நிறோஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை 13.07.2008 அன்று மன்னார் பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த போர் உதவிப்படை வீரர் சுப்பிரமணியம் சத்தியபாலன் அவர்களின் மகன் செல்வன். சத்தியபாலன் மயூரன் அவர்களும் பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நேரடிச் சாட்சியமாக விளங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர். அகவணக்கத்தோடு டோட்முண்ட் (Dortmund) தமிழாலய மாணவன் ஸ்ரேபான் அயூடிக் வசந்தராஜ் அவர்களதும், லிவக்கூசன் (Leverkusen) தமிழாலய மாணவி சித்திரா வினோதன் அவர்களுதும் கவி வணக்கமும் மதரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கமும் இடம்பெற்றது. நினைவு வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய விளக்க உரை வழங்கப்பட்ட பின்பு முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களின் சுவடுகள் எனும் தலைப்பில் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார். இன அழிப்பின் வலிகள் நிறைந்த பாடலிற்கு Frankfurt நகரின் இளைய மாணவர்கள் உணர்வோடு நடனம் வழங்கிய பின்னர் ஐரோபிபிய நாடாளுமன்ற உறுப்பினர் Frau ஒஸ்லேம் டிமீறல் அவர்களின் சார்பில் திரு. Hannis Dräger அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் உரையாற்றினார். யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலே திறவுகோல் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையினை வழங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரனிடமிருந்து நூலின் முதல் பிரதியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Dortmund நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாவது பிரதியைப் பெற்றுக்கொண்ட திரு. Albert Koolen அவர்கள் நினைவுரையினையும் வழங்கினார். யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் யேர்மன் மொழியிலான நாடகம் பார்த்தோர் மனங்களை நெகிழச் செய்தது. யேர்மன் கலை பண்பாட்டுக் கழக அசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் “ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா” எனும் பாடலிற்கு உணர்வுபொங்க நடனமாடினர். தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் அனைத்துலகத்தொடர்பகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகளில் யேர்மன் நாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.மதிப்பளிப்பினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 ஆவது ஆண்டின் வணக்க நிகழ்வில் சிறப்புரையினை திரு. இரா. கதிரவன் (விபி)அவர்கள் வழங்கினார். தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது.   தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. – குறியீடு (kuriyeedu.com)
    • ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம் May 21, 2024   வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலைக் வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வருவதற்கு முன்னதாக அறிக்கை வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் “இலங்கையில் பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பில் 45 பக்க அறிக்கையை வெளியிட்டது. “இலங்கையில் தொடரும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறை” பற்றிக் குறிப்பிட்டு, உள்நாட்டு மட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது. குற்றவியல் நீதி மற்றும் பிற தொடர்புடைய செயல்முறைகள். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் இலங்கையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், உலகளாவிய அதிகாரவரம்பு அல்லது பிற அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மற்றும் வழக்குகளைத் தூண்டுதல் மற்றும் இலக்குத் தடைகள் தேவை என்றும் அறிக்கை கோருகிறது. அறிக்கை வெளிவந்த நேரம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றச்சாட்டுகள் முழுவதையும் அரசியலாக்குவது போல் தெரிகிறது என்று, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மூத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற “ஆதாரமற்ற, தெளிவற்ற மற்றும் பக்கச்சார்பான” அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எந்த ஐ.நா உறுப்பு நாடுகளாலும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார். ஐ.நாவுக்கான (ஜெனீவா) தூதுவர் ஹிமாலி அருணதிலகா, உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு கடிதம் எழுதவுள்ளார், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான அவரது ஒருதலைப்பட்ச முன்முயற்சி மற்றும் புறம்பான நலன்களுக்கு சேவை செய்வதற்கான ஆணை அல்லது அதிகாரம் இல்லாதபோது அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் நெறிமுறை மீறல் குறித்து மற்ற உறுப்பு நாடுகளுடனும் அவர் பேச உள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மூன்று தசாப்தங்களின் இறுதிக் கட்டங்களில் போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்த நீண்ட ஆயுத மோதலில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கிலும் மேற்குத் தலைநகரங்களிலும் புலம்பெயர் இலங்கையர்களின் ஒரு பிரிவினரால் நினைவு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வரும் வேளையில் அதற்கு முந்தைய நாள் குறித்த நேரப் பிரச்சினையை பேச்சாளர் எழுப்பினார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் தற்போதுமனித உரிமை மீறல்கள் பற்றிய தெளிவான விபரங்கள் வெளிருகையிலும், “உலகில் வேறு பகுதிகளில் மொத்த மனித உரிமை மீறல்கள் நடக்கும் நேரத்தில்” இலங்கையை குறிவைக்கும் ஐ.நா. முகமையின் முயற்சியே இது என்றும் பேச்சாளர் கூறினார்.   https://www.ilakku.org/ஐ-நா-அறிக்கையை-நிராகரிக்/  
    • தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்! adminMay 20, 2024 இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்தனர். இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல, பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது மனுவானது, இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka – United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் FDCO நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனுவினை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர் (சிவபாலசுந்தரம் சிவசிதம்பரம்)அவர்களின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரி (விக்டர் விமலசிங்கம் அமரசிங்கம்) அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா (இளையதம்பி பரராஜசிங்கம்) அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் (ஞானச்செல்வம் உதயராஜா) அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர் பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 1,40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/203205/  
    • இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை - வரவேற்கின்றது பிரான்ஸ் Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 10:20 AM   இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரான்ஸ் வரவேற்றுள்ளது. ஐசிசியின் வழக்குரைஞர் தனது வேண்டுகோளிற்கு ஆதரவாக சமர்ப்பிக்கும்  ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பில் தனது முடிவை எடுக்கலாம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் சுதந்திரம் தண்டனையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பிரான்ஸ் ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், காசா பள்ளத்தாக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள் தொடர்பில் மேற்குலகின் ஏனைய நாடுகளின் நிலைப்பாட்டிற்கும்  பிரான்ஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184108
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.