Jump to content

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஐ.நா நோக்கி பேரணி மற்றும் போராட்டம்.


Recommended Posts

15.09.2014 திங்கள் 14.00 - 17.30

UNO Geneva

ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

பேரணி: ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ நா சபை முன்றல் வரை.

மேலதிக தொடர்புக்கு:

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு : 0789650918, 0786629306, 0793868462

Link to comment
Share on other sites

பேருந்து ஒழுங்குகள்.

பிரான்சிலிருந்து...

பேருந்து புறப்படும் நேரம் காலை 6.00

பிரதேச பொறுப்பாளர்களுடனும் தமிழ் சங்கங்களுடனும் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு:

06 52 72 58 67

06 62 84 66 06

தமிழர் ஒருங்கிணைப்பு குழு - பிரான்சு

(Facebook)

Link to comment
Share on other sites

பெல்ஜியத்திலிருந்து...

பேருந்து நிற்குமிடம்: Berchem bud station

பேருந்து புறப்படும் நேரம்: 14.09.2014 அன்று 20.45 மணிக்கு

தொடர்புகளுக்கு :

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம்

04 77 13 21 15

04 92 40 98 65

(Facebook)

ஜெர்மனிலிருந்து...

பயண ஒழுங்குகள் மற்றும் விபரங்களுக்கு உங்கள் நகரங்களிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு - ஜெர்மனி

(Facebook)

Link to comment
Share on other sites

நெதர்லாந்திலிருந்து...

பேருந்து ஒழுங்குகளுக்கு:

நெதர்லாந்து தமிழர் பேரவை

06 40 22 94 81

06 87 19 64 08

(Facebook)

Link to comment
Share on other sites

இத்தாலியிலிருந்து...

தொடர்புகளுக்கு:

தமிழர் ஒருங்கிணைப்பு குழு - 32 98 51 97 46

இத்தாலி தமிழர் ஒன்றியம் மேற்பிராந்தியம் - 32 92 41 09 80

(Facebook)

Link to comment
Share on other sites

டென்மார்க்கிலிருந்து...

பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

DSTF டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்

21 73 41 79

(Facebook)

Link to comment
Share on other sites

பிரித்தானியாவிலிருந்து...

போக்குவரத்து ஒழுங்குகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா : 020 3371 9313

(Facebook)

Link to comment
Share on other sites

நோர்வேயிலிருந்து...

போக்குவரத்து ஒழுங்குகளுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை தொடர்பு கொள்ளவும்.

(Facebook)

Link to comment
Share on other sites

நன்றி ராஜவன்னியன் அண்ணா :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.