Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு அ.தி.மு.க அணி வெல்லும் என்று பதில் அளித்துவிட்டேன். கருத்துக்கணிப்பினைப் பார்க்க 10 புள்ளிகள் எடுப்பதே கடினம் போல கிடக்குது.

விடுங்க கந்தப்பு!

படிக்கின்ற காலத்திலேயே 100க்கு 5வாறதே ரெம்பக் கஸ்டம். இது கொஞ்சம் உயர்வு தானே!! :wink: :P :(

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

சில முடிவுகளின் அடிப்படையில் சரியான பதில்

1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்) தி.மு.க கூட்டணி

8- விஜயகாந்த் அணி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 5புள்ளிகள்

1

9) மையிலாப்பூர் தொகுதியில் வெல்பவர் நெப்போலியனா? எஸ்.வி.சேகரா ,மரகதம் சந்திரசேகரா அல்லது மற்றையவர்களா? (3புள்ளிகள்)

எஸ்.வி.சேகர்

10) கார்த்திக் அணி(பார்வட் பிளக்) எத்தனை இடங்கள் கிடக்கும்? (1புள்ளிகள்)? 0

இந்த 4 கேள்விகளின் முடிவின் அடிப்படையில் (மொத்தம் 19 புள்ளிகள்)

1) வசம்பு 16 புள்ளிகள்

2) பிருண்டன் 15 புள்ளிகள்

3) சின்னக்குடி 14 புள்ளிகள்

4) முகத்தார் 11 புள்ளிகள்

5) மதன் 10 புள்ளிகள்

6) ரமா 10 புள்ளிகள்

7) கந்தப்பு 6 புள்ளிகள்

8) ராஜாதிராஜா 6 புள்ளிகள்

9) தலா 4 புள்ளிகள்

10) செல்வமுத்து 3புள்ளிகள்

11) புத்தன் 1 புள்ளி

12)வெண்ணிலா - 0

13) அடிதடி -0

மிகுதி முடிவுகள் வந்தபின் முடிவுகள் அறிவிக்கப்படும்

Link to comment
Share on other sites

11)பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

சரியான பதில் - எதுவித தொகுதியிலும் வெல்லாது.

இப்பொழுது புள்ளிகள் (5 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 20 புள்ளிகள்)

1) வசம்பு 16 புள்ளிகள்

2) சின்னக்குடி 15 புள்ளிகள்

3) பிருண்டன் 15 புள்ளிகள்

4) முகத்தார் 11 புள்ளிகள்

5) மதன் 10 புள்ளிகள்

6) ரமா 10 புள்ளிகள்

7) கந்தப்பு 7 புள்ளிகள்

8) ராஜாதிராஜா 7 புள்ளிகள்

9) தலா 5 புள்ளிகள்

10) செல்வமுத்து 3புள்ளிகள்

11) புத்தன் 1 புள்ளி

12) அடிதடி - 1 புள்ளி

13)வெண்ணிலா - 0

Link to comment
Share on other sites

6) விடுதலைச் சிறுத்தைகள் எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

1 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

3 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

சரியானவிடை 2.

2 என்று பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள். 1,3 என அளித்தவர்களுக்கு 8 புள்ளிகள். 0,4,5, என அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். இதன்படி (6 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 30 புள்ளிகள்)

1) சின்னக்குடி 25 புள்ளிகள்

2) வசம்பு 24 புள்ளிகள்

3) மதன் 20 புள்ளிகள்

4) பிருண்டன் 20 புள்ளிகள்

5) முகத்தார் 19 புள்ளிகள்

6) ரமா 18 புள்ளிகள்

7) ராஜாதிராஜா 12 புள்ளிகள்

8) கந்தப்பு 7 புள்ளிகள்

9) அடிதடி 6 புள்ளி

10) தலா 5 புள்ளிகள்

11) வெண்ணிலா 5 புள்ளிகள்

12) செல்வமுத்து 3 புள்ளிகள்

13) புத்தன் 1 புள்ளி

Link to comment
Share on other sites

4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

சரியானவிடை 6.

6 என்று பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள். 4,5,7,8 என அளித்தவர்களுக்கு 8 புள்ளிகள். 1,2,3,9,10,11 என அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். இதன்படி (7 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 40 புள்ளிகள்)

1) சின்னக்குடி 33 புள்ளிகள்

2) வசம்பு 29 புள்ளிகள்

3) மதன் 28 புள்ளிகள்

4) ரமா 28 புள்ளிகள்

5) முகத்தார் 24 புள்ளிகள்

6) பிருண்டன் 20 புள்ளிகள்

7) ராஜாதிராஜா 17 புள்ளிகள்

8) அடிதடி 14 புள்ளி

9) செல்வமுத்து 11 புள்ளிகள்

10) கந்தப்பு 7 புள்ளிகள்

11) தலா 5 புள்ளிகள்

12) வெண்ணிலா 5 புள்ளிகள்

13) புத்தன் 1 புள்ளி

இன்னும் 4 கேள்விகள் - 60 புள்ளிகள் இருக்குது

Link to comment
Share on other sites

5) பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

சரியான பதில் 18.

18 என்று பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள். 16,17,19,20 என அளித்தவர்களுக்கு 8 புள்ளிகள். 13,14,15,21,22,23 என அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். இதன்படி (8 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 50 புள்ளிகள்)

1) சின்னக்குடி 43 புள்ளிகள்

2) வசம்பு 39 புள்ளிகள்

3) மதன் 36 புள்ளிகள்

4) ரமா 33 புள்ளிகள்

5) முகத்தார் 29 புள்ளிகள்

6) பிருண்டன் 28 புள்ளிகள்

7) அடிதடி 19 புள்ளி

8) ராஜாதிராஜா 17 புள்ளிகள்

9) செல்வமுத்து 11 புள்ளிகள்

10) தலா 10 புள்ளிகள்

11) புத்தன் 9 புள்ளிகள்

12) கந்தப்பு 7 புள்ளிகள்

13) வெண்ணிலா 5 புள்ளிகள்

இன்னும் 3 கேள்விகள் 50 புள்ளிகள் இருக்குது

Link to comment
Share on other sites

மிகுதி முடிவுகள் விரைவில். சின்னக்குடி தொடர்ந்து முதல் நிலையில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது கீழிருந்து பார்க்கும்போது 5 வது இடத்தில் இருக்கும் நான் ஆரம்பத்தில் மேலிருந்து பார்த்தபோது மற்றையவர்களுடன் ஒருமுறையேனும் முதலாவதாக இருந்தேன் என்ற சந்தோசமே போதும்.

எல்லாம் ஓர் அதிஷ்டம்தான்.

Link to comment
Share on other sites

3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள்.

20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள்

இந்தக்கேள்வியுடன், அதாவது 9 வது கேள்வி முடிவின் பின்பு மொத்தப் புள்ளிகள் 70. இன்னும் 2 கேள்விகள் 30 புள்ளிகள் இருக்குது.

1) சின்னக்குடி 51 புள்ளிகள்

2) மதன் 44 புள்ளிகள்

3) வசம்பு 39 புள்ளிகள்

4) பிருண்டன் 36 புள்ளிகள்

5) ரமா 33 புள்ளிகள்

6) முகத்தார் 29 புள்ளிகள்

7)ராஜாதிராஜா 29 புள்ளிகள்

8) அடிதடி 27 புள்ளி

9) புத்தன் 17 புள்ளிகள்

10) கந்தப்பு 15 புள்ளிகள்

11) செல்வமுத்து 11 புள்ளிகள்

12) தலா 10 புள்ளிகள்

13) வெண்ணிலா 5 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இதில ஒரு ஊழல் நட்ந்து இருக்கு அது தான் நாம கடைசி இடத்தில் இருக்கிறோம்....ஆனால் உம்ம விட 2 புள்ளி கூட அதில எனக்கு ஒரு சந்தோசம்.....எனக்கு பின்னால 4 பேர் இருக்கிறாங்க....

பாடசாலை தேர்வுகளிள் கடைசிக்கு முதல் வாரனான்.அப்ப எனக்கு ஒரு சந்தோசம் ஒரு ஆள தோற்கடித்துவிட்டேன் என்று..இங்கே நாலு பேர முந்திட்டன்.....நாலு பேர முந்திட்ட படியால் என் சந்தோசத்தை சொல்லி வேளையில்லை......கியல வடக் நா

Link to comment
Share on other sites

3) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள்.

20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள்

இந்தக்கேள்வியுடன், அதாவது 10 வது கேள்வி முடிவின் பின்பு மொத்தப் புள்ளிகள் 90. இன்னும் 1 கேள்வி 10 புள்ளிகள் இருக்குது.

1) சின்னக்குடி 63 புள்ளிகள்

2) வசம்பு 47 புள்ளிகள்

3) மதன் 44 புள்ளிகள்

4) ரமா 41 புள்ளிகள்

5) பிருண்டன் 36 புள்ளிகள்

6) அடிதடி 35 புள்ளி

7) முகத்தார் 29 புள்ளிகள்

8) ராஜாதிராஜா 29 புள்ளிகள்

9) புத்தன் 17 புள்ளிகள்

10) கந்தப்பு 15 புள்ளிகள்

11) செல்வமுத்து 11 புள்ளிகள்

12) தலா 10 புள்ளிகள்

13) வெண்ணிலா 5 புள்ளிகள்

Link to comment
Share on other sites

3) காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5புள்ளிகள்

இந்த இறுதிப்போட்டியுடன் இறுதி முடிவுகள்

1) சின்னக்குடி 63 புள்ளிகள்

2) ரமா 49 புள்ளிகள்

3) வசம்பு 47 புள்ளிகள்

4) மதன் 44 புள்ளிகள்

5) முகத்தார் 39 புள்ளிகள்

6) பிருண்டன் 36 புள்ளிகள்

7) அடிதடி 35 புள்ளி

8) ராஜாதிராஜா 29 புள்ளிகள்

9) புத்தன் 17 புள்ளிகள்

10) கந்தப்பு 15 புள்ளிகள்

11) செல்வமுத்து 11 புள்ளிகள்

12) தலா 10 புள்ளிகள்

13) வெண்ணிலா 5 புள்ளிகள்

வெற்றி பெற்ற சின்னக்குடிக்குப் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

முதல் பரிசினை சின்னக்குடி பெறுகிறார். பரிசு விபரம். ஐரோப்பியா சுற்றுலா.மேலதிக தகவலுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=5151

2வது பரிசினை ரமா பெறுகிறார். பரிசு விபரம் - தமிழகக்கோவில்கள் சுற்றுலா.மேலதிக தகவலுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10694

3வது பரிசினை வசம்பு பெறுகிறார். பரிசு விபரம் - சுவிஸ்ற்சாலந்துக்கு சுற்றுலா. மேலதிக தகவலுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10140

ஆறுதல் பரிசாக மதன்,முகத்தாருக்கு ஊடாங் சம்பல் வழங்கப்படும். மேலதிக தகவலுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10428

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2400 க்கு மேற்பட்ட உறுப்பினர் உள்ள யாழ்களத்தில் 10ம் இடத்தில் வந்திட்டேன். அடுத்த போட்டியிலாவது முதல் 9க்குள் வர முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

நன்றிகள்....தேர்தல் கமிசனர் ...அரவிந்தன் அவர்கள் வெற்றிரமாக .திறமையாகவும்..இந்த போட்டியை நடத்தியமைக்கு .......எனது பாராட்டுக்கள்......எனக்கு கிடைத்த...பரிசை யாழ் கள உறுப்பினர்கள் ..அனைவருக்கும் பகிர்ந்து அளிக்குமாறு...தேர்தல் கமிசனர் அரவி்ந்தனிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

என்ர இடத்தைப் பிடிச்ச வெண்ணிலாவோட நான் கோவம்.... :wink: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

அட போங்கப்பா உடாங் சம்பல்கூட கிடைக்கலையே, பாணை வாங்கிவச்சு காத்திருந்து காஞ்சுபோனதுதான் மிச்சம். :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் போட்டி இலக்கம் 2. உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி

1) Group A யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் Poland, Germany, Costa Rica , Ecuador (5புள்ளிகள்)

2) Group B யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. England, Paraguay, Trinidad and Tobago, Sweden (5புள்ளிகள்)

3) Group C யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Argentina,Côte d'Ivoire,Serbia and Montenegro,Netherlands

4) Group D யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Mexico, Iran, Angola, Portugal

5) Group E யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Italy, Ghana,USA, Czech Republic

6) Group F யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Brazil, Croatia,Australia,Japan

7) Group G யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

France, Switzerland,Korea Republic, Togo

8)Group H யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Spain,Ukraine, Tunisia,Saudi Arabia

முதல் 8 கேள்விகளுக்கும் மொத்தம் 40 புள்ளிகள்

9) காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை? சரியாகச் சொல்லும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 3 புள்ளிகள் . மொத்தம் 24 புள்ளிகள்

10) அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை? சரியாகச் சொல்லும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 4 புள்ளிகள் . மொத்தம் 16 புள்ளிகள்

11) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை? சரியாகச் சொல்லும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 5 புள்ளிகள் . மொத்தம் 10 புள்ளிகள்

12) உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணி எது? 10 புள்ளிகள்

Link to comment
Share on other sites

1) Group A யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போலந்த்

2) Group B யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. சுவீடன்

3) Group C யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. நெதர்லாண்ட்

4) Group D யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போர்த்துக்கல்

5) Group E யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. இத்தாலி

6) Group F யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. பிரேசில்

7) Group G யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. கொரியா

8)Group H யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. ஸ்பெயின்

9) காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை?

போலந்த் போர்த்துக்கல் ஸ்பெயின் ப்ரேசில் நெதர்லாண்ட் இத்தாலி சுவீடன் கொரியா

10) அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

போலந்த் போர்த்துக்கல் ஸ்பெயின் ப்ரேசில்

11) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

பிரேசில் போலந்த்

12) உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணி எது?

பிரேசில்

Link to comment
Share on other sites

என்ர இடத்தைப் பிடிச்ச வெண்ணிலாவோட நான் கோவம்.... :wink: :twisted: :twisted:

இந்த லொள்ளு தானே வேணாங்கிறது :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

நன்றிகள் வெண்ணிலா. யூன் மாதம் 8ம் திகதிக்கு முன் பதில் அளித்திருக்க வேண்டும். ஒரு முறை தான் பதில் அளிக்கவேண்டும். பரிசுகள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.
    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.