Jump to content

ஒரே ஒரு நாள்.. நளாஸ் ஆப்பக்கடையில்...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10351472_10152199676992944_7868468678086

Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா.
. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இதென்ன பெரிசு...
 
இங்க படகில அவுஸ் வந்த ஒருத்தர் ஒரு கடைக்கு றோல்ஸ் செய்து குடுக்கிறார்.
 
அந்தாள் குளிச்சு ஒரு மாசமாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுகாமல் இருக்கிறாரா...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10351472_10152199676992944_7868468678086

எனக்கு அப்பம் என்றால்.... நல்ல விருப்பம்.
அதுகும்... உறைப்புச் சம்பலுடன் என்றால், சொல்லி வேலையில்லை.

இப்பவே.... வாயுறுது. இங்கிலாந்துக்கு, இனி வந்தால்.... "நளாஸ் அப்பக் கடைக்கு"  ஒருக்கா... விசிட் அடிக்க வேணும். :D

ஐயோ அந்த விபரித்த ஆசை வேண்டாம் தமிழ் சிறி,
 
நானும் இந்த ஆப்பக்கடைக்கு சில மாசங்களுக்கு முன் சென்றிருக்கின்றேன் சாப்பிட்டதில் இருந்து ஒரு வாரம் சென்றது எனது வயிறு வழமைக்கு திரும்ப எனக்கு ஒரே ஏப்பம் வயிற்றுக்குள் ஏகப்பட்ட ஓசை இப்படி நான் பட்டபாடு ... அதோட அந்தப்பக்கமே போறதில்லை  

அப்பிடியே பிறீயா அடைப்பும் எடுக்கலாம் சிறியர்

அட.... இந்தச் சம்பலை சாப்பிட்டு, நெடுக்கர் தான்.... நொந்து போனார் எண்டு பார்த்தால்.... 

கன ஆட்கள், பாதிக்கப் பட்டிருக்கினம் போலை இருக்கு. :lol:

என்றாலும்.... எமது உடம்பு, "Made in Germany" :D  

"நளாஸ் சம்பலுக்கு", தாக்குப் பிடிக்கும் என்று, நிச்சயமாக நம்புகின்றேன். :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அந்த விபரித்த ஆசை வேண்டாம் தமிழ் சிறி,
 
நானும் இந்த ஆப்பக்கடைக்கு சில மாசங்களுக்கு முன் சென்றிருக்கின்றேன் சாப்பிட்டதில் இருந்து ஒரு வாரம் சென்றது எனது வயிறு வழமைக்கு திரும்ப எனக்கு ஒரே ஏப்பம் வயிற்றுக்குள் ஏகப்பட்ட ஓசை இப்படி நான் பட்டபாடு ... அதோட அந்தப்பக்கமே போறதில்லை  

அப்பக் கடை செய்யும் மாயம் தான் யாழில் அடிக்கடி காணக் கிடைப்பதில்லைப் போலும்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பக் கடை செய்யும் மாயம் தான் யாழில் அடிக்கடி காணக் கிடைப்பதில்லைப் போலும்.. :)

இல்லை யாயினி,

எனது உடல்நிலை காரணத்தால் நான் அதிகம் உணவகங்களில் சாப்பிடுவதில்லை எப்போதாவது எனது குழந்தைகள் பிரியப்பட்டால் துரித உணவங்களில், உணவகங்களில் சாப்பிடுவதுண்டு மற்றப்படி வீட்டில்தான் சாப்பிடுவேன், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை யாயினி,

எனது உடல்நிலை காரணத்தால் நான் அதிகம் உணவகங்களில் சாப்பிடுவதில்லை எப்போதாவது எனது குழந்தைகள் பிரியப்பட்டால் துரித உணவங்களில், உணவகங்களில் சாப்பிடுவதுண்டு மற்றப்படி வீட்டில்தான் சாப்பிடுவேன், 

அப்படியா ....சரி... நான் சும்மா பண்ணாகத் தான் அப்பக்கடையைச் சாட்டினேன்...உணவகங்களில்  சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளாஸ் ஆப்பக்கடை :D

முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா. :o

சிங்கம் சிம்பிளா சின்னாபின்னமாயிடுச்சு ! :D :d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சிம்பிளா சின்னாபின்னமாயிடுச்சு ! :D :D

சிங்கந்தின் பாடி... அந்த நேரம்... வீக்கா இருந்திருக்கும்.

அதுக்கு, நாம, சம்மபலை குறை சொல்ல முடியாது. :D  :lol:  :icon_idea:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிசு...
 
இங்க படகில அவுஸ் வந்த ஒருத்தர் ஒரு கடைக்கு றோல்ஸ் செய்து குடுக்கிறார்.
 
அந்தாள் குளிச்சு ஒரு மாசமாம்.

நீங்கள் சொல்லுற ஆள், வேற கடையளுக்கு ' நண்டுக்கறி' செய்து கொடுக்கிறாரோ என்று கேட்டுச்சொல்லுங்கள், ஈசன்!

நானும் மகளுக்கு 'ஊர் நண்டுக்கறி' காட்டிறன் எண்டு சொல்லி.......எல்லாம் முடிவில நாறிப்போச்சு..........! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சிம்பிளா சின்னாபின்னமாயிடுச்சு ! :D :D

சிங்கம் சம்பலால் சின்னாபின்னமாயிடுச்சு.. என்று வரணும் பாஸ். :lol:

சிங்கந்தின் பாடி... அந்த நேரம்... வீக்கா இருந்திருக்கும்.

அதுக்கு, நாம, சம்மபலை குறை சொல்ல முடியாது. :D  :lol:  :icon_idea:  :icon_mrgreen:

எங்கட தூயா பபாட உடாங் சம்பல்.. எவ்வளவோ தேறும். இது முடியல்ல...! பாடி வீக்கா.. காரம் தூக்கலான்னு சாப்பிட்டு விட்டுத்தான் சொல்லனும் தமிழ்சிறி சார். சும்மா கதைவிடப்படாது. :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுற ஆள், வேற கடையளுக்கு ' நண்டுக்கறி' செய்து கொடுக்கிறாரோ என்று கேட்டுச்சொல்லுங்கள், ஈசன்!

நானும் மகளுக்கு 'ஊர் நண்டுக்கறி' காட்டிறன் எண்டு சொல்லி.......எல்லாம் முடிவில நாறிப்போச்சு..........! :o

இருக்கலாம்.   :D
 
நான் மேலே எழுதும் போது சும்மா உடாங்க்ஸ் ஆக " பூங்கை இந்த றோல்ஸை  வாங்கி ரசிச்சு சாப்பிடுகிறவராம்" என்று எழுத யோசித்துப் போட்டு பின் ஏன் வம்பு என்று அழித்து விட்டேன்.  :)
 
ஏனென்றால் அந்த றோல்ஸ் கிடைக்கும் இடம் உங்கள் ஜில்லா எல்லைக்கு உட்பட்டது. எங்கே என்று கேட்க வேண்டாம்.
 
ஒரு நாள் காலம றோட்டில அந்த ஆளக் கண்டேன். "ஈ" என்று பல்லைக் காட்டினார். அதிர்ச்சியாக இருந்தது. அவர் பல்லுத்தீட்டி ஒரு பத்து நாள் இருக்கும்.  :D
 
ஒரு நாள் யாரோடையோ கதைச்சுக் கொண்டிருந்தார். கையால் மூக்கை துடச்சு விட்டார் பாருங்க.... அந்தக் கையால தான் உங்களுக்கு நண்டுக் கறி வைச்சாரோ தெரியேல்ல.  :huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நண்டுப்பிரச்சனை பெரிய பிரச்சனையாப் போச்சு, ஈசன்!

பிலேமிங்க்ரன் சந்தைக்குள்ள போனால், நண்டுகளைக் கண்ணாடியால மூடி வைச்சிருக்கிறாங்கள்!

மீனின்ர கண்ணைப் பார்த்தே மீனின்ர ' தராதரத்தை' அறிந்து கொள்ளலாம்! ஆனால் நண்டைத் தூக்கிப்பாத்துத் தான், அதுகின்ர 'குவாலிட்டியை' அறிந்து கொள்ளலாம்!

இனிமேல் 'மூனி மூனிப்' பக்கத்தால போய், சீனாக்க்காரியளோட சேர்ந்து பொறுக்க வேண்டியது தான், நல்ல நண்டு சாப்பிட வழி போல கிடக்கு!

200703_68_cheeropoint.jpg

பழுது  பட்ட உணவுப் பொருட்களை விற்கும்... கடைகளை கண்காணிகாமல், அவுஸ்திரேலிய சுகாதார திணைக்களம் தூங்கிக் கொண்டிருக்குதா? 

அதிலும்... மீன், இறைச்சி போன்றவற்றில்... கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10351472_10152199676992944_7868468678086

Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா.

. :lol::icon_idea:

வருசக் கணக்காய் பானையும்,சான்விச்சையும் சாப்பிட்டுப் போட்டு :)திடிரெனப் போய காணததை கண்ட மாதிரி அப்பத்தை சாப்பிட்டால் வயித்தால போகும் தான் :D..இதில வேற கதையின் பில்லை வேற கொண்டு வந்து இணைச்சுக் கொண்டு கடைக்காரன் கேஸ் போடப் போறான்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருசக் கணக்காய் பானையும்,சான்விச்சையும் சாப்பிட்டுப் போட்டு :)திடிரெனப் போய காணததை கண்ட மாதிரி அப்பத்தை சாப்பிட்டால் வயித்தால போகும் தான் :D..இதில வேற கதையின் பில்லை வேற கொண்டு வந்து இணைச்சுக் கொண்டு கடைக்காரன் கேஸ் போடப் போறான் :)

10351472_10152199676992944_7868468678086

நடுச்சாமம் சாமம் 12.34 மணிக்கு, அப்பம் வாங்கிச் சாப்பிட்டாலும்.... வயித்தாலை போகும். :D  :lol:

Link to comment
Share on other sites

இந்த நண்டுப்பிரச்சனை பெரிய பிரச்சனையாப் போச்சு, ஈசன்!

பிலேமிங்க்ரன் சந்தைக்குள்ள போனால், நண்டுகளைக் கண்ணாடியால மூடி வைச்சிருக்கிறாங்கள்!

மீனின்ர கண்ணைப் பார்த்தே மீனின்ர ' தராதரத்தை' அறிந்து கொள்ளலாம்! ஆனால் நண்டைத் தூக்கிப்பாத்துத் தான், அதுகின்ர 'குவாலிட்டியை' அறிந்து கொள்ளலாம்!

இனிமேல் 'மூனி மூனிப்' பக்கத்தால போய், சீனாக்க்காரியளோட சேர்ந்து பொறுக்க வேண்டியது தான், நல்ல நண்டு சாப்பிட வழி போல கிடக்கு!

200703_68_cheeropoint.jpg

Pacific HWY இல் மூனி மூனி பகுதியால் பல தடவை ஓடியிருக்கிறேன். அழகான மலை கடல் சார்ந்த பகுதிகள். நண்டு பிடிக்கும் விசயம் இன்று தான் கேள்விப்படுகிறேன்.   :D
 
சம்மரில் வட பகுதிக்கு கடல் குளிப்புக்கு போவோம். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறி உங்கள் மனிசிக்கு அப்பம் சுடத் தெரியாதா ????கண்ட கண்ட கடைகளில் வாங்கிச் சாப்பிட ஆசைப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வாருங்கள் சுத்தமான அப்பம் சம்பலுடன் செய்து தருகிறேன். :lol:

பில் தருவீர்களா? :huh: அவரும் ஸ்கான் பண்ணி போடத்தானே வேணும்?  :lol:

Link to comment
Share on other sites

10351472_10152199676992944_7868468678086

நடுச்சாமம் சாமம் 12.34 மணிக்கு, அப்பம் வாங்கிச் சாப்பிட்டாலும்.... வயித்தாலை போகும். :D  :lol:

பொஸ்,

நடுச்சாமம் என்றால் 0:34 என்றுதானே காட்டும்? மதியம் என்றால் தானே 12:34?

இங்கு மார்க்கம் பகுதியில் மார்க்கம் பேக்கறி என்ற ஒரு சாப்பாட்டுக் கடை இருக்கு. அங்கு போய் கொத்து ரொட்டி சாப்பிட்டால் 4 நாட்களுக்கு தொடர்ந்து வயிற்றை கழுவி சுத்தமாக்கித் தரும். ஆனால் நான்கு நாட்களும் இரும்புக் கம்பியால சூடு போட்ட மாதிரித்தான் போகும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொஸ்,

நடுச்சாமம் என்றால் 0:34 என்றுதானே காட்டும்? மதியம் என்றால் தானே 12:34?

ஓமோம்.... நான் நெடுக்கரை..... கலாய்க்கும் அவசரத்தில் சரியாக யோசிக்கவில்லை. :D 

கவனத்தில் கொண்டு வந்தமைக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் போனாலும் இந்தக் கடைப்பக்கம் போகக்கூடாது
தகவலுக்கு நன்றி நெடுக்ஸ் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.