Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..

Edited by மோகன்
இணைப்புக்கள் நேரடி இணைப்புக்களாக மாற்றப்பட்டு மேலதிக பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது. - மோகன

இதை மற்றைய இணையத் தளங்களில்/வலைப் பதிவுகளில் எவ்வாறு வெளியிடலாம்?

ஆம், வேறு இணையத்தளங்களில் இணைப்பது நல்ல யோசனை. முடிந்தவர்கள் இதில் முயற்சியெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
:) கடவுளே

இதை மற்றைய இணையத் தளங்களில்/வலைப் பதிவுகளில் எவ்வாறு வெளியிடலாம்?

youtube போன்றவற்றில் ஏற்றினால் வலைப்பூக்களில் இணைப்பது இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்

youtube போன்றவற்றில் ஏற்றினால் வலைப்பூக்களில் இணைப்பது இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்

வன்னியில் இக்கட்டான நிலையில் கிடைக்கும் இவ்வாறான விடியோக்களை இணையத்தில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் யு டியூப் போன்ற இணையத் தளங்களில் இணைத்தால் தான் அதனை மற்றவர்களாலும் பரவலாக கொண்டு செல்ல முடியும்.

மக்களின் அவலங்களை காட்சிகளாக உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டும்.குறிப்பாக தமிழகத் தமிழர்கள், இந்தியாவின் வழிகாட்டலில் சிறிலங்காவல் நடத்தப்படும் யுத்தத்தினால் தமிழர் தாயகதில் நடக்கும் கொடூரங்களைப் பார்க்க வேண்டும்.

யுரோ டிவி சார்ந்தவர்கள் இதனை கவனித்தில் எடுக்கவும்.பல வேளைகளில் பாண்ட் வித் காணத படியால் பல விடியோக்களை யுரோ டிவி தளத்தில் பார்க்கமுடியாமல் இருக்கிறது.பரவலாக பல சேர்வர்களில்,வலைப் பதிவுகளில் தரவேற்றப்படும் போது இந்தப் பிரச்சினை இருக்காது.

Edited by narathar

இவை போன்றவற்றை youtube ஏற்றுவதானால் "Terror, Terrorism, .... " போன்ற தலைப்புகளில் ....

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய நிலப்பிரதேசத்தில் செறிவாக உள்ள இடம்பெயர்ந்த மக்களின் அவலச் சாவுகளும், படுகாயங்களும் எவர் காதுகளிலும் தற்போதைக்கு விழமாட்டாது போலத்தான் உள்ளது.

Christ1A2.JPG

Edited by Bond007

SLA shelling targets densely populated Vanni regions

Civilians trapped in SLA artillery barrage

நன்றி குறுக்ஸ்.

இது எல்லாம் நடக்கவில்லை என்டு reports ஐ பார்க்காமல் பொய் சொல்லும் வெளிவிவகார அமைச்சருக்கு இது பொருத்தமாக இருக்கும்.

இன்று Aljazeera வில் பார்த்தேன்.

இப்ப என்ன சொல்லவாறியள் சிறீலங்காவெளிவிவகார அமைச்சர் தமிழீழ வெளிவிவகார அமைச்சர் மாதிரி தமிழரின் நலன்கள் பற்றி சர்வதேச ஊடகங்களில கதைக்க வேணும் என்றயளோ?

உங்கடை அனைத்துலக தொடர்பகத்தின் கவனம்எல்லாம் அடுத்த பிறந்த தினத்தை எப்படி லைவ் சோ நடத்தி கொண்டாடலாம் எண்டு போஸ்றர் அடிக்கிறது விளம்பரப்படுத்திறது தினம் ஒரு படம் போடுறதில செலவளியுது போல கிடக்கு.

உங்கடை அனைத்துலக தொடர்பகத்தின் கவனம்எல்லாம் அடுத்த பிறந்த தினத்தை எப்படி லைவ் சோ நடத்தி கொண்டாடலாம் எண்டு போஸ்றர் அடிக்கிறது விளம்பரப்படுத்திறது தினம் ஒரு படம் போடுறதில செலவளியுது போல கிடக்கு.

இது எல்லாம் நடக்கவில்லை என்டு reports ஐ பார்க்காமல் பொய் சொல்லுறார்

நான் சொல்ல வந்தது இதுததான். தமிழ்ழதான் எழுதியுளளேன்.

நீங்கள் சும்மா விதண்டாவாதம் செய்வதில என்ன ஆகப்போகுது ?

நீங்கள் சொல்லுறதைப்பாத்தால் இதையெல்லாம் முன்னின்று செய்யுறது நீங்களாகத்தான் இருக்கும்.

அவையள் லைவ் சோ நடத்தினம் எண்டால் நேரடியாஅவையளிட்ட சொல்லுறதுதானே !!! இங்க வீணா மற்றவர்களை ஏன் குறை சொல்லுறது ???

இப்ப என்ன சொல்லவாறியள் சிறீலங்காவெளிவிவகார அமைச்சர் தமிழீழ வெளிவிவகார அமைச்சர் மாதிரி தமிழரின் நலன்கள் பற்றி சர்வதேச ஊடகங்களில கதைக்க வேணும் என்றயளோ?

இது அர்த்தமற்ற கேள்வி. அவர் சொல்வது போல் சிறிலங்கா ஒற்றை நாடு, பிரிவினை இல்லை என்டால், தமிழ் மக்கள் நலன் பற்றி கதைக்கலாம்தானே. அப்படி கதைக்கவில்லை என்டால் பிரிவினை இருக்கிறது என்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது என்றே எண்ணவேண்டும்.

நீங்ககள் மற்றவர்களை நக்கலடிப்பதையும், கருத்துக்களுக்கு விதண்டாவாதமாக பதில் எழுதவதையும் நிறுத்தமாட்டிங்கள் என்பது தெரியும், ஏனெண்டால் நீங்கள்தான் குறுக்காலபோறவராச்சே.

தமிழரின் நலன் பற்றித்தான் சொல்லியிருக்கிறார்.

இதுவரைகாலமும் யாழ்பாணத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த தமிழர்கள் தமது குடும்பங்களை சந்திக்கலாம். நாட்டின் ஏனைய பகுதியோடு தொடர்புகளை மீளஉருவாக்கலாம்.

யாழ்பாணத்தையும் தமிழர் வாழும் வடக்கையும் இனி அபிவிருத்தி செய்யலாம் எண்டு சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் நலன் பற்றித்தான் சொல்லியிருக்கிறார்.

இதுவரைகாலமும் யாழ்பாணத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த தமிழர்கள் தமது குடும்பங்களை சந்திக்கலாம். நாட்டின் ஏனைய பகுதியோடு தொடர்புகளை மீளஉருவாக்கலாம்.

யாழ்பாணத்தையும் தமிழர் வாழும் வடக்கையும் இனி அபிவிருத்தி செய்யலாம் எண்டு சொல்லியிருக்கிறார்.

நீங்கள் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறீர்களே?!

தமிழரின் நலன் பற்றித்தான் சொல்லியிருக்கிறார்.

இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த தமிழர்கள் தமது குடும்பங்களை சந்திக்கலாம். நாட்டின் ஏனைய பகுதியோடு தொடர்புகளை மீளஉருவாக்கலாம்.

யாழ்பாணத்தையும் தமிழர் வாழும் வடக்கையும் இனி அபிவிருத்தி செய்யலாம் எண்டு சொல்லியிருக்கிறார்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ளவாகள் மட்டும்தான் அவருக்கு / அரசுக்கு தமிழர்களாக் தெரிகிறார்கள்.

வன்னியில் தினம் தினம் இடம் பெயாந்து, எறிகணைகளாலும், விமானத்தாக்குதல்களாலும் கொல்லப்படுபவர்கள், பாதிக்கப்படுபவர்கள், அவருக்கும் அரசுக்கும் தமிழர்களாக, ஏன் குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது தெரியவிலல்லை மோட்டுச்சிங்களவனுக்கும் அவனோட பரிவாரங்களுக்கும்.

ஐந்தறிவு படைத்த மிருகங்களையே குண்டு வீசிக்கொல்லும் அரக்கர் பரம்பரைகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது எங்களின் தவறுதான்.

ஏன் வெளிநாடுகள்கூட இதை எடுத்துரைக்க தமிழர்களுக்கு அனுமதி மறுக்கிறது... தமிழன் என்பதாலா ???

உந்த மனித அவலங்களை எடுத்துரைக்க வேண்டாம் எண்டு யார் எங்கு தடுத்தார்கள்? பட்டியல் இட முடியுமா?

கடந்த வாரம் (07-01-2009) பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காரணம் தெரியவில்லை.

காவல்த்துறையினர் அனைவரையும் கலைந்துபோகும்படி கேட்டிருந்தனர்.

இதை ஒழுங்கு செய்தவர்களிலும் தப்பு இருக்கிறது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அதை அறிவிக்கவில்லை.

ஏனைய நாடுகளைப்பற்றி தெரியவில்லை, நான் வெளிநாடுகள் என்று பொதுவாகச் சொன்னது தவறாக இருக்கலாம்.

IMG_3883.jpg

IMG_3882.jpg

IMG_3880.jpg

IMG_3877.jpg

IMG_3876.jpg

IMG_3873.jpg

IMG_3885.jpg

IMG_3881.jpg

நண்றி புலிகளின் குரல் இணையம்..

youtube போன்றவற்றில் ஏற்றினால் வலைப்பூக்களில் இணைப்பது இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்

நான் முயற்சி செய்தேன் முடியவில்லை

Euro tv இலிருந்து download செய்தால் அது இந்த Internet Video Recording (.ivr) format இல் தான் வருகிறது

அதை youtube எடுக்குதில்லை

அது youtube இன் Flash Video (.flv) மாற்றவேண்டுமோ தெரியாது

தெரிந்தால் அறியத்தாருங்கள்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.