Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,547
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,872
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,278
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 357,971
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   68,454
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,855
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,744
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,550
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,866
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,317
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,928
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,678
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,409
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,753
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,250
   posts
  2. 33,901
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,803
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,554
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,824
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   27,002
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,663
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   55,141
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,146
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,692
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,687
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,633
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,663
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,162
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,525
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,681
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,789
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,888
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,400
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,520
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,199
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,384
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,715
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   445
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (345,635 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,459 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,892 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை மருந்து பாக்கெட்டுகள் பறிமுதல்:ரியோவில் பரபரப்பு! பொதுவாகவே தென்அமெரிக்க நாடுகளில் போதை மருந்துக் கடத்தலும் அதனைப் பயன்படுத்துபவர்களும் அதிகம். கோகையின் என்ற போதை பொருள் இந்தக் கண்டத்தில் வெகு பிரபலம். பெரு, பொலிவியா, கொலம்பியா  நாடுகளில் கோகையின் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் நிகழ்வது உண்டு. தென் அமெரிக்க மக்களிடையே கோகையின் எவ்வளவு பிரபலம் என்பதற்கு கால்பந்தை வைத்து இரு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடந்தது. மரடோனா தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருந்த காலம். பல்கேரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, அவர் கோகையின் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக  15 மாத காலம் தடையைச்  சந்திக்க நேரிட்டது. அதோடு, அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளியும் விழுந்தது.

   இதே உலகக் கோப்பைத் தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது கொலம்பியா. ஆனால் முதல் சுற்றிலேயே மிக மோசமாக விளையாடித் தொடரை விட்டு வெளியேறியது. அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியத் தடுப்பாட்ட வீரர், ஆன்ட்ரஸ் எஸ்கோபர் 'சேம்சைட் ' கோல் அடித்தது  தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.  தாய்நாடு திரும்பிய எஸ்கோபர் போதை மருந்து கடத்தும் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலம்பிய அணிக்காக 51 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த எஸ்கோபர் அடித்தது ஒரே கோல்தான்  அதுவும் 'சேம்சைட் ' கோலாகி அவருக்கே எமனாக மாறி விட்டது.

   கோகையின் பிடியில் இருக்கும் தென்அமெரிக்க கண்டத்தில்தான் 31வது ஒலிம்பிக் போட்டியும் நடைபெற போகிறது ஐரோப்பிய நாடுகளைப் போல, பிரேசில் பொருளாதார வலிமை கொண்ட நாடு அல்ல. அரசியல் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடியும் கொண்ட நாடுதான். ஊழல் புகாருக்குள்ளான பிரேசில் அதிபர் டிலமா ரூசப் அண்மையில் பதவி விலகியுள்ளார்.  துணை அதிபர் மிச்சேல் டெமர் ஒலிம்பிக் போட்டியைத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள ரியோ என செல்லமாக அழைக்கப்படும் ரியோடி ஜெனிரோ பிரேசிலின் 2வது மிகப் பெரிய நகரம். சுமார் 70 லட்சம் மக்கள் தொகைக் கொண்டது. தென் அமெரிக்கக் கண்டத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. உலகின் 207 நாடுகளில் இருந்து  17 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர். சுமார் 25 ஆயிரம் விளையாட்டு பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து போட்டியை கவரேஜ்  செய்ய ரியோ வரவுள்ளனர். 15 லட்சம் சுற்றுலாப்பயணிகள் பிரேசிலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் 3,604 அடுக்குமாடி குடியிருப்புகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆணுறைகள் கூட லட்சக்கணக்கில் வாங்கி வைத்து ஒரு நாளைக்கு 2 என வழங்க ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வளவு திட்டமிட்டு, ஒரு லட்சம்  கோடிக்கு மேல் செலவிட்டு நடத்தப்படும் ஒரு மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டியை போதை மருந்து கடத்தும் கும்பல்கள் சர்வசாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றன.

   தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கி வரும் வேளையில், ஒலிம்பிக் சின்னத்தையே கோகையின் பாக்கெட்டுகளில் அச்சடித்து, போதை மருந்து கும்பல் விற்பனை செய்வது பிரேசில் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலும் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்தது இல்லை.  ஆனால் ஒரு நல்ல விஷயத்தை அந்த பாக்கெட்டில் போதை கும்பல் செய்திருக்கிறது.  . 'குழந்தைகளிடம் இருந்து இந்த பாக்கெட்டுகளைத் தள்ளி வையுங்கள்' என்ற வாசகத்தை மறக்காமல் பாக்கெட் மீது அச்சடித்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள மரக்காணா மைதானத்தின் அருகிலேயே ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை ரியோ போலீஸ் பிடித்துள்ளது. கைப்பற்றப்பட்ட 93 பாக்கெட்டுகளிலும் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்டிருக்கிறது. ரியோ முழுவதும் பரவலாக ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம் போலீஸ் சந்தேகிக்கிறது.ஒலிம்பிக் சின்னம் பதிக்கப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

   இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டி முதல் தற்போது வரை  கோகா கோலா நிறுவனம் தான் ஒலிம்பிக் போட்டிக்கு முக்கிய ஸ்பான்சர். ஒலிம்பிக் சின்னத்தை பயன்படுத்தி கொள்வதற்காக இந்த  நிறுவனம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறது. கடந்த 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு,  ஒலிம்பிக் போட்டிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெக்டோனால்ட், விசா,சாம்சங், ஒமேகா, டொயாட்டா போன்ற ஏராளமான நிறுவனங்கள் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு துணை ஸ்பான்சர்களாக உள்ளன.  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் வருமானத்தில் 40 சதவீதம் இந்த  ஸ்பான்சர்களிடம் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இந்த ஸ்பான்சர் விஷயமெல்லாம் போதைக் கும்பல்களுக்கு தேவை அற்றது. ஒலிம்பிக் போட்டியின் அடையாளமே அதன் சின்னம்தான். அன்பையும் சமதானத்தையும் வலியுறுத்தியும்  5 கண்டங்களையும் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் பின்னி பிணைந்திருப்பது போல  ஒலிம்பிக் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும். http://www.vikatan.com/news/sports/66583-drug-dealers-use-olympic-logo-on-cocaine-bags.art
  • ஏறக்குறைய முழு நிலவின் ஒளியில் குளிர்காயும், இந்த ராயல் ஸ்பூன்பில் பறவையின் புகைப்படம் 2016 ஆம் ஆண்டிற்கான இன்ஸைட் ஆஸ்ட்ரோனமி புகைப்படக் கலைஞருக்கான போட்டியில் குறும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று. இது ஆண்ட்ரூ கால்ட்வெல் என்னும் புகைப்படக் கலைஞரால் நியூசிலாந்தின் ஓக் பேயில் எடுக்கப்பட்டது. BBC
  • கனடா வெளிவிவகார அமைச்சர் - த.தே.கூ சந்திப்பு   உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (28) மாலை 05 மணியளவில் இடம்பெறவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/178109/கனட-வ-ள-வ-வக-ர-அம-ச-சர-த-த-க-சந-த-ப-ப-#sthash.wXyX8qKK.dpuf
  • 1920 ஆன்ட்வெர்ப் ஒலிம்பிக்: வெறுங்கையோடு திரும்பிய இந்திய அணி     பாவோ நுர்மி முதல் உலகப் போர் காரணமாக 1916-ல் ஜெர்மனியில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானது. இதையடுத்து 7-வது ஒலிம்பிக் போட்டி பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் 1920-ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற்றது. உலகப் போரில் தீவிரமாகச் செயல்பட்ட ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த ஒலிம்பிக்கில்தான் முதல் முறையாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர் நடைபெற்றதால் அமை தியை வலியுறுத்தி சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முதல் முறையாக ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. 29 நாடுகளைச் சேர்ந்த 65 வீராங்கனைகள், 2,561 வீரர்கள் என மொத்தம் 2,626 பேர் பங்கேற்றனர். 22 விளையாட்டுகளில் 154 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் உலகப் போர் பாதிப்பின் காரணமாக பெரிய அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வரவில்லை. அமெரிக்கா 41 தங்கம், 27 வெள்ளி, 27 வெண் கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஸ்வீடன் 19 தங்கம், 20 வெள்ளி, 25 வெண் கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 15 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம் என 43 பதக் கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. பிரேசிலுக்கு முதல் தங்கம் இந்த ஒலிம்பிக்கில் பிரேசில் துப்பாக்கி சுடுதல் வீரர் குய்ல்ஹெர்மே தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று தந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் இந்திய அணி 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நார்மன் பிரிட்சர் என்ற ஒரு தடகள வீரரை மட்டும் அனுப்பிய இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்ஜியம் ஒலிம்பிக் போட்டிக்கு 3 பேர் அடங்கிய தடகள அணியையும், இருவர் அடங்கிய மல்யுத்த அணியையும் அனுப்பியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்ட முதல் அணி இதுதான். வாள்வீச்சு நாயகன் இந்த ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் பங்கேற்ற இத்தாலி வீரர் நீடோ நாடி, 5 பிரிவுகளில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் 5 தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 7-வது வயதில் வாள் சண்டையைக் கற்றுக்கொண்ட நீடோ, அடுத்த 11-வது ஆண்டில் ஒலிம்பிக்கில் மிகப்பெரும் சாதனை படைத்தார். பாவோ நர்மி இந்த ஒலிம்பிக்கில் பின்லாந்தின் தடகள வீரரான பாவோ நர்மி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 8 ஆயிரம் மீட்டர் தனி நபர் கிராஸ் கன்ட்ரி, அணி பிரிவிலான கிராஸ் கன்ட்ரி ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். இதுதவிர 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அறிமுக ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற 4 பிரிவுகளிலும் வெற்றி கண்டவர் என்ற சாதனையைப் படைத்தார். பாவோவின் சாதனையால், தடகளத்தில் கோலோச்சி வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. http://tamil.thehindu.com/sports/1920-ஆன்ட்வெர்ப்-ஒலிம்பிக்-வெறுங்கையோடு-திரும்பிய-இந்திய-அணி/article8862213.ece?ref=relatedNews
  • ஆரம்பமானது பாதயாத்திரை ; போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்   (லியோ நிரோஷ தர்ஷன் ) அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை சற்றுமுன்னர் பேராதெனியவில் இருந்து ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் பிலிமத்தலாவை பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/9513
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,263
  • Most Online
   1,326

  Newest Member
  SatishXyziA
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. viyapari
   viyapari
   (37 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   158,239
  • Total Posts
   1,041,605