Jump to content


Tamil Star News

Community Status Updates


Photo

தமிழ் சிறி

சினிமாவை சினிமாவாய் பார்க்கச் சொன்னவங்களும்,
May 19 2013 05:00 PM
  • தமிழ் சிறி's Photo
    தமிழ் சிறி
    சினிமாவை சினிமாவாய் பார்க்கச் சொன்னவங்களும்,
    விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கச் சொன்னவங்களும்,
    இனப் ப‌டுகொலையை மட்டும், கொலையாகப் பார்காமல்... வேடிக்கையாகப் பார்த்தாங்க.
    May 19 2013 05:05 PM
Photo

நிழலி

அஞ்சலி, வீரவணக்கம், மாவீரர் வணக்கம் என்பது எல்லாம் வெறுமனே வியாபாரமாகவும் சம்பிரதாயமாகவும் போய் விட்ட காலம் ஒன்றில் May 18 இனை மெளனமாக கடந்து போகின்றேன்
May 18 2013 04:38 AM
  • ரதி's Photo
    ரதி
    இனி மேல் நவம்பரில் சந்திப்போம்
    May 19 2013 09:36 PM
Photo

உடையார்

வாசிப்பதும் கற்பனை செய்வதும் ஒரு தனி சுகம். அது ஒரு போதை
May 13 2013 12:17 PM
Photo

Paanch

காட்டு விலங்கிடமிருந்து பாதுகாப்பாக ஆடு பட்டியில் அடைக்கப்படுகிறது மனிதனின் உணவுக்காக.
Apr 28 2013 11:41 AM
Photo

சுபேஸ்

இறந்தவர்களுக்காக அழுபவர்கள் மத்தியில் ...அழுபவர்களுக்காக இறக்க துணிந்தவர்கள் விடுதலைப்புலிகள் ..!
Apr 24 2013 08:32 PM
Photo

நிழலி

..மீண்டும் சனம் நித்தா கொள்ளப் போயிட்டுது..
Apr 24 2013 08:23 PM
  • ரதி's Photo
    ரதி
    உள்குத்து பலமாய் இருக்குது
    Apr 25 2013 09:21 PM
  • நிழலி's Photo
    நிழலி
    ஹி ஹி..
    May 08 2013 01:07 PM
Photo

சுபேஸ்

நாங்கள் இந்த பரந்த கடலையே மையாக்கி விடுதலை,புரட்சி பற்றி எழுதி தள்ளலாம்.வானையே வளைப்பேன்,அடிப்பேன்,என்று மேடையில் குமுறும் வார்த்தைகளில் முழங்கலாம்.ஆனால்,தாயகத்தின் விடுதலைக்காக,அந்த தருணத்தில் தேவைப்பட்ட நேரத்தில் போரிட்ட ஒரு புலிவீரன் சிந்திய ஒருதுளி குருதிக்கு நிகராக எதுவும் அமையாது. - சிரித்திரன் சுந்தர்.
Apr 09 2013 07:15 PM
Photo

தமிழரசு

" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்.
Apr 08 2013 11:32 AM
Photo

தமிழரசு

" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்.
Apr 08 2013 11:32 AM
Photo

கவிதை

இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையை அடைவதுகூட ஒருவகைப் பலம்தான்! இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால்... சாதிக்க நிறைய இருக்கு!!
Apr 05 2013 01:37 AM
Photo

பிரியா

If you know what hurts yourself, you know what hurts others. All that you want others to do to you, you should do to them.(Bible Matthew 7:12)
Apr 02 2013 09:12 AM
Photo

அபராஜிதன்

உன் போக்கில் போ உன் வழியில் யோசி நினைத்ததை பேசு நீவிரும்புவதை செய் அப்புறம் உலகம் சொல்லும் தறுதலை யார் பேச்சையும் கேட்காது..:
Mar 25 2013 11:49 AM
Photo

கதாநாயகன்

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.
Mar 24 2013 10:18 PM
Photo

போக்குவரத்து

உங்கள் வானகத்திற்கு வரக்கூடிய பொதுவான பிரச்சனைகளை தீர்க்க கூடிய, சீராக்கங்களை செய்யகூடிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றால் அது நேரத்தையும், பணத்தையும் சேமிக்க உதவும்.
Mar 23 2013 01:26 AM
Photo

நிழலி

ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும், மகிந்தவும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை: "எங்கோ வாசித்தது"
Mar 22 2013 06:04 PM
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]