ஈழத்திலிருந்து காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் திரு ராஜேஸ்வரன்.. நமக்காண கவிதையை நாமே படைக்கவும் நமக்கான பாடலை நாமே எழுதவும் நமக்கான பசியை நாமே போக்கவும் நமக்கான வலியை நாமே தீர்க்கவும் நமக்காக நம்மை நாமே செதுக்கவும் இனியும் தாமதித்தால் வரலாற்று திரிவையும் பண்பாட்டு திணிப்பையும் அடையாள அழிப்பையும் தடுக்க முடியாதுபோகும். #ராஜேஸ்வரன் தமிழ்மாருதம் 2016 #தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம் பிரபாசெழியன்

Posted by பிரபா செழியன் on Mittwoch, 28. Dezember 2016